செய்திகள்,திரையுலகம் படத்தில் நடிக்க போட்டி போடும் சூப்பர் ஸ்டார்கள்!…

படத்தில் நடிக்க போட்டி போடும் சூப்பர் ஸ்டார்கள்!…

படத்தில் நடிக்க போட்டி போடும் சூப்பர் ஸ்டார்கள்!… post thumbnail image
கேரளா:-சமீபகாலமாக, பெரிய அளவில் வெற்றி கிடைக்காததால், சோகத்தில் ஆழ்ந்துள்ளார், மம்மூட்டி. அதனால், மகாபாரதத்தை அடிப்படையாக வைத்து எழுதப்பட்ட நாவலை, படமாக்கி, அதில், பீமன் கேரக்டரில் நடிக்க முயற்சி எடுத்து வருகிறார், மம்மூட்டி.

ஆனால், ‘பீமன்’ கதாபாத்திரத்திற்கு மோகன்லால் தான் பொருத்தமாக இருப்பார் என, சிலர் கதை கட்டிவிட்டதால், அந்த கேரக்டரில் நடிக்க, மோகன்லாலும், ஆர்வம் காட்டி வருகிறார்.மலையாள சூப்பர் ஸ்டார்கள் இருவருமே, பீமன் கேரக்டருக்கு போட்டி போடுவது, அங்கு, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி