கமலுக்கு ஜோடியாக நடிக்க மறுக்கும் முன்னணி ஹீரோயின்கள்!…கமலுக்கு ஜோடியாக நடிக்க மறுக்கும் முன்னணி ஹீரோயின்கள்!…
சென்னை:-லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் தயாரிக்கும் உத்தம வில்லன் படத்தில் கமல் தான் ஹீரோ. அவருடைய நண்பரும் நடிகருமான ரமேஷ் அரவிந்த் டைரக்ட் செய்யப்போகும் இந்தப் படத்தின் படப்பிடிப்பும் வருகிற 24-ஆம் தேதி ஆரம்பமாக இருக்கிறது. படப்பிடிப்புக்கான எல்லா வேலைகளும் முடிந்து விட்டாலும்