செய்திகள்,விளையாட்டு ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் பரிசுத்தொகை உயர்வு!…

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் பரிசுத்தொகை உயர்வு!…

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் பரிசுத்தொகை உயர்வு!… post thumbnail image
மெல்போர்ன்:-அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் மெல்போர்னில் நடைபெறும் ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டிக்கான பரிசுத்தொகை 10 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது.

இதன்படி போட்டிக்கான மொத்த பரிசுத்தொகை ரூ.196 கோடியாகும். இதில் ஆண்கள் மற்றும் பெண்கள் ஒற்றையர் பிரிவில் பட்டம் வெல்வோர் தலா ரூ.16¼ கோடி வீதம் பெறுவார்கள்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி