Day: February 6, 2014

முதல் டெஸ்டில் நியூசிலாந்து ரன் குவிப்பு(329/4)…முதல் டெஸ்டில் நியூசிலாந்து ரன் குவிப்பு(329/4)…

ஆக்லாந்து:-இந்தியா– நியூசிலாந்து அணிகள் மோதும் முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஆக்லாந்தில் இன்று தொடங்கியது. இந்திய அணி கடைசியாக தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்டில் விளையாடியது. டர்பன் டெஸ்டில் விளையாடிய வீரர்களே இடம் பெற்றனர். அஸ்வினுக்கு வாய்ப்பு கொடுக்கப்படவில்லை. புதுமுக வீரர் இஷ்வர்

ஜாக்கி சானின் ‘போலீஸ் ஸ்டோரி 6’ ரூ.400 கோடி வசூலித்து சாதனை…ஜாக்கி சானின் ‘போலீஸ் ஸ்டோரி 6’ ரூ.400 கோடி வசூலித்து சாதனை…

சென்னை:-ஜாக்கிசான் நடித்த ‘போலீஸ் ஸ்டோரி’ படத்தின் 6–வது பாகம் சீனா, ஹாங்காங், சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் சமீபத்தில் திரைக்கு வந்தது. அதில், சீனாவில் மட்டும் இந்த படம் ரூ.400 கோடி வசூல் செய்து இருக்கிறது. இந்த படத்தில் ஜாக்கிசான் போலீஸ் அதிகாரியாக

சூப்பர் ஸ்டாருடன் மோதும் சனாகான்…சூப்பர் ஸ்டாருடன் மோதும் சனாகான்…

சென்னை:-சிலம்பாட்டம், தம்பிக்கு இந்த ஊரு, ஆயிரம் விளக்கு நடிகையின் டைரி உள்ளிட்ட படங்களில் நடித்தவர் சனா கான். கவர்ச்சியை தாராளமாக காட்டியும் கோலிவுட்டில் அவரால் நிரந்தர இடம்பிடிக்க முடியவில்லை. பாலிவுட் பட வாய்ப்பை நம்பி மும்பை சென்றவருக்கு அங்கும் ஏமாற்றமே நிலவியது.

நமிதாவை குண்டு என கிண்டல் செய்த இயக்குனர்…நமிதாவை குண்டு என கிண்டல் செய்த இயக்குனர்…

சென்னை:-புதுமுகங்கள் எஸ்.ராஜேஷ், ஜோஸ்னா, வைகா உள்ளிட்டோர் நடிக்கும் படம் மனம் நில்லுனா நிக்காதடி. பிரியதர்ஷனிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய கே.ராமு டைரக்ஷன் செய்கிறார். ஆர்.ஜி.ஆலன் இசை. வெங்கட் ஒளிப்பதிவு. எஸ்.செந்தில் தயாரிப்பு. இப்படத்தின் ஆடியோ- டிரைலர் வெளியிடப்பட்டது. இதில் இயக்குனர் பேரரசு

கமலுக்கு கால்ஷீட் தர மறுத்த ஸ்ருதிஹாசன்…கமலுக்கு கால்ஷீட் தர மறுத்த ஸ்ருதிஹாசன்…

சென்னை:-கமலுடன் நடிக்க வாய்ப்பு வந்தால் ஏற்கனவே ஒப்புக்கொண்ட படத்தை டிராப் செய்துவிட்டோ அல்லது மற்ற படங்களின் கால்ஷீட் அட்ஜெஸ்ட் செய்தோ ஓகே சொல்லும் ஹீரோயின்கள் பலர் உள்ளனர். மகள் ஸ்ருதியோ தன்னை நேரில் சந்தித்து கால்ஷீட் கேட்டும் கமலுக்கு நோ சொல்லிவிட்டார்.

டைட்டானிக் கப்பல் மூழ்க காரணமான பனிப்பாறை உருகுகிறது…டைட்டானிக் கப்பல் மூழ்க காரணமான பனிப்பாறை உருகுகிறது…

கிரீன்லேண்ட்:-இங்கிலாந்தில் உள்ள சவுத்ஹாம்ப்டனில் இருந்து அமெரிக்காவின் நியூயார்க்குக்கு கடந்த 1912–ம் ஆண்டு ஏப்ரல் 10–ந்தேதி டைட்டானிக் சொகுசு கப்பல் புறப்பட்டு சென்றது. அதில், 2224 பயணிகளும், கப்பல் சிப்பந்திகளும் இருந்தனர். ஏப்ரல் 15–ந்தேதி வடக்கு அட்லாண்டிக் கடலில் கிரீன்லேண்ட் பகுதியில் கப்பல்

ஆம் ஆத்மி சார்பில் சோனியாவை எதிர்த்து ஷாஜியாயும்,மோடியை எதிர்த்து மகாத்மா காந்தி பேரன் போட்டி?…ஆம் ஆத்மி சார்பில் சோனியாவை எதிர்த்து ஷாஜியாயும்,மோடியை எதிர்த்து மகாத்மா காந்தி பேரன் போட்டி?…

புதுடெல்லி:-பாராளுமன்ற தேர்தலில் சுமார் 400 தொகுதிகளில் போட்டியிட ஆம்ஆத்மி கட்சி திட்டமிட்டுள்ளது.குறிப்பாக ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளாகி இருக்கும் தற்போதைய எம்.பி.க்கள் மீண்டும் போட்டியிட்டால் அவர்களை எதிர்த்து வேட்பாளர்களை களம் இறக்க ஆம் ஆத்மி ஏற்பாடு செய்துள்ளது. இதற்கிடையே தேசிய கட்சிகளின் மூத்த

அமெரிக்காவில் பிரபலமாகி வரும் ‘மலைப்பாம்பு பிட்ஸா’…அமெரிக்காவில் பிரபலமாகி வரும் ‘மலைப்பாம்பு பிட்ஸா’…

நியூயார்க்:-இத்தாலி நாட்டின் பிரபல உணவு வகைகளில் ஒன்றான ‘பிட்ஸா’ உலகின் பல நாடுகளில் வாழும் மக்களின் மிகவும் விருப்பமான உணவுகளின் பட்டியலில் சிறப்பிடம் வகித்து வருகிறது. இரண்டு ரொட்டிகளுக்கு இடையே பச்சை வெங்காயம், தக்காளி, குடை மிளகாய், வெள்ளரிக்காய், அரை வேக்காட்டு

இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் தொடருக்கு சீனிவாசன் ஒப்புதல்…இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் தொடருக்கு சீனிவாசன் ஒப்புதல்…

பாகிஸ்தான்:-இந்தியா-பாகிஸ்தான் இடையிலான கிரிக்கெட் தொடரை பொதுவான இடத்தில் நடத்துவதற்கு இந்திய கிரிக்கெட் வாரியத் தலைவர் சீனிவாசன் ஒப்புக்கொண்டுவிட்டார் என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் ஜாகா அஷ்ரப் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது, போட்டி நடைபெறும் பொதுவான இடத்தை பாகிஸ்தானே

அமெரிக்கா கேட்ட ரகசிய தகவல்களின் பட்டியலை வெளியிட்டன கூகுள், யாகூ, பேஸ்புக் நிறுவனங்கள்…அமெரிக்கா கேட்ட ரகசிய தகவல்களின் பட்டியலை வெளியிட்டன கூகுள், யாகூ, பேஸ்புக் நிறுவனங்கள்…

அமெரிக்கா:-நட்பு நாடுகள், எதிரி நாடுகள் என்ற வித்தியாசமின்றி உலக நாடுகள் முழுவதையும் அமெரிக்கா உளவு பார்த்த விவகாரம் ஒன்றன்பின் ஒன்றாக வெளியாகி அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தி வருகின்றன. அந்த வரிசையில் இணையதள ஜாம்பவான்களான கூகுள், யாகூ, பேஸ்புக், மைக்ரோசாப்ட் நிறுவனங்களிடம் இருந்து