தொடர் தோல்விகளில் மலையாள ‘சூப்பர் ஸ்டார்’ மம்முட்டி!…தொடர் தோல்விகளில் மலையாள ‘சூப்பர் ஸ்டார்’ மம்முட்டி!…
கேரளா:-மலையாள சினிமாவில் அதிகம் ஹிட் கொடுத்த ஹீரோ மம்முட்டி. ஆனால் சமீபகாலமாக தொடர்ந்து தொடர் தோல்விகளை சந்தித்து வருகிறார். மோகன்லாலும் அப்படியே இருந்தாலும் த்ரிஷ்யம் என்ற ஒரு வெற்றி அவரை காப்பாற்றிவிட்டது. கடந்த ஆண்டு வெளிவந்த பாலிவுட்டியோட நாமத்தில் என்ற படம்தான்