பாலாவின் படத்திற்காக 10 கிலோ எடை குறைத்தார் வரலட்சுமி!…பாலாவின் படத்திற்காக 10 கிலோ எடை குறைத்தார் வரலட்சுமி!…
சென்னை:-போடா போடி படத்தில் சிம்பு ஜோடியாக அறிமுகமானார் நடிகர் வரலட்சுமி சரத்குமார்.அடுத்து விஷாலுடன் மதகஜ ராஜா படத்தில் நடித்தார். அப்படம் இன்னும் திரைக்கு வராமல் உள்ளது. இதற்கிடையில் சுதீப் ஜோடியாக மாணிக்யா என்ற கன்னட படத்தில் நடித்தார். தற்போது பாலா இயக்கும்