Day: May 1, 2014

ரஜினி பிறந்தநாளில் ஆரம்பித்து அஜித் பிறந்தநாளில் வெற்றி விழா கண்ட படம்!…ரஜினி பிறந்தநாளில் ஆரம்பித்து அஜித் பிறந்தநாளில் வெற்றி விழா கண்ட படம்!…

சென்னை:-‘சென்னை 600028’, ‘நாடோடிகள்’, ‘நண்பன்’ போன்ற படங்களில் நடித்த விஜய் வசந்த், ‘மதில் மேல் பூனை’ படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார்.அதனையடுத்து அவர், ‘என்னமோ நடக்குது’ என்ற படத்தில் நடித்தார்.இப்படத்தில் விஜய் வசந்த் ஜோடியாக சாட்டை நாயகி மகிமா நடித்து இருந்தார்.

தயாரிப்பாளருக்கு நஷ்டத்தை கொடுத்த ‘போங்கடி நீங்களும் உங்க காதலும்’ திரைப்படம்!…தயாரிப்பாளருக்கு நஷ்டத்தை கொடுத்த ‘போங்கடி நீங்களும் உங்க காதலும்’ திரைப்படம்!…

சென்னை:-ராமகிருஷ்ணன் குங்குமப்பூவும் கொஞ்சிப்புறாவும் என்ற படத்தில் ஹீரோவாக நடித்தார்.அதையடுத்து, ராசுமதுரவன் இயக்கிய கோரிப்பாளையம் படத்திலும் நாயகனாக நடித்தார். ஆனால் அதையடுத்து, ராமகிருஷ்ணனுக்கு ஹீரோ வாய்ப்புகள் வரவில்லை. அதனால், தனது ஹீரோ இமேஜை தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்பதற்காக, தனக்குத்தானே கதை பண்ணிக்கொண்டு

மீண்டும் இணையும் பிரபு,குஷ்பூ ஜோடி!…மீண்டும் இணையும் பிரபு,குஷ்பூ ஜோடி!…

சென்னை:-தர்மத்தின் தலைவன், மைடியர் மார்த்தாண்டன், சின்னதம்பி, சின்ன வாத்தியார், கிழக்குக்கரை, பாண்டித்துரை, தர்மசீலன் என பல படங்களில் ஜோடியாக நடித்தவர்கள் பிரபு,குஷ்பூ.பிரபல பத்திரிகைகளில் பிரபு,குஷ்பூவிற்கு ரகசிய திருமணம் நடந்து விட்டதாக செய்தி வெளியாகி, பெரும் சர்ச்சைக்குள்ளானது. அதையடுத்து, பிரபு,குஷ்பூ இருவரும் இணைந்து

நாளை முதல் ஐபிஎல் போட்டிகள் இந்தியாவில் ஆரம்பம்!…நாளை முதல் ஐபிஎல் போட்டிகள் இந்தியாவில் ஆரம்பம்!…

ராஞ்சி:-பாராளுமன்ற தேர்தல் காரணமாக 7வது ஐ.பி.எல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி 2 கட்டமாக நடத்த திட்டமிடப்பட்டது.அதன் படி கடந்த 16ம் தேதி ஐக்கிய அரபு எமிரேட்சில் ஐ.பி.எல். போட்டிகள் தொடங்கியது. அபுதாபி, சார்ஜா, துபாய் ஆகிய இடங்களில் நடந்த போட்டிகள்

மாயமான மலேசியா விமானம் பற்றிய முதல் கட்ட அறிக்கை இன்று தாக்கல்!…மாயமான மலேசியா விமானம் பற்றிய முதல் கட்ட அறிக்கை இன்று தாக்கல்!…

பெர்த்:-கோலாலம்பூரில் இருந்து 239 பயணிகளுடன் பீஜிங் சென்ற விமானம், கடந்த மாதம் 8ம் தேதி மாயமானது. இந்த விமானம் இந்திய பெருங்கடலின் தெற்குப்பகுதியில் விழுந்து நொறுங்கியதாக கருதப்படுவதால், பல்வேறு நாடுகளின் கப்பல்கள் அந்த பகுதியில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளன. விமானம்

மது விருந்தில் நிர்வாண நடனம் ஆடிய நடிகை சன்னி லியோன் கைது ஆவாரா?…மது விருந்தில் நிர்வாண நடனம் ஆடிய நடிகை சன்னி லியோன் கைது ஆவாரா?…

மும்பை:-நடிகை சன்னிலியோன் இந்தியில் முன்னணி நடிகையாக இருக்கிறார். தமிழில் வடகறி படத்தில் ஜெய்வுடன் ஒரு பாடலுக்கு குத்தாட்டம் ஆடி உள்ளார்.புனேயில் உள்ள வைர வியாபாரி வீட்டில் நடந்த மது விருந்தில் சன்னிலியோன் நிர்வாண நடனம் ஆடியதாக இண்டர் நெட்டில் படங்கள் வெளியாகி

ஐசிசி தரவரிசையில் மீண்டும் ஆஸ்திரேலியா முதல் இடம்!…ஐசிசி தரவரிசையில் மீண்டும் ஆஸ்திரேலியா முதல் இடம்!…

துபாய்:-சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் டெஸ்ட் தரவரிசை பட்டியலை வெளியிட்டு உள்ளது.டெஸ்ட் தரவரிசை பட்டியலில் ஆஸ்திரேலியா மீண்டும் முதல் இடத்தை பிடித்துள்ளது. 5 ஆண்டுக்கு பிறகு அந்த அணி டெஸ்ட் தரவரிசையில் முதல் இடத்துக்கு உயர்ந்துள்ளது. கடைசியான 2009–ல் அந்த அணி உச்சத்தில்

‘கோச்சடையான்’ படத்திற்கு விருது!…‘கோச்சடையான்’ படத்திற்கு விருது!…

சென்னை:-ரஜினி நடித்து வெளியாகவிருக்கும் படம் ‘கோச்சடையான்’. மோஷன் கேப்சர்ஸ் என்ற தொழில்நுட்பத்தில் உருவாகியிருக்கும் இப்படத்தை ரஜினிகாந்தின் இளைய மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் அஸ்வின் இயக்கியுள்ளார். இதுவரை இந்திய சினிமாவிலேயே முதன்முறையாக மோஷன் கேப்சர்ஸ் தொழில்நுட்பத்தை பயன்படுத்திய படமாக்கிய சௌந்தர்யாவுக்கு பல்வேறு தரப்பினரும்

நோய் எதிர்ப்பு மருந்துகள் இனி வேலை செய்யாது!… உலக சுகாதார நிறுவனம் அறிவிப்பு…நோய் எதிர்ப்பு மருந்துகள் இனி வேலை செய்யாது!… உலக சுகாதார நிறுவனம் அறிவிப்பு…

ஜெனீவா:-உலகில் உள்ள பல நோய்களுக்கு இன்னும் மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. அந்த நோய்களை குணப்படுத்துவதற்காக நோய் எதிர்ப்பு சக்தி மருந்துகளையே டாக்டர்கள் கொடுக்கிறார்கள். அதுமட்டுமல்லாமல் மற்ற நோய்களின் தாக்கத்தை குறைப்பதற்கும், நோய் வராமல் தடுப்பதற்கும் நோய் எதிர்ப்பு சக்தி மருந்துகள் கொடுக்கப்படுகின்றன. ஆனால்

ஏலியன்ஸ் கடத்த முயன்றதாக இங்கிலாந்து பெண் பரபரப்பு பேட்டி!…ஏலியன்ஸ் கடத்த முயன்றதாக இங்கிலாந்து பெண் பரபரப்பு பேட்டி!…

லண்டன்:-இங்கிலாந்து நாட்டை சேர்ந்த சமந்தா மெக்டொனால்டு என்ற பெண் தன்னை ஏலியன்ஸ் கடத்த முயற்சித்தனர் என அதிர்ச்சி தரும் தகவலை வெளியிட்டு உள்ளார்.இதுபற்றி அவர் கூறும்போது, கடந்த 1990ம் ஆண்டில் இருந்து வேற்று கிரகவாசிகள் தன்னை வந்து பார்த்துள்ளனர். ஆனால், என்னால்