Day: January 17, 2014

மகரவிளக்கு பூஜை வருமானம் 182 கோடி…மகரவிளக்கு பூஜை வருமானம் 182 கோடி…

சபரிமலை:-பிரசித்தி பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவில் நடை மண்டல மகர விளக்கு பூஜையை முன்னிட்டு கடந்த நவம்பர் மாதம் 15-ந் தேதி மாலை திறக்கப்பட்டது. அன்று முதல் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் இருமுடி கட்டிச்சென்று சாமியை தரிசனம் செய்து வருகின்றனர். இந்த

காங்கிரசுக்கு தோல்வி பயம் வந்துவிட்டது-பா.ஜ.க.வினர் கேலி…காங்கிரசுக்கு தோல்வி பயம் வந்துவிட்டது-பா.ஜ.க.வினர் கேலி…

புதுடெல்லி:-பிரதமர் வேட்பாளராக நரேந்திர மோடியை அறிவித்த பா.ஜனதா கட்சி மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தை முடுக்கி விட்டுள்ளது. இதேபோல் காங்கிரஸ் கட்சியும், முன்கூட்டியே பிரதமர் வேட்பாளரை அறிவிக்க வேண்டும் என்று அக்கட்சியின் மூத்த தலைவர்கள் வலியுறுத்தி வந்தனர். இதுபற்றி கடந்த சில மாதங்களாக

காதலிக்க மறுத்த பெண்ணை கற்பழித்த வாலிபர்…காதலிக்க மறுத்த பெண்ணை கற்பழித்த வாலிபர்…

ஆனைமலை:-ஆனைமலையை அடுத்துள்ள செட்டிமல்லன் புதூரை சேர்ந்தவர் கருப்பசாமி. இவரது மகள் அங்காள பரமேஸ்வரி (வயது 18). மில் தொழிலாளி. இவரை அதே பகுதியை சேர்ந்த கார் டிரைவர் ஹரிசங்கர் (25) என்ற வாலிபர் ஒருதலையாக காதலித்து வந்தார். தனது காதலை அங்காள

‘வீரம்’ படத்தால் வேட்டி விற்பனை அதிகரிப்பு…‘வீரம்’ படத்தால் வேட்டி விற்பனை அதிகரிப்பு…

சென்னை:-நீண்ட இடைவெளிக்கு பிறகு வீரம் படத்தில் அஜீத் வெள்ளை வேட்டி சட்டை அணிந்து நடித்தார். அவரது அந்த நடையும் வேட்டியை மடித்துக்கட்டும் ஸ்டைலும் அவரது ரசிகர்களுக்கு மட்டுல்ல, கிராமத்து இளைஞர்களுக்கும் ரொம்பவே பிடித்து விட்டது. வேட்டியிலிருந்து பேண்ட்டுக்கு மாறிக் கொண்டிருந்த இளைஞர்கள்

பிரதமராகும் தகுதி ராகுலுக்கு உள்ளது-லல்லு பிரசாத் யாதவ்…பிரதமராகும் தகுதி ராகுலுக்கு உள்ளது-லல்லு பிரசாத் யாதவ்…

பாட்னா:-வருகிற பாராளுமன்ற தேர்தலில் காங்கிரசுடனான கூட்டணிக்கு, ராஷ்டிரீய ஜனதா தளம் கட்சி முயற்சி மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில், ‘பிரதமர் பதவிக்கு தேவையான அனைத்து தகுதிகளும், ராகுல் காந்தியிடம் உள்ளதாக அக்கட்சித்தலைவர் லல்லு பிரசாத் யாதவ் கூறியுள்ளார். இது குறித்து அவர்

வீட்டிலேயே பார் வைத்திருக்கும் நடிகை…வீட்டிலேயே பார் வைத்திருக்கும் நடிகை…

மும்பை:- இந்தியில் சாஹெப் பீவி அவுர் கேங்ஸ்டர் படத்தில் ஹீரோயினாக நடித்தவர் ‘மாஹி கில்‘. சைப் அலிகான் நடித்த புல்லட் ராஜா படத்தில் ஒரு பாட்டுக்கு கவர்ச்சி டான்ஸ் ஆடியுள்ளார். இவர் பிரண்ட்ஸ்களுடன் சேர்ந்தால் போதையில் மிதப்பது சகஜம். கோவாவில் இவருக்கு

த்ரிஷாவின் அடுத்த காதலன் யார்?…த்ரிஷாவின் அடுத்த காதலன் யார்?…

சென்னை:-தமிழில் த்ரிஷா நடித்து சமீபத்தில் திரைக்கு வந்தது என்றென்றும் புன்னகை படம். தற்போது தமிழில் பூலோகம் என்ற படத்திலும் தெலுங்கில் 2, கன்னடத்தில் 1 படமும் நடித்து வருகிறார். கடந்த ஓரிரு ஆண்டுகளாக டோலிவுட் ஹீரோ ராணாவுக்கும், த்ரிஷாவுக்கும் காதல் தீ

பிரச்சாரக்குழு தலைவராக மட்டும் ராகுல் காந்தி-சோனியா காந்தி அறிவிப்பு…பிரச்சாரக்குழு தலைவராக மட்டும் ராகுல் காந்தி-சோனியா காந்தி அறிவிப்பு…

புதுடெல்லி:-பாராளுமன்ற தேர்தலின் காங்கிரஸ் சார்பில் பிரதமர் வேட்பாளராக ராகுல் காந்தி அறிவிக்கப்படாத நிலையில், பிரச்சாரக்குழு தலைவராக மட்டும் ராகுல் காந்தி அறிவிக்கப்பட்டுள்ளார். இதுதொடர்பாக, இன்று டெல்லியில் நடைபெற்ற காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் சோனியா விளக்கம் அளித்தார். அதுகுறித்த விவரம் வருமாறு:-

விவாகரத்து பெற மனைவியை விபச்சாரியாக்கிய கணவன்…விவாகரத்து பெற மனைவியை விபச்சாரியாக்கிய கணவன்…

சென்னை:-சென்னை நுங்கம்பாக்கத்தைச் சேர்ந்த மகேஷ் (32) அடையாறில் உள்ள ஒரு சாப்ட்வேர் நிறுவனத்தில் பணி புரிந்து வருகிறார். இவருக்கும் கும்மிடிப்பூண்டியைச் சேர்ந்த ஜெனிபருக்கும் (26) ஐந்து வருடங்களுக்கு முன் திருமணம் நடந்தது. இவர்களுக்கு 4 வயது மகன் இருக்கிறான். இந்நிலையில் மகேசுக்கும்

முடி வெட்ட 49000 ரூபாய்!…முடி வெட்ட 49000 ரூபாய்!…

இத்தாலி:-இத்தாலியின் பர்மாவைச் சேர்ந்த ரோஷனோ ஃபெர்ரிட்டி என்ற முடி அலங்கார நிபுணர். இவர் இத்தாலியின் மிலன், பிரான்சின் பாரிஸ், ஸ்பெயினின் மாட்ரிட், அமெரிக்காவின் நியூயார்க் மற்றும் லாஸ் ஏஞ்சல்ஸ் உள்ளிட்ட உலகின் முன்னணி நகரங்களில் சுமார் 20 சலூன்களை இவர் நடத்தி