Day: February 4, 2014

த்ரிஷா,நயன்தாரா மோதல் இருவருமே ஒப்புதல்…த்ரிஷா,நயன்தாரா மோதல் இருவருமே ஒப்புதல்…

சென்னை:-சமகாலத்தில் சினிமாவுக்குள் நுழைந்தவர்கள் த்ரிஷா, நயன்தாரா. முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடிப்பது யார்? அந்த வாய்ப்பை பெறுவது எப்படி என்பது உள்ளிட்ட பல விஷயங்களில் இருவருக்கும் கடந்த பல வருடமாக போட்டி நிலவியது. இடையில் ஒரு சம்பவத்தில் கடும் மோதலும் ஏற்பட்டது.

முன்னாள் அமைச்சர் தயாரிக்கும் படத்தில் மீண்டும் அஜீத்- தமன்னா ஜோடி…முன்னாள் அமைச்சர் தயாரிக்கும் படத்தில் மீண்டும் அஜீத்- தமன்னா ஜோடி…

சென்னை:-அஜீத் தற்போது கவுதம் மேனன் படத்தில் நடிக்க தன்னை தயார்படுத்தி வருகிறார். இந்த படத்தில் அஜீத்துடன் அனுஷ்கா முதல்முறையாக நடிக்கிறார். அடுத்த மாதம் இதன் படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது. படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். இந்நிலையில் சிறுத்தை சிவா நடிப்பில் மீண்டும் ஒரு

ப்ரியமான நடிகை கர்ப்பம்?என்ற செய்தியால் தெலுங்கு படவுலகில் பரபரப்பு…ப்ரியமான நடிகை கர்ப்பம்?என்ற செய்தியால் தெலுங்கு படவுலகில் பரபரப்பு…

ஹைதராபாத்:-தேசியவிருது பெற்ற நடிகைக்கு ரகசிய திருமணம் ஆகிவிட்டதாக தெலுங்கு தினசரி பத்திரிகை ஒன்று நேற்று செய்தி வெளியிட்டிருந்தது. இதனால் அந்த ப்ரிய நடிகை கடும் அதிர்ச்சியில் இருக்கிறார். பிரியமான அந்த நடிகைக்கு தெலுங்கு தொழிலதிபர் ஒருவருடன் காதல் ஏற்பட்டு சமீபத்தில் ரகசிய

சிம்புவின் ‘வாலு’ பட டீசர் சாதனை…சிம்புவின் ‘வாலு’ பட டீசர் சாதனை…

சென்னை:-இன்று சிம்புவின் பிறந்தநாள். தனது பிறந்தநாளில் வாலு படத்தின் டீஸர் ஒன்றை வெளியிடுவதாக ஏற்கனவே சிம்பு அறிவித்திருந்தார். அதன்படி இன்று யூ ஆர் மை டார்லிங் என்று தொடங்கும் பாடலின் டீஸரை இணையத்தில் சற்று முன்னர் வெளியிட்டுள்ளார் சிம்பு. வெளியான ஒருமணி

நஸ்ரியாவை தங்கச்சி என கூறிய சூப்பர் ஸ்டாரின் மகன்…நஸ்ரியாவை தங்கச்சி என கூறிய சூப்பர் ஸ்டாரின் மகன்…

சென்னை:-மலையாள நடிகர் மம்மூட்டியின் மகன் துல்கர் சல்மான் வாய் மூடி பேசவும் படம் மூலம் தமிழுக்கு வருகிறார்.இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நஸ்ரியா நஸீம் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் நடித்ததன் மூலம் இவர்கள் இவருவருக்கும் காதல் பற்றிவிட்டது என்ற செய்தி

வாலு படத்தின் ‘யு ஆர் மை டார்லிங்’ பாடல் டீஸர்!…வாலு படத்தின் ‘யு ஆர் மை டார்லிங்’ பாடல் டீஸர்!…

இன்று சிம்புவின் பிறந்தநாள். தனது பிறந்தநாளில் வாலு படத்தின் டீஸர் ஒன்றை வெளியிடுவதாக ஏற்கனவே சிம்பு அறிவித்திருந்தார். அதன்படி இன்று யூ ஆர் மை டார்லிங் என்று தொடங்கும் பாடலின் டீஸரை இணையத்தில் சற்று முன்னர் வெளியிட்டுள்ளார் சிம்பு.

மீண்டும் நடிக்க வரும் ‘பாய்ஸ்’ நாயகி…மீண்டும் நடிக்க வரும் ‘பாய்ஸ்’ நாயகி…

மும்பை:-பாய்ஸ், சந்தோஷ் சுப்ரமணியம், வேலாயுதம் உள்ளிட்ட பல படங்களில் நடித்திருப்பவர் ஜெனிலியா. தெலுங்கிலும் முன்னணி நடிகைகள் பட்டியலில் இடம் பிடித்திருந்தார். பிஸியாக நடித்துக்கொண்டிருந்த தருணத்தில் திடீரென்று பாலிவுட் ஹீரோவும், காதல னுமான ரித்தேஷ் தேஷ்முக்கை மணந்து நடிப்புக்கு முழுக்கு போட்டார். எந்த

கத்தியை காட்டி மிரட்டிய கொள்ளையனை துடைப்பத்தால் அடித்து விரட்டிய பெண்…கத்தியை காட்டி மிரட்டிய கொள்ளையனை துடைப்பத்தால் அடித்து விரட்டிய பெண்…

சாரஜெவோ:-பொசுனியா எர்செகோவினாவின் தலைநகர் சாரஜெவோவில் லிசினா என்ற பெண் கடை ஒன்றை நடத்தி வந்துள்ளார்.அங்கு திடீரென வந்து கடைக்குள் புகுந்த கொள்ளையன் ஒருவன் அந்த பெண்ணிடம் பணம் கேட்டு கத்தியை காட்டி மிரட்டியுள்ளான். ஆனால் அந்த பெண் பயப்படாமல் கடையில் இருந்த

அஜீத்துக்கு தனக்கு வந்த கதையை விட்டுக் கொடுத்த ரஜினி…அஜீத்துக்கு தனக்கு வந்த கதையை விட்டுக் கொடுத்த ரஜினி…

சென்னை:-கோச்சடையான் படம் ஏப்ரல் 11–ந் தேதி ரிலீசாகும் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த படத்துக்கு பிறகு ரஜினி யார் இயக்கத்தில் நடிப்பார் என்று பரபரப்பாக எதிர்பார்க்கப்படுகிறது. மலையாளத்தில் மோகன்லால்–மீனா நடித்து ஹிட்டான ‘திரிஷ்யம்’ படத்தின் தமிழ் ரீமேக்கில் அவரை நடிக்க

இந்தியில் நேரடியாக மோதும் ரஜினி,அமிதாப் பச்சன்…இந்தியில் நேரடியாக மோதும் ரஜினி,அமிதாப் பச்சன்…

சென்னை:-ரஜினி நடிப்பில் உருவாகிவரும் ‘கோச்சடையான்’ பல்வேறு மொழிகளில் 6 ஆயிரம் தியேட்டர்களில் ஏப்ரல் 11-ம் தேதி வெளியாகிறது. ரஜினியோடு தீபிகா படுகோன், சரத்குமார், நாசர், ஷோபனா, ஆதி, ருக்மணி உள்ளிட் டோர் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். செளந்தர்யா இயக்கியிருக்கிறார். இந்தியிலும் ஏப்ரல்