Day: February 15, 2014

விஜயகாந்த் ஸ்டண்ட் நடிகர் பிடிகொடுக்காமல் இருக்கிறார்: திருச்சியில் கருணாநிதி பேட்டி…விஜயகாந்த் ஸ்டண்ட் நடிகர் பிடிகொடுக்காமல் இருக்கிறார்: திருச்சியில் கருணாநிதி பேட்டி…

திருச்சி:-திருச்சியில் நாளை மற்றும் நாளை மறுநாள் தி.மு.க.வின் 10–வது மாநில மாநாடு நடக்கிறது. இந்த மாநாட்டில் பங்கேற்கே தி.மு.க. தலைவர் கருணாநிதி நேற்று சென்னையில் இருந்து காரில் திருச்சி சென்றார்.இரவு சங்கம் ஓட்டலில் ஓய்வெடுத்த அவர் இன்று காலை மாநாடு நடைபெறும்

வாசனை பரப்பும் ஸ்மார்ட் போன் கண்டுபிடிப்பு…வாசனை பரப்பும் ஸ்மார்ட் போன் கண்டுபிடிப்பு…

அமெரிக்கா:-விஞ்ஞான தொழில் நுட்பம் நாளும் வளர்ந்து வருகிற இந்த நாட்களில் ஸ்மார்ட் போன் மனிதர்களுக்கு குறிப்பாக உயர் பொறுப்பில் உள்ளவர்களுக்கு, எப்போதும் பரபரப்பாக இயங்குகிறவர்களுக்கு மிகவும் உதவியாக இருக்கிறது. கிட்டத்தட்ட ஒரு கம்ப்யூட்டர் செய்யக்கூடிய அத்தனை வேலைகளையெல்லாம் இந்த ஸ்மார்ட் போன்

காதலிக்காக பணத்திலேயே ரோஜா மலர்களை உருவாக்கிய வாலிபர்!…காதலிக்காக பணத்திலேயே ரோஜா மலர்களை உருவாக்கிய வாலிபர்!…

சீனா:-சீனாவின் ஜிஜியாங் மாகாணம், ஹங்ஸோன் பகுதியை சேர்ந்தவர் சென். மென்பொருள் நிறுவனம் ஒன்றில் பணியாற்றுகிறார். இவர் ஒரு பெண்ணை காதலித்தார்.அதை பெண்ணுடைய தாயிடமும் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு தெரிவித்தார். ஆனால் பெண்ணின் தாயாரோ, இளைஞருக்கு பணமும், வசதியும் இருக்க வேண்டும் என்று

‘திரிஷ்யம்’ ரீமேக் கமலுடன் நடிக்கும் சிம்ரன்!…‘திரிஷ்யம்’ ரீமேக் கமலுடன் நடிக்கும் சிம்ரன்!…

சென்னை:-மோகன்லால், மீனா நடித்து மலையாளத்தில் ‘திரிஷ்யம்’ படம் வெளியாகி வெற்றிகரமாக ஓடியது. ரூ.50 கோடிக்கு மேல் வசூலையும் ஈட்டியது. இப்படத்தை வேறு மொழிகளில் ரீமேக் செய்ய போட்டா போட்டி நடக்கிறது. தமிழ் ரீமேக்கில் கமலஹாசனும், தெலுங்கு ரீமேக்கில் வெங்கடேசும் நடிக்கின்றனர். இந்தியிலும்

பேஸ்புக்கை பயன்படுத்தியதால் கல்லால் அடித்துக் கொல்லப்பட்ட பெண்…பேஸ்புக்கை பயன்படுத்தியதால் கல்லால் அடித்துக் கொல்லப்பட்ட பெண்…

சிரியா:-சிரியாவில் பெண்கள் பேஸ்புக்கில் அக்கவுண்ட் திறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. பேஸ்புக் இணையதளத்தால் முறையற்ற பாலியல் குற்றங்கள் பெருகிவருவதாக குற்றம் சாட்டப்பட்டு இந்த நடைமுறை அங்கு கடைபிடிக்கப்படுகிறது. இந்நிலையில் சிரியாவின் ராக்கா சிட்டி என்னும் நகரை சேர்ந்த ஒரு இஸ்லாமிய பெண் அல்

கமலுடன் ஜோடியாக நடிக்க போட்டிபோடும் நடிகைகள்…கமலுடன் ஜோடியாக நடிக்க போட்டிபோடும் நடிகைகள்…

சென்னை:-மோகன்லால், மீனா நடித்து மலையாளத்தில் ‘திரிஷ்யம்’ படம் வெளியாகி வெற்றிகரமாக ஓடியது. ரூ.50 கோடிக்கு மேல் வசூலையும் ஈட்டியது. இப்படத்தை வேறு மொழிகளில் ரீமேக் செய்ய போட்டா போட்டி நடக்கிறது. தமிழ் ரீமேக்கில் கமல்ஹாசனும், தெலுங்கு ரீமேக்கில் வெங்கடேசும் நடிக்கின்றனர். இந்தியிலும்

நியூசிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட்: இந்தியா 246 ரன்கள் முன்னிலை…நியூ (24/1)…நியூசிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட்: இந்தியா 246 ரன்கள் முன்னிலை…நியூ (24/1)…

வெலிங்டன்:-இந்தியா– நியூசிலாந்து அணிகள் மோதும் 2–வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி வெலிங்டனில் நடைபெற்று வருகிறது. நியூசிலாந்து முதல் இன்னிங்சில் 192 ரன்னில் சுருண்டது. வில்லியம்சன் அதிகபட்சமாக 47 ரன் எடுத்தார். இஷாந்த் சர்மா 6 விக்கெட்டும், முகமது ஷமி

இது கதிர்வேலன் காதல் படம் பார்த்தவர்களுக்கு வெங்காயம் பரிசு…இது கதிர்வேலன் காதல் படம் பார்த்தவர்களுக்கு வெங்காயம் பரிசு…

விழுப்புரம்:-தயாரிப்பாளரும், நடிகருமான உதயநிதி ஸ்டாலின், ஒரு கல் ஒரு கண்ணாடி படத்திற்கு பிறகு நடித்து நேற்று வெளிவந்துள்ள படம் இது கதிர்வேலன் காதல். இப்படத்தை பார்க்க வந்த இரசிகர்களுக்கு, விழுப்புரம் மாவட்ட, உதயநிதி ஸ்டாலின் இரசிகர் நற்பணி மன்றம் சார்பில், வெங்காயம்

தாய் – மகள் உறவை ஆழமாக வெளிப்படுத்தும் படம் ‘வெண்மேகம்’…இயக்குனர்கள் பேட்டி…தாய் – மகள் உறவை ஆழமாக வெளிப்படுத்தும் படம் ‘வெண்மேகம்’…இயக்குனர்கள் பேட்டி…

சென்னை:-இரட்டை சகோதரர்கள் ராம் மற்றும் லட்சுமணன் இயக்கிய ‘வெண்மேகம்’ திரைப்படம் வருகிற 21–ந் தேதி தமிழகமெங்கும் வெளியாக உள்ளது. வெண்மேகம் படம் குறித்து இயக்குனர்கள் ராம் – லட்சுமணன் கோவையில் நிருபர்களிடம் கூறியதாவது:– வெண்மேகம் படம் குடும்பபாங்கான, காமெடி மற்றும் திரில்லர்

பெண்களை இழிவு படுத்தியதாக அனிருத் வழக்கு?…பெண்களை இழிவு படுத்தியதாக அனிருத் வழக்கு?…

சென்னை:-தனுஷ் நடித்த ‘3’ படத்துக்கு இசையமைத்து பிரபலமானவர் அனிருத். இப்படத்தில் இடம் பெற்ற ஒய்திஸ் கொலை வெறி பாடல் உலகம் முழுவதும் பட்டையை கிளப்பியது. இதனால் அனிருத்துக்கு படங்கள் குவிந்தன. இன்னொரு புறம் சர்ச்சைகளிலும் சிக்கினார். நடிகை ஆண்ட்ரியாவை அனிருத் முத்தமிடுவது