Tag: Anegan

2015-ல் வெளியாகும் ‘டாப்-10’ திரைப்படங்கள் – ஒரு பார்வை!…2015-ல் வெளியாகும் ‘டாப்-10’ திரைப்படங்கள் – ஒரு பார்வை!…

2015ம் ஆண்டில் ரஜினியைத் தவிர்த்த மற்ற அனைத்து முன்னணி நடிகர்களின் படங்களுமே ரிலீஸுக்காக வரிசைகட்டி காத்துக் கொண்டிருக்கின்றன. அவற்றிலிருந்து அதிகம் எதிர்பார்க்கப்படும் 10 படங்களின் பட்டியல் வெளிவந்துள்ளன. 1. ஐ :- விக்ரமின் கடும் உழைப்பில் உருவான 3 வித்தியாசமான கெட்அப்,

‘என்னை அறிந்தால்’ தள்ளிப்போனதற்கு நடிகர் தனுஷ் தான் காரணமா?…‘என்னை அறிந்தால்’ தள்ளிப்போனதற்கு நடிகர் தனுஷ் தான் காரணமா?…

சென்னை:-‘என்னை அறிந்தால்’ படத்தை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்ப்பார்த்து கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் இந்த படம் பொங்கலுக்கு வரும் என அறிவித்த நிலையில், படம் 29ம் தேதி வரை தள்ளிச்சென்றது. இதற்கு தயாரிப்பாளர் தரப்பில் இருந்து இசைக்கோர்ப்பு பணிகள் மீதம் இருப்பதால் தான் படம்

காதலர்களுக்கு பரிசு தரும் நடிகர் தனுஷ்!…காதலர்களுக்கு பரிசு தரும் நடிகர் தனுஷ்!…

சென்னை:-நடிகர் தனுஷ் என்றாலே லோக்கல் பையன் என்ற இமேஜ் உருவாகியுள்ளது. அந்த வகையில் இவர் நடித்த 3 திரைப்படம் காதல் காவியமாக அனைவரையும் கவர்ந்தது. இப்படம் பிப்ரவரி மாதம் தான் ரிலிஸ் ஆனது. அதே போல் அடுத்த வருடம் பிப்ரவரி மாதம்

தென்னிந்திய ஹீரோக்களை புறக்கணிக்கும் பிரபல பாலிவுட் நடிகை!…தென்னிந்திய ஹீரோக்களை புறக்கணிக்கும் பிரபல பாலிவுட் நடிகை!…

மும்பை:-கே.வி.ஆனந்த் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் ‘அனேகன்‘ படத்துக்கு முதலில் அலியா பட்டிடம் பேசினார் இயக்குனர். சாக்குபோக்கு சொல்லிக்கொண்டே இருந்த அலியா பட் கடைசியில் கால்ஷீட் இல்லை என்று கைவிரித்துவிட்டார். இதையடுத்து அமைரா தஸ்தூர் ஒப்பந்தம் செய்யப்பட்டார். இவர் ‘இஸ்க்‘ படம் மூலம்

அனேகன் ரிலிஸ் தேதி – நடிகர் தனுஷே சொல்கிறார்!…அனேகன் ரிலிஸ் தேதி – நடிகர் தனுஷே சொல்கிறார்!…

சென்னை:-‘அனேகன்’ திரைப்படத்தின் பாடல்கள் சில நாட்களுக்கு முன் ரிலிஸ் ஆனது. இப்படத்தின் பாடல்கள் பட்டி தொட்டியெல்லாம் பட்டையை கிளப்புகிறது. அதிலும் குறிப்பாக டங்காமாரி பாடல் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. இந்நிலையில் இப்படம் எப்போது வெளிவரும் என அனைவரும் காத்திருக்கின்றனர். இதற்கு

நடிகர் தனுஷின் வயதை கிண்டல் செய்த நடிகை!…நடிகர் தனுஷின் வயதை கிண்டல் செய்த நடிகை!…

சென்னை:-நடிகர் தனுஷ் நடிப்பில் விரைவில் வெளிவரவிருக்கும் திரைப்படம் ‘அனேகன்’. இப்படத்தில் இவருக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை அமிரா நடித்துள்ளார்.இப்படத்தில் நடித்தது பற்றி அவர் கூறுகையில், தனுஷிடம் இருந்து நிறைய கற்றுக்கொண்டேன், எனக்கு போட்டி போட்டு நடிக்க தான் பிடிக்கும். அப்படி தான்

டங்க மாரி ஊதாரிக்கு இயக்குனர் ஷங்கர் புகழாரம்!…டங்க மாரி ஊதாரிக்கு இயக்குனர் ஷங்கர் புகழாரம்!…

சென்னை:-இயக்குனர் ஷங்கர் தனக்கு பிடித்த ஒன்றை தனது டுவிட்டர் பக்கத்திலும் பேஸ்புக்கிலும் புகழ்வது வழக்கம். அந்த வரிசையில், சமீபத்தில் வெளியான அனேகனின் டங்க மாரி ஊதாரி பாடலும் இணைந்துள்ளது. இதன் பாடல் வரிகள் கிழி, மாஸ் குத்து என்றும், இதன் வரிகளை

நடிகர் விஜய்க்கு சரி சமமாக வந்த தனுஷ்!…நடிகர் விஜய்க்கு சரி சமமாக வந்த தனுஷ்!…

சென்னை:-நடிகர் தனுஷ் தமிழ் நாட்டில் மட்டும் இல்லை வட இந்தியாவிலும் வெற்றி கொடி கட்டியவர். சமீபத்தில் இவர் நடித்த ‘வேலையில்லா பட்டதாரி’ படத்தின் மூலம் தான் இழந்த மார்க்கெட்டை பிடித்து விட்டார். இதனால் இவரது ரசிகர் பலம் இன்னும் பல மடங்கானது.

மீண்டும் புதுப்பேட்டை கொக்கி குமாராக நடிக்கிறார் நடிகர் தனுஷ்!…மீண்டும் புதுப்பேட்டை கொக்கி குமாராக நடிக்கிறார் நடிகர் தனுஷ்!…

சென்னை:-நடிகர் தனுஷ் ‘அனேகன்’ படத்தின் ப்ரோமோஷன் வேலைகளில் பிஸியாக உள்ளார். இந்நிலையில் அடுத்து பாலாஜி மோகன் இயக்கத்தில் மாரி படத்தில் நடிக்கவிருக்கிறார். இதற்கிடையில் ஐஸ்வர்யா தனுஷ் இயக்கும் வை ராஜா வை படத்தில் ஒரு சின்ன கெஸ்ட் ரோலில் நடித்து வருகிறார்.

சமூக வலைத்தளங்களில் கிண்டலுக்கு ஆளான இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ்!…சமூக வலைத்தளங்களில் கிண்டலுக்கு ஆளான இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ்!…

சென்னை :-தென்னிந்திய சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ். இவர் இசையில் சமீபத்தில் வெளிவந்து அனைவரையும் கவரும் வகையில் பாடல்கள் அமைந்த படம் அனேகன். ஆனால், இப்படத்தின் பாடல்கள் எல்லாம் எங்கோ கேட்டது போல் உள்ளது என ரசிகர்கள் சொல்ல, அதை