Tag: த்ரிஷா

கெளதம்மேனன் படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடிக்கும் அனுஷ்கா-எமிஜாக்சன்!…கெளதம்மேனன் படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடிக்கும் அனுஷ்கா-எமிஜாக்சன்!…

சென்னை:-கெளதம்மேனன் இயக்கத்தில் அஜீத் நடிக்கும் படம் விரைவில் தொடங்கயிருக்கிறது. அப்படத்திற்கான வேலைகள் தொடங்கப்பட்டதில் இருந்தே சில முன்னணி நடிகைகளிடம் கால்சீட் கேட்டு வந்தார் கெளதம். ஆனால் அவர் எதிர்பார்த்த நடிகைகளை விட, எதிர்பார்க்காத த்ரிஷா உள்ளிட்ட சில நடிகைகளே கால்சீட் கொடுக்க

டுவிட்டரில் மேக்கப் இல்லாத படத்தை வெளியிட்டு பயமுறுத்திய நடிகைகள்!…டுவிட்டரில் மேக்கப் இல்லாத படத்தை வெளியிட்டு பயமுறுத்திய நடிகைகள்!…

சென்னை:-அதிகமாக மேக்கப் போடுவதால் புற்றுநோய் வர வாய்ப்புள்ளதாக சமீபத்தில் எடுக்கப்பட்ட ஒரு சர்வேயில் கூறப்பட்டிருந்தது.இதனால் பொதுமக்களிடையே புற்றுநோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காகவும், மேக்கப்புகளை குறைத்து கொள்ள விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காகவும், தன்னுடைய மேக்கப் இல்லாத புகைப்படம் ஒன்றை த்ரிஷா தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ளார்.

நடிகை தமன்னாவின் எம்.எம்.எஸ். வீடியோ வெளியானதால் பரபரப்பு!…நடிகை தமன்னாவின் எம்.எம்.எஸ். வீடியோ வெளியானதால் பரபரப்பு!…

சென்னை:-பாலிவுட் நடிகைகள் சிலரின் எம்.எம்.எஸ் வீடியோக்கள் ஏற்கனவே வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சில நடிகைகள் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைய வேண்டும் என்பதற்காக தாங்களே வீடியோ எடுத்து அதை இணையத்தில் வெளியிட்டு பரபரபப்பை ஏற்படுத்தினர். இதே போல் சில நடிகர், நடிகைகளின்

பாரதிராஜா-ஸ்ரீதேவியை சேர்த்து வைக்கும் ஜி.வி.பிரகாஷ்!…பாரதிராஜா-ஸ்ரீதேவியை சேர்த்து வைக்கும் ஜி.வி.பிரகாஷ்!…

சென்னை:-பென்சில் படத்தில் நாயகனாக நடித்துவரும் ஜி.வி.பிரகாஷ் மேலும் ஒரு படத்தில் நயகனாக நடிக்கிறார். இந்த படத்தின் பெயர் “த்ரிஷா இலியானா நயன்தாரா”. இந்த படத்தை அறிமுக இயக்குனர் ஆதிக் என்பவர் இயக்கவிருக்கிறார். இந்த படத்தில் முக்கிய விசயம் என்னவென்றால் இயக்குனர் இமயம்

ஏ.ஆர் முருகதாஸின் அடுத்த படம் பற்றிய தகவல்கள்!…ஏ.ஆர் முருகதாஸின் அடுத்த படம் பற்றிய தகவல்கள்!…

சென்னை:-ஏ.ஆர்.முருகதாஸ் தற்போது விஜய்-சமந்தா நடிக்கும் படம் ஒன்றை இயக்கி வருகிறார்.ஏற்கனவே இவர் பாலிவுட்டில் இயக்கிய ஹாலிடே திரைப்படம் ரிலீஸ் ஆகும் நிலையில் இருக்கிறது. இந்நிலையில் விஜய்யை வைத்து இவர் இயக்கி வரும் படம் இன்னும் இரண்டு மாதங்களில் முடிந்துவிடும் என்று கூறப்படுகிறது.

மீண்டும் சிம்புவுடன் இணையும் த்ரிஷா!…மீண்டும் சிம்புவுடன் இணையும் த்ரிஷா!…

சென்னை:-தமிழில் ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ மூலம் அதிகம் பேசப்பட்ட ஜோடி சிம்பு – த்ரிஷா. இப்போது பாண்டிராஜ் இயக்கத்தில் நயன்தாராவுடன் நடித்துக்கொண்டிருக்கிறார் சிம்பு. கௌதம் மேனன் படத்திற்குப் பின்பு செல்வராகவன் இயக்கும் படத்தில் த்ரிஷாவுடன் ஜோடி சேர்கிறார். இதற்கு முன்பு தெலுங்கில் செல்வராகவன்

விக்ரமுடன் ஜோடி சேரும் ஹன்சிகா!…விக்ரமுடன் ஜோடி சேரும் ஹன்சிகா!…

சென்னை:-ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் ‘ஐ‘ படத்தின் இறுதிக் கட்டப் பணிகள் முடிந்துவிட்டன. படத்தை ரிலீஸ் செய்வதற்கான முயற்சிகள் நடந்து கொண்டிருக்கின்றன. விக்ரமுக்கு ‘ஐ’ 50வது படம். மிகப் பெரிய அளவில் ‘ஐ’ வெற்றி பெறும் என நம்பிக் கொண்டிருக்கிறார், விக்ரம்.

கமலின் ‘உத்தம வில்லன்’ பட நாயகிகள் தேர்வு!…கமலின் ‘உத்தம வில்லன்’ பட நாயகிகள் தேர்வு!…

சென்னை:-விஸ்வரூபம்-2 படத்தின் பணிகள் கிட்டத்தட்ட முடிவடைந்துவிட்ட நிலையில் மே மாதம் தான் ரிலீஸ் என முடிவு செய்திருக்கிறார்களாம்.இதைத் தொடர்ந்து கமல் அடுத்ததாக நடிக்க இருக்கும் படம் ‘உத்தம வில்லன்’. இந்தப்படத்தை கமலின் நண்பரும் நடிகருமான ரமேஷ் அரவிந்த் தான் இயக்குகிறார். இயக்குனர்

‘ஜெயம் ரவி’ படத்தை உடலில் பச்சை குத்திய நடிகை த்ரிஷா!…‘ஜெயம் ரவி’ படத்தை உடலில் பச்சை குத்திய நடிகை த்ரிஷா!…

சென்னை:-திரையுலகில் தனது 10-வது வருடத்தை கொண்டாடிக்கொண்டிருக்கும் த்ரிஷா நடிப்பில் வெளியான என்றென்றும் புன்னகை திரைப்படம் வெற்றிபெற்று அவரது அடுத்த திரைப்படமும் திரைக்கு வரத் தயாராக இருக்கிறது. ஜெயம் ரவியுடன் இரண்டாவது முறையாக பூலோகம் திரைப்படத்தில் ஜோடி சேரும் த்ரிஷா, பூலோகம் திரைப்படத்திற்காக

நடிகை அமலாபாலின் புது பழக்கம்…நடிகை அமலாபாலின் புது பழக்கம்…

சென்னை:-நாய், பூனை, பறவை போன்ற செல்லப்பிராணிகளை பாதுகாக்கும் அமைப்பாக செயல்படுகிறது பீட்டா. இந்த அமைப்பில் உறுப்பினர்களாக பல நடிகர், நடிகைகள் உள்ளனர். இதில் தீவிரமாக கவனம் செலுத்தும் த்ரிஷா தெரு நாய்களை தத்தெடுத்து வளர்க்கும்படி அட்வைஸ் தருவதுடன் தானே அதுபோல் பல