செய்திகள்,திரையுலகம் டங்க மாரி ஊதாரிக்கு இயக்குனர் ஷங்கர் புகழாரம்!…

டங்க மாரி ஊதாரிக்கு இயக்குனர் ஷங்கர் புகழாரம்!…

டங்க மாரி ஊதாரிக்கு இயக்குனர் ஷங்கர் புகழாரம்!… post thumbnail image
சென்னை:-இயக்குனர் ஷங்கர் தனக்கு பிடித்த ஒன்றை தனது டுவிட்டர் பக்கத்திலும் பேஸ்புக்கிலும் புகழ்வது வழக்கம். அந்த வரிசையில், சமீபத்தில் வெளியான அனேகனின் டங்க மாரி ஊதாரி பாடலும் இணைந்துள்ளது.

இதன் பாடல் வரிகள் கிழி, மாஸ் குத்து என்றும், இதன் வரிகளை கேட்டு சிரிப்பை நிறுத்த முடியவில்லை என்றும் புகழ்ந்துள்ளார். மேலும் இது மிக பெரிய அளவில் ஹிட் ஆகும் என்றும் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி