Day: February 6, 2014

இன்சூரன்ஸ் பணத்திற்காக கணவரை கொலை செய்த பெண்ணுக்கு மரண தண்டனை…இன்சூரன்ஸ் பணத்திற்காக கணவரை கொலை செய்த பெண்ணுக்கு மரண தண்டனை…

அமெரிக்கா:-அமெரிக்காவில் டெக்ஸாஸ் மாநிலத்தை சேர்ந்த சுசன்னா பாசோ என்பவரது கணவர் லூயிஸ் முசோ. லூயிஸ் முசோ மிகப்பெரிய தொகைக்கு தன்னை இன்சூரன்ஸ் செய்திருந்தார். இதையறிந்த இவரது மனைவி சூசன்னா, இன்சூரன்ஸ் பணத்தை பெறுவதற்காக கணவர் லூயிஸை கொலை செய்ய முடிவு செய்தார்.

ஒரு லிட்டர் தண்ணீர் ரூ.100…ஒரு லிட்டர் தண்ணீர் ரூ.100…

திருநெல்வேலி:-திருநெல்வேலியில் உள்ள, மாவட்ட அறிவியல் மையத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற சுற்றுச்சூழல் விழிப்புணர்வு நிகழ்வில் மகேந்திரகிரி ஐ.எஸ்.ஆர்.ஓ. திரவ இயக்க திட்ட வளாக மூத்த விஞ்ஞானி எஸ். இங்கர்சால் பேசியதாவது: “பூமியில் இயற்கை வளங்களை நம்பித்தான் மனிதர்கள் இருக்கிறார்கள். ஆனால், அதுபற்றி விழிப்புணர்வு

சங்கக்கரா உலக சாதனை…சங்கக்கரா உலக சாதனை…

சிட்டகாங்:-இலங்கை – வங்காளதேசம் கிரிக்கெட் அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி சிட்டகாங்கில் நடந்து வருகிறது. முதலில் பேட் செய்த இலங்கை அணி தொடக்க நாளில் 5 விக்கெட்டுக்கு 314 ரன்கள் எடுத்திருந்தது. சங்கக்கரா 160 ரன்களுடனும், விதநாகே

கெவின் பீட்டர்சன் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு…கெவின் பீட்டர்சன் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு…

லண்டன்:-வெஸ்ட் இண்டீஸ் தொடர் மற்றும் 20 ஓவர் உலக கோப்பை போட்டிக்கான இங்கிலாந்து அணியில் அவரது பெயர் இடம் பெறாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தென் ஆப்பிரிக்கா தந்தைக்கும், இங்கிலாந்து தாய்க்கும் தென் ஆப்பிரிக்காவில் பிறந்தவர் கெவின் பீட்டர்சன். அங்கு முதல் தர

கனிமொழிக்கு என்ன ஆச்சு?…கனிமொழிக்கு என்ன ஆச்சு?…

சென்னை:-வரும் பாராளுமன்ற தேர்தலில் தன்னுடன் எந்த கட்சியும் கூட்டணி சேரவில்லை என்ற ஆதங்கத்தில் இருக்கிறது காங்கிரஸ். அந்த கட்சிக்கு திமுகவை விட்டால் வேறு வழியில்லை. அதே நேரத்தில் திமுகவில் காங்கிரஸ் கூட்டணியை ஸ்டாலின் கடுமையாக எதிர்க்கிறார். இந்நிலையில் கனிமொழியின் 2G துருப்புச்சீட்டை

காதலிக்க எனக்கு நேரம் இல்லை என புலம்பும் நடிகை…காதலிக்க எனக்கு நேரம் இல்லை என புலம்பும் நடிகை…

சென்னை:-சுருதிஹாசன் இந்தியில் வெல்கம் பேக் கப்பார் படங்களில் பிசியாக நடிக்கிறார். தெலுங்கில் ரேஸ்குர்ராம் படத்தில் நடிக்கிறார். தமிழ் பட வாய்ப்புகளும் வருகின்றன. கமலுடன் உத்தம வில்லன் படத்தில் நடிக்க சுருதி ஹாசனை அழைத்தனர். கால்ஷீட் இல்லாததால் மறுத்துவிட்டார். இந்த படத்தில் கமலுக்கு

ரஜினியின் ‘கோச்சடையான்’ சரித்திர சாதனை…ரஜினியின் ‘கோச்சடையான்’ சரித்திர சாதனை…

சென்னை:-ரஜினியின் ‘கோச்சடையான்’ படம் ஏப்ரல் 11 ஆம் தேதி ரிலீசாகும் என்று தயாரிப்பாளர் தரப்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இதனால் உற்சாகமடைந்திருக்கும் ரஜினி ரசிகர்களை மேலும் உற்சாகப்படுத்தும் விதமாக ஒரு செய்தி வெளியாகியிருக்கிறது. அது ‘கோச்சடையான்’ படம் வேறு எந்த ஒரு இந்திய

ராஜ்கிரணை வெட்கப்பட வைத்தை நடிகை!…ராஜ்கிரணை வெட்கப்பட வைத்தை நடிகை!…

சென்னை:-ராஜ் கிரண் என்றால் என் ராசாவில் மனசிலே படத்தில் அவர் நல்லி எழும்பை கடித்து இழுக்கும் காட்சிதான் உடனே நினைவுக்கு வரும். அப்படிப்பட்ட ராஜ் கிரண் இடையில் ஏற்பட்ட தோல்விகளில் நடிப்பிலிருந்து விலகியிருந்தார். மீண்டும் லாரன்ஸ் டைரக்ட் செய்த முனி உட்பட

விஜய் உடன் நடிக்க மறுத்த தீபிகா படுகோனே…விஜய் உடன் நடிக்க மறுத்த தீபிகா படுகோனே…

சென்னை:-ஏ.ஆர்.முருகதாஸ் படத்தைத் தொடர்ந்து விஜய் அடுத்து சிம்புதேவன் டைரக்ட் செய்யும் படத்தில் நடிக்கிறார். இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்கப் போகும் ஹீரோயினை வலைவீசித் தேடி வந்தார்கள். புதுமுகம் வேண்டாம் யாராவது முன்னணி நடிகையாக இருந்தல் பெட்டராக இருக்கும் என்று விஜய்

அதர்வாவை காதலிக்கும் நடிகை பிரியா ஆனந்த்…அதர்வாவை காதலிக்கும் நடிகை பிரியா ஆனந்த்…

சென்னை:-அதர்வா பானா காத்தாடி படத்தில் சமந்தா ஜோடியாக நடித்து கதாநாயகனாக அறிமுகமானார். முப்பொழுதும் உன் கற்பனைகள், பரதேசி படங்களிலும் நடித்தார். தற்போது இரும்புக் குதிரை, ஈட்டி, கணிதன் போன்ற படங்களில் நடித்து வருகிறார். இரும்புக் குதிரை படத்தில் அதர்வாவும் பிரியா ஆனந்தும்