Day: November 6, 2014

விஷாலை பாராட்டிய நடிகர் விஜய்!…விஷாலை பாராட்டிய நடிகர் விஜய்!…

சென்னை:-நடிகர் விஷால் காரைக்குடியில் புதுப்படங்கள் ஒளிபரப்பும் லோக்கல் சேனல் நிறுவனர் ஒருவரை பிடித்தார். அதேபோல் சமீபத்தில் திருப்பூரில் புதுப்படங்கள் விற்கும் திருட்டு விசிடி கும்பலை அவரே நேராக சென்று பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்தார். இப்படி திருட்டி விசிடிக்கு எதிராக போராடி வரும்

நகை கடையில் நகை திருடிய பிரபல நடிகை!…நகை கடையில் நகை திருடிய பிரபல நடிகை!…

சென்னை:-நடிகை சுவஸ்திகா பெங்காலி மொழி படங்களில் முன்னணி நடிகையாக இருக்கிறார். நிறைய படங்களில் அரை குறை ஆடையில் கவர்ச்சியாக குத்தாட்டமும் ஆடி உள்ளார். சிங்கப்பூரில் பெங்காலி மொழி பட விழா சமீபத்தில் நடந்தது. இந்த விழாவில் பங்கேற்பதற்காக சுவஸ்திகா அங்கு சென்று

100வது பிறந்தநாள் கொண்டாடிய கிளி!…100வது பிறந்தநாள் கொண்டாடிய கிளி!…

டாஸ்மானியா:-ஆஸ்திரேலியாவுக்கு உட்பட்ட டாஸ்மானியா தீவில் உள்ள வனவிலங்குகள் சரணாலயத்தில் 100 வயதான ஒரு கிளி பராமரிக்கப்பட்டு வருகிறது. இதற்காக அந்த கிளிக்கு சரணாலய ஊழியர்கள் பிறந்தநாள் கொண்டாடினர். 100 என்ற வடிவத்தில் உருவாக்கப்பட்ட கேக்கில், மூன்று மெழுகுவர்த்திகளை ஏற்றி வைத்து, அதை

ஒரு வழியாக முடிவுக்கு வந்த ‘லிங்கா’!…ஒரு வழியாக முடிவுக்கு வந்த ‘லிங்கா’!…

சென்னை:-‘சூப்பர் ஸ்டார்’ ரஜினி நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘லிங்கா’. இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி யூடியூப் எண்ணிக்கை சரமாரியாக சென்று கொண்டு இருக்கிறது .டீசரின் கடைசியில் இப்படம் வருகிற டிசம்பர் மாதம் வெளியாகும் என்று போடப்பட்டது. இன்னும் ஷூட்டிங் முடியாத

அட்லி – பிரியாவுக்கு வருகிற நவம்பர் 9ம் தேதி மறக்க முடியாத நாள்!…அட்லி – பிரியாவுக்கு வருகிற நவம்பர் 9ம் தேதி மறக்க முடியாத நாள்!…

சென்னை:-‘ராஜா ராணி’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அதிரடியாக இயக்குனர் அவதாரம் எடுத்தார் அட்லி. ஒரே படத்தின் மூலம் மொத்த தமிழ் சினிமா ரசிகர்களையும் திரும்பிப் பார்க்க வைத்த இந்த 27 வயது இளைஞருக்கு, ‘சிங்கம்’ படத்தில் அனுஷ்காவின் தங்கையாக நடித்த

‘என்னை அறிந்தால்’ படத்தின் டீசர் ரிலீஸ் தேதி அறிவிப்பு!…‘என்னை அறிந்தால்’ படத்தின் டீசர் ரிலீஸ் தேதி அறிவிப்பு!…

சென்னை:-நடிகர் அஜித்தின் ‘என்னை அறிந்தால்’ போஸ்டர் சமுக வலைதளங்களில் பட்டைய கிளப்பி கொண்டு இருக்கிறது. இந்நிலையில் படத்தின் டீசர் எப்போது வெளியாகும் என்று எதிர்பார்த்திருந்த அஜித் ரசிகர்களுக்கு ஒரு இனிப்பான செய்தி. என்னை அறிந்தால் டீசர் நவம்பர் 20ம் தேதி முதல்

சூறாவளியில் மாட்டிக் கொண்ட ‘பென்சில்’ படக்குழுவினர்!…சூறாவளியில் மாட்டிக் கொண்ட ‘பென்சில்’ படக்குழுவினர்!…

சென்னை:-இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் நடிகராக அறிமுகமாகும் படம் பென்சில். இப்படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு ஜப்பானில் அண்மையில் நடைபெற்றது. ஜப்பானில் உள்ள யட்சுகடகே எனும் மலை உச்சியில் படப்பிடிப்பு நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. அப்போது ஏற்பட்ட கடும் சூறாவளி காரணமாக மலை உச்சியில்

தெற்கு கரோலினா கவர்னர் பதவிக்கு போட்டியிட்ட இந்திய வம்சாவளியை சேர்ந்த நிக்கி ஹாலே வெற்றி!…தெற்கு கரோலினா கவர்னர் பதவிக்கு போட்டியிட்ட இந்திய வம்சாவளியை சேர்ந்த நிக்கி ஹாலே வெற்றி!…

நியூயார்க்:-அமெரிக்காவின் செனட் சபைக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. அதே போல் மாகாண கவர்னர் பதவிக்கான பொதுத்தேர்தலும் நடைபெற்றது. இதில் இந்திய வம்சாவளியை சேர்ந்த நிக்கி ஹாலே தெற்கு கரோலினா மாகாண கவர்னர் பதவிக்கு இரண்டாவது முறையாக மீண்டும் போட்டியிட்டார். கடந்த முறை நடைபெற்ற

பிரபல காமெடி நடிகர் மகாதேவன் காலமானார்!…பிரபல காமெடி நடிகர் மகாதேவன் காலமானார்!…

சென்னை:-தமிழ் சினிமாவின் இரட்டையர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் சகாதேவன், மகாதேவன், மிகவும் அதிக எடை கொண்ட இந்த இரட்டையர்கள் இணைந்து பல படங்களில் நடித்துள்ளனர், சினிமா தவிர்த்து ஏராளமான சின்னத்திரை நாடகங்களிலும் நடித்துள்ளனர். அதிமுக ஆதரவாக பிரச்சாரங்களிலும் ஈடுபட்டுள்ளனர். இவர்களில் சகாதேவன் கடந்த சில

மனிதனின் குடலில் இருந்து அறுவை சிகிச்சை மூலம் உயிரோடு அகற்றப்பட்ட மீன்!…மனிதனின் குடலில் இருந்து அறுவை சிகிச்சை மூலம் உயிரோடு அகற்றப்பட்ட மீன்!…

பிரேசிலியா:-பிரேசிலின் லான்ரினா பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் மருத்துவ பரிசோதனைக்காக அவரது உடலை ஸ்கேன் செய்தபோது, அவரது குடல் பகுதியில் நன்கு வளர்ச்சியடைந்த மீன் இருந்தது தெரியவந்தது. அந்த நபரின் உடலில் துளையிட்டு மீன் உள்ளே சென்றிருக்கலாம் எனக் கருதிய மருத்துவர்கள்