டாப் 10 வரிசையில் நம்பர் ஒன்னாக இருக்கும் மஸ்காரா பாட்டு!…டாப் 10 வரிசையில் நம்பர் ஒன்னாக இருக்கும் மஸ்காரா பாட்டு!…
சென்னை:-தமிழ் படங்களில் ஏராளமான பாடல்களை எழுதியிருப்பவர் கவிஞர் பிரியன். அதில், விஜய் ஆண்டனி ஹீரோவாக முதன்முதலாக நடித்த நான் படத்தில் பிரியன் எழுதிய மக்கா ஏல மக்கா ஏல -என்ற பாடல் அந்த படம் வெளியான நேரத்தில் சூப்பர் ஹிட்டானது. ஏ.பி.சி