Day: February 12, 2014

நயன்தாராவை கர்ப்பிணியாக்கவில்லை இயக்குனரின் பரபரப்பு பேட்டி…நயன்தாராவை கர்ப்பிணியாக்கவில்லை இயக்குனரின் பரபரப்பு பேட்டி…

சென்னை:-பிற மொழி படங்களை ரீமேக் செய்வதில் பிரபல இயக்குனராக சேகர் கம்முலா, தனது அனாமிகா படம் குறித்து நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்பொழுது கஹானி ரீமேக்கான அனாமிகாவில் நயன்தாரா கர்ப்பிணியாக நடிக்கவில்லை என்று கூறியுள்ளார். ஒரிஜினல் கஹானியில் வித்யாபாலன், கர்ப்பிணியாக இருப்பார்,

நஸ்ரியாவை இரண்டு வருடங்களாக பாலியல் வன்கொடுமை செய்த தந்தை!…நஸ்ரியாவை இரண்டு வருடங்களாக பாலியல் வன்கொடுமை செய்த தந்தை!…

கேரளா:-பாலக்காடு மாவட்டத்தில் உள்ள மங்கரை கிராமத்தை சேர்ந்த அப்துல் ரகுமானுக்கு (47) ஐந்து மகள்கள். இதில் இரண்டாவது மகள் நஸ்ரியா (16) பிளஸ் 2 படித்து வருகிறார்.ஒருநாள் வீட்டில் யாருமில்லாத நேரத்தில் நஸ்ரியாவை தாக்கி வலுகட்டாயமாக பாலியல் வன்கொடுமை செய்துள்ளார் ரகுமான்.

இந்தியாவின் சாதனைக்கு அமெரிக்கா பாராட்டு…இந்தியாவின் சாதனைக்கு அமெரிக்கா பாராட்டு…

புதுடெல்லி:-போலியோ நோய்க்கு எதிராக இந்தியா எடுத்து வரும் தீவிர நடவடிக்கையின் காரணமாக கடந்த மூன்று ஆண்டுகளாக ஒருவர் கூட இந்நோயால் தாக்கப்படவில்லை. இந்தியாவின் இச்சாதனைக்கு அமெரிக்கா தனது பாராட்டுதல்களை தெரிவித்துள்ளது.இந்தியாவிற்கான அமெரிக்க தூதர் நான்சி பாவல் இது குறித்து கூறும்போது:- சர்வதேச

முதலைகளால் மரம் ஏறமுடியும் – ஆராய்ச்சியில் கண்டுபிடிப்பு…முதலைகளால் மரம் ஏறமுடியும் – ஆராய்ச்சியில் கண்டுபிடிப்பு…

வாஷிங்டன்:-அமெரிக்காவின் டென்னிசி பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் முதலையின் மரம் ஏறும் திறன் பற்றி ஆராய்ச்சியை மேற்கொண்டனர். இக்கல்லூரியின் உளவியல் துறை உதவிப்பேராசிரியர் விளாடிமிர் டைனட்ஸ் தனது சக ஆராய்ச்சியாளர்களுடன் இணைந்து ஆஸ்திரேலியா ஆப்பிரிக்கா மற்றும் வடஅமெரிக்கா பகுதியில் உள்ள முதலைகள் பற்றி விரிவான

கௌதம் மேனன் படத்தில் அஜீத் சீரியல் கில்லர்?…கௌதம் மேனன் படத்தில் அஜீத் சீரியல் கில்லர்?…

சென்னை:-அடுத்ததாக அஜீத் நடிக்கப்போவது கௌதம் மேனன் படத்தில்.பொதுவாக கௌதம் மேனன் ஹீரோக்களை அழகாகவே காட்டுவார்.இந்த படத்திலும் அஜீத்தை இதுவரை இல்லாத அளவிற்கு அழகான புதிய தோற்றத்தில் காட்ட இருக்கிறாராம் இயக்குனர். மேலும் தற்போது கிடைத்த தகவலின் படி ‪கெளதம்மேனன்‬ படத்துல தல

சினிமா எனக்கு நிறைய பாடம் கத்துக்குடுத்துச்சு ‘விரக்தி’யில் பேசிய நயன்தாரா!…சினிமா எனக்கு நிறைய பாடம் கத்துக்குடுத்துச்சு ‘விரக்தி’யில் பேசிய நயன்தாரா!…

சென்னை:-சர்ச்சை நடிகைகளில் எப்போதுமே நயன்தாராவுக்கு இடமுண்டு. வந்த புதிதில் தான் உண்டு தன் வேலையுண்டு என்று இருந்தவர் தொடர்ந்து சிம்பு, பிரபுதேவா என அடுத்தடுத்த காதல் சிக்கல்களில் மாட்டிசின்னா பின்னாமானார்.அதிலிருந்து மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்தி வந்தாலும் இப்போதும் கூட ஆர்யா

பாலா படத்தில் நடிக்க போட்டி போடும் ஸ்ரேயா,வரலட்சுமி…பாலா படத்தில் நடிக்க போட்டி போடும் ஸ்ரேயா,வரலட்சுமி…

சென்னை:-பரதேசியை தொடர்ந்து கரகாட்டத்தை மையமாக வைத்து பாலா இயக்கும் படத்தில் சசிகுமார் கதாநாயகனாக நடிக்கிறார். இந்தப் படத்தில் சசிகுமாருடன் ஜோடியாக நடிப்பதற்கான நடிகை, படத்தின் மற்ற கேரக்டர்களுக்கான கலைஞர்களின் தேர்வில் பிசியாக இருக்கிறார் டைரக்டர் பாலா. கிராமிய நடனத்துக்கு முக்கியத்துவம் உள்ள

அபிராமிக்கு கமல்ஹாசனால் ரீஎன்ட்ரி…அபிராமிக்கு கமல்ஹாசனால் ரீஎன்ட்ரி…

சென்னை:-வானவில், விருமாண்டி உள்ளிட்ட படங்களில் நடித்திருப்பவர் அபிராமி.பட வாய்ப்புகள் குறைந்ததையடுத்து அமெரிக்காவை சேர்ந்த ராகுல் பாவணன் என்ற தொழில்அதிபரை மணந்து அங்கேயே செட்டிலானார். கடந்த 10 வருடங்களாக நடிக்காமல் ஒதுங்கி இருந்தவர் மீண்டும் நடிக்க வருகிறார். இது குறித்து அவர் கூறியதாவது:

யுவனை பற்றி சிம்பு டுவிட்டரில் பரபரப்பு கமென்ட்…யுவனை பற்றி சிம்பு டுவிட்டரில் பரபரப்பு கமென்ட்…

சென்னை:-இளையராஜாவுக்கு கார்த்திக் ராஜா, யுவன் சங்கர் ராஜா என 2 மகன்கள், பவதாரிணி என்ற மகளும் உள்ளனர். மூன்று பேருக்கும் திருமணம் ஆகிவிட்டது. திரையுலகில் பிஸியாக இருந்தாலும் யுவன் சங்கர் ராஜா வாழ்க்கையில் மட்டும் கசப்பான சம்பவங்கள் நடந்தேறின. சுஜாயா என்ற

மேலாடைக்கு ஜிப் போடாமல் போட்டியில் கலந்து கொண்ட வீராங்கனைக்கு வாழ்த்து சொன்ன அதிபர்…மேலாடைக்கு ஜிப் போடாமல் போட்டியில் கலந்து கொண்ட வீராங்கனைக்கு வாழ்த்து சொன்ன அதிபர்…

ரஷ்யா:-ரஷ்யாவில் தற்போது குளிர்கால ஒலிம்பிக் போட்டி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. நேற்று நடந்த ஸ்கேட்டிங் போட்டியில் கலந்து கொண்ட ஒரு வீராங்கனை மேலாடைக்கு ஜிப் போட மறந்து மும்முரமாக விளையாட்டில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ஒலிம்பிக் போட்டியில் ஸ்கேட்டிங் பிரிவில்