தேர்தலில் ரோஜா வெற்றி பெற்றதால் டைரக்டர் செல்வமணி மொட்டை போட்டார்!…தேர்தலில் ரோஜா வெற்றி பெற்றதால் டைரக்டர் செல்வமணி மொட்டை போட்டார்!…
திருமலை:-ஆந்திராவில் நடந்த சட்டமன்ற தேர்தலில் நடிகை ரோஜா ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் சார்பில் நகரி தொகுதியில் போட்டியிட்டார். இதில் 858 ஓட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். ஏற்கனவே 2004 மற்றும் 2009ல் நடந்த சட்டமன்ற தேர்தலில் ரோஜா போட்டியிட்டு தோல்வி கண்டார். மூன்றாவது