செய்திகள்,திரையுலகம் சலீம் (2014) பட டிரெய்லர்…

சலீம் (2014) பட டிரெய்லர்…

சலீம் (2014) பட டிரெய்லர்… post thumbnail image
சலீம் திரைப்படம் தமிழில் வெளிவரயிருக்கும் அதிரடி மற்றும் திரில்லர் திரைப்படமாகும். இப்படத்தை பாரதிராஜாவிடம் துணை இயக்குனராக பணியாற்றிய என்.வி. நிர்மல்குமார் இயக்கியுள்ளார்.

இப்படத்தை ஸ்டுடியோ 9 தயாரிப்பு நிறுவனம், ஸ்ரீ கிரீன் தயாரிப்பு நிறுவனம், விஜய் ஆண்டனி பிலிம் கார்ப்பரேசன் தயாரிப்பில் வெளிவருகிறது. இதில் விஜய் ஆண்டனி மற்றும் அக்ஷ பர்தசனி நடித்துள்ளனர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி