Tag: நியூயார்க்_நகரம்

நாய்க்கடிக்கு நஷ்டஈடு 2,000,000,000,000,000,000,000,000,000,000,000,000 அமெரிக்க டாலர்கள்!…நாய்க்கடிக்கு நஷ்டஈடு 2,000,000,000,000,000,000,000,000,000,000,000,000 அமெரிக்க டாலர்கள்!…

நியூயார்க்:-அமெரிக்காவில் மன்காட்டன் நகரை சேர்ந்தவர் ஆன்டன் புரிசிமா (62). இவர் லா கார்டியா விமான நிலைய பகுதியில் வாக்கிங் சென்றார்.அப்போது சீன தம்பதியினர் அழைத்த வந்த நாய் இவரை கடித்து குதறி விட்டது. அதற்கு ‘ரேபிஸ்’ நோய் தாக்கி இருந்தது. அதற்காக

ஆஸ்கார் விருது பெற்ற ஒளிப்பதிவாளர் மரணம்!…ஆஸ்கார் விருது பெற்ற ஒளிப்பதிவாளர் மரணம்!…

நியூயார்க்:-ஹாலிவுட்டின் பிரபல ஒளிப்பதிவாளர் கார்டன் வில்லிஸ். 82 வயதான இவர், காட்பாதர், செலிக், மேன் ஹேட்டன் உள்ளிட்ட பல ஹாலிவுட் படங்களுக்கு ஒளிப்பதிவு செய்து பிரபலமானவர். இவரது படங்கள் பலமுறை ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டது. அவருக்கு கடந்த 2010ம் ஆண்டு

உலகின் விலையுயர்ந்த வீடுகள் பட்டியலில் முகேஷ் அம்பானியின் வீடு முதலிடம்!…உலகின் விலையுயர்ந்த வீடுகள் பட்டியலில் முகேஷ் அம்பானியின் வீடு முதலிடம்!…

நியூயார்க்:-உலகின் விலைமதிப்பு மிக்க வீடுகளின் பட்டியலை அமெரிக்காவின் போர்ப்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது.அதில் மும்பையில் உள்ள ரிலையன்ஸ் அதிபர் முகேஷ் அம்பானியின் வீடு முதலிடம் பிடித்துள்ளது. அதற்கு அடுத்தபடியாக லண்டனிலுள்ள இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தொழிலதிபர் லட்சுமி மிட்டலின் வீடு இடம்பெற்றுள்ளது. 4

சிறையில் இருக்கும் கணவனை பார்க்க நிர்வாண போராட்டம் நடத்திய பெண்ணால் பரபரப்பு!…சிறையில் இருக்கும் கணவனை பார்க்க நிர்வாண போராட்டம் நடத்திய பெண்ணால் பரபரப்பு!…

நியூயார்க்:-அமெரிக்காவின் அர்லிங்டன் நகரில் உள்ள ரெஸ்டான் பகுதியை சேர்ந்த ஒருவரை சில தினங்களுக்கு முன்னர் போலீசார் பிடித்து சிறையில் அடைத்தனர்.அவரை பிரிந்து தனியே இருப்பதை எண்ணி வேதனைப்பட்ட அவரது மனைவி மவ்ரா ஃபுசெல் (26) அளவுக்கு அதிகமாக குடித்துவிட்டு இரவு 11

உரிமையாளரை தவிர மற்றவர்கள் கை வைத்தால் செல்போனில் உள்ள தகவல்கள் தானாக அழியும்!…உரிமையாளரை தவிர மற்றவர்கள் கை வைத்தால் செல்போனில் உள்ள தகவல்கள் தானாக அழியும்!…

நியுயார்க்:-அமெரிக்காவின் போயிங் நிறுவனம் அதிநவீன செல்போன் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. இது ஜேம்ஸ்பாண்ட்கள் உபயோகிக்கும் ரகசிய போன்களை போன்றே உள்ளது எனலாம். இந்த போனில் உள்ள விசேஷம், இதை உரிமையாளர் மட்டுமே இயக்க முடியும். மற்றவர்கள் இந்த போனை பார்க்க மட்டுமே

நாயுடன் வாக்கிங் சென்ற தம்பதிக்கு நாயால் தங்கப் புதையல்!…நாயுடன் வாக்கிங் சென்ற தம்பதிக்கு நாயால் தங்கப் புதையல்!…

நியூயார்க்:-அமெரிக்காவின் கலிபோர்னியாவை சேர்ந்த தம்பதியர் நாயுடன் வாக்கிங் சென்றபோது கிடைத்த தங்க நாணய புதையலை கண்டு திக்குமுக்காடிப் போய் உள்ளனர்.5, 10 மற்றும் 20 அமெரிக்க டாலர் நாணயங்களாக 1427 தங்க நாணயங்கள் இவர்களுக்கு கிடைத்துள்ளன. இந்த நாணயங்கள் 1847 மற்றும்

காதலனை தேடி நகர் முழுவதும் போஸ்டர் ஒட்டிய இளம்பெண்…காதலனை தேடி நகர் முழுவதும் போஸ்டர் ஒட்டிய இளம்பெண்…

நியூயார்க்: அமெரிக்காவின், நியூயார்க் நகரைச் சேர்ந்தவர், மரியா விலா. இவர், சில தினங்களுக்கு முன், மின்சார ரயிலில் பயணித்த போது அழகான இளைஞரை பார்த்து, தன் மனதை பறிகொடுத்தார். அவர் மீது காதல் வயப்பட்ட மரியா தன் காதலை வெளிப்படுத்தும் முன்,

தெருவில் பணம் கிடந்தால் எடுக்க தயங்க மாட்டேன் – உலக கோடீஸ்வரர் பில் கேட்ஸ்…தெருவில் பணம் கிடந்தால் எடுக்க தயங்க மாட்டேன் – உலக கோடீஸ்வரர் பில் கேட்ஸ்…

நியூயார்க்:-உலகின் பெரும் செல்வந்தராக கருதப்படும் மைக்ரோசாப்ட் அதிபர் பில்கேட்சின் ஒட்டு மொத்த வர்த்தக முதலீடு 72 பில்லியன் அமெரிக்க டாலர்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த முதலீட்டின் மூலம் அவருக்கு வட்டியாக மட்டும் ஒவ்வொரு வினாடியும் 114.16 டாலர்கள் கிடைத்து வருவதால் அவரது

டைட்டானிக் கப்பல் மூழ்க காரணமான பனிப்பாறை உருகுகிறது…டைட்டானிக் கப்பல் மூழ்க காரணமான பனிப்பாறை உருகுகிறது…

கிரீன்லேண்ட்:-இங்கிலாந்தில் உள்ள சவுத்ஹாம்ப்டனில் இருந்து அமெரிக்காவின் நியூயார்க்குக்கு கடந்த 1912–ம் ஆண்டு ஏப்ரல் 10–ந்தேதி டைட்டானிக் சொகுசு கப்பல் புறப்பட்டு சென்றது. அதில், 2224 பயணிகளும், கப்பல் சிப்பந்திகளும் இருந்தனர். ஏப்ரல் 15–ந்தேதி வடக்கு அட்லாண்டிக் கடலில் கிரீன்லேண்ட் பகுதியில் கப்பல்

அமெரிக்காவில் பிரபலமாகி வரும் ‘மலைப்பாம்பு பிட்ஸா’…அமெரிக்காவில் பிரபலமாகி வரும் ‘மலைப்பாம்பு பிட்ஸா’…

நியூயார்க்:-இத்தாலி நாட்டின் பிரபல உணவு வகைகளில் ஒன்றான ‘பிட்ஸா’ உலகின் பல நாடுகளில் வாழும் மக்களின் மிகவும் விருப்பமான உணவுகளின் பட்டியலில் சிறப்பிடம் வகித்து வருகிறது. இரண்டு ரொட்டிகளுக்கு இடையே பச்சை வெங்காயம், தக்காளி, குடை மிளகாய், வெள்ளரிக்காய், அரை வேக்காட்டு