Day: February 24, 2014

அஜீத் நடிக்கும் படத்தில் இருந்து அனுஷ்கா நீக்கம்!…அஜீத் நடிக்கும் படத்தில் இருந்து அனுஷ்கா நீக்கம்!…

சென்னை:-‘வீரம்‘ படத்தின் வெற்றியை அடுத்து அஜீத், கெளதம் மேனனின் இயக்கும் புதிய படத்தில் நடிக்கவுள்ளார். கௌதம் இயக்கத்தில் அஜீத் நடிக்கும் முதல் படம் இதுவாகும். நிதிப் பிரச்சினைகளில் திண்டாடும் கெளதம் மேனனுக்கு உதவும் விதமாகவே அஜீத் தானே முன்வந்து இந்தப் படத்தை