Day: February 24, 2014

சோச்சி ‘குளிர்கால ஒலிம்பிக்’ போட்டிகள் நிறைவடைந்தன… பதக்கப்பட்டியலில் ரஷ்யா முதலிடம்…சோச்சி ‘குளிர்கால ஒலிம்பிக்’ போட்டிகள் நிறைவடைந்தன… பதக்கப்பட்டியலில் ரஷ்யா முதலிடம்…

மாஸ்கோ:-ரஷ்யாவின் சோச்சி நகரில் கடந்த 7-ம் தேதி தொடங்கிய குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் நேற்றுடன் நிறைவடைந்தது. சுமார் 50 பில்லியன் யூரோக்கள் செலவில் வெகு பிரமாண்டமாக ஏற்பாடு செய்யப்பட்ட இந்த விளையாட்டு போட்டிகள் தொடர்ந்து 16 நாட்கள் நடைபெற்றது. 2900

‘விஸ்வரூபம் 2’ படத்திற்கு தியேட்டர் ஒதுக்குவதில் பிரச்சனை … காரணம் ரஜினியா ?…‘விஸ்வரூபம் 2’ படத்திற்கு தியேட்டர் ஒதுக்குவதில் பிரச்சனை … காரணம் ரஜினியா ?…

சென்னை:-சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் கோச்சடையான் ஏப்ரல் 14 அன்று வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவித்துள்ள நிலையில் கமல்ஹாசனின் விஸ்வரூபம் 2 குறித்து ரிலீஸ் தேதி பரிசீலனையின் இறுதிக்கட்டத்தில் உள்ளது. விஸ்வரூபம் 2 படத்தை மே மாதம் 2 அல்து 9ஆம் தேதி

‘மான் கராத்தே’ படத்தில் சிவகார்த்திகேயனுடன் ஆட்டம் போட்ட அனிருத்!…‘மான் கராத்தே’ படத்தில் சிவகார்த்திகேயனுடன் ஆட்டம் போட்ட அனிருத்!…

சென்னை:-இயக்குனர் ஏ.ஆர்.முருகதாசிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த திருக்குமரன் இயக்கும் புதிய படம் ‘மான் கராத்தே’. இப்படத்தில் சிவகார்த்திகேயன்,ஹன்சிகா மொத்வானி ஜோடியாக நடிக்கின்றனர். அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தில் கானா பாடல் ஒன்றை அனிருத் உருவாக்கியுள்ளாராம். அந்த பாடலை பாட வித்தியாசமான குரலை தேடிவந்த

தமிழ் நடிகர்-நடிகைகள் திறமையானவர்கள்… நடிகை ஸ்ரீதேவி பாராட்டு!…தமிழ் நடிகர்-நடிகைகள் திறமையானவர்கள்… நடிகை ஸ்ரீதேவி பாராட்டு!…

சென்னை:-சென்னை சோழிங்க நல்லூரில் உள்ள சத்ய பாமா பல்கலைக்கழகத்தில் மகளிர் கலை விழா மற்றும் அகில இந்திய மகளிர் விளையாட்டு போட்டிகள் நடந்தன. நிறைவு விழா நிகழ்ச்சியில் நடிகை ஸ்ரீதேவி கலந்து கொண்டு பரிசுகள் வழங்கினார்.அப்போது ஸ்ரீதேவி நிருபர்களிடம் கூறியதாவது:– மும்பையில்

அமலாபாலிடம் கால்ஷீட் கேட்கவில்லை – வெற்றிமாறன்…அமலாபாலிடம் கால்ஷீட் கேட்கவில்லை – வெற்றிமாறன்…

சென்னை:-ஆடுகளம் பட இயக்குனர் வெற்றிமாறன் அடுத்து தனுஷ் நடிக்கும் புதிய படத்தை இயக்குகிறார். இப்படத்தில் ஹீரோயினாக நடிக்க அமலாபாலிடம் இயக்குனர் கால்ஷீட் கேட்டிருப்பதாக தகவல்கள் வெளியானது. இதுகுறித்து வெற்றிமாறன் கூறும்போது, உதவி இயக்குனர்களிடம் கதை விவாதத்தில் இருந்தபோது கதைக்கு பொருத்தமான எந்த

என் வயது 27 அல்ல 31… உண்மையை சொன்ன நடிகை ரம்யா!…என் வயது 27 அல்ல 31… உண்மையை சொன்ன நடிகை ரம்யா!…

சென்னை:-சமீபகாலமாக குத்து பட ஹீரோயின் ரம்யா அடிக்கடி பரபரப்பில் சிக்கி வருகிறார். சில தினங்களுக்கு முன் ரம்யாவை கடத்தி திருமணம் செய்யப்போவதாக கன்னட இயக்குனர் ஒருவர் போஸ்டர் அடித்து ஒட்டினார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தினர். இந்நிலையில் ரம்யாவின் வயது குறித்து

போலிகளால் பாதிக்கப்பட்டு பேஸ்புக்கில் இணைந்தார் ஸ்ருதி!…போலிகளால் பாதிக்கப்பட்டு பேஸ்புக்கில் இணைந்தார் ஸ்ருதி!…

சென்னை:-பெரும்பாலான நடிகைகள் டுவிட்டரில் உள்ளனர். தங்களை பற்றிய லேட்டஸ்ட் தகவல்களை டுவிட்டரில் வெளியிடுகிறார்கள். ஸ்ருதிஹாசனும் அப்படித்தான். ஆனால் அவர் பேஸ்புக்கில் இணையாமல் இருந்தார். இதனால் சிலர் அவரது பெயரில் போலி பக்கம் தொடங்கி பேஸ்புக்கில் பல தகவல்களை வெளியிட்டு வந்தனர். அதில்

சினிமாவில் நடிக்கும் முன்னாள் கிரிக்கெட் வீரர்!…சினிமாவில் நடிக்கும் முன்னாள் கிரிக்கெட் வீரர்!…

சென்னை:-இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் பந்து வீச்சாளர் வெங்கடேஷ் பிரசாத். இந்திய அணிக்காக விளையாடிய இவர் தற்போது கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டார். ஐ.பி.எல். அணியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக பணியாற்றி வந்தார். கிரிக்கெட்டில் கோலோச்சிய வெங்கடேஷ்

தன்னுடன் நடித்த கதாநாயகி நடிக்கும் போது சைட் அடிப்பேன் என கூறும் நடிகர்!…தன்னுடன் நடித்த கதாநாயகி நடிக்கும் போது சைட் அடிப்பேன் என கூறும் நடிகர்!…

சென்னை:-விஜய் தொலைக்காட்சியில் இந்த வாரம் ஞாயிறு இரவு காபி வித் டிடி நிகழ்ச்சியில் இயக்குநரும் நடிகருமான சசிகுமார் உடன் காபி குடித்தார் திவ்யதர்சினி. சுப்ரமணியபுரம் தொடங்கி சமீபத்தில் ரிலீசான பிரம்மன் வரை இயக்கிய, நடித்த அனுபவங்களையும், படப்பிடிப்பில் நடந்த சுவாரஸ்ய சம்பவங்களையும்

நடிகரின் அழகு தன்னை கவர்ந்ததாக கூறும் நடிகை…நடிகரின் அழகு தன்னை கவர்ந்ததாக கூறும் நடிகை…

கேரளா:-மாநகர காவல், புதுப்பாட்டு உள்ளிட்ட படங்களில் நடித்தவர் சுமா ரங்கநாத். இவர் அஜீத் நடித்த ஆரம்பம் படத்தில் நீண்ட இடைவெளிக்கு பிறகு நடித்தார். தற்போது கன்னடத்தில் நீர்டோஸ் என்ற படத்தில் நடித்து வருகிறார். கேரளா வந்திருந்த அவரிடம் அதுபற்றி கேட்டபோது கூறியதாவது: