Day: February 4, 2014

பொம்மையை கற்பழித்த திருடன்…பொம்மையை கற்பழித்த திருடன்…

பிரேசில்:-தெற்கு பிரேசில் நாட்டி உள்ள ஜரகுவா, என்ற பகுதியில் உள்ள ஒரு ஷாப்பிங் மால் ஒன்றில் கடந்த 27ஆம் தேதி சில விலையுயர்ந்த பொருட்கள் திருட்டு போயின. இது குறித்து விசாரணை செய்த போலீஸார் அங்கு வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான

‘பேஸ்புக்’கின் வயது 10…‘பேஸ்புக்’கின் வயது 10…

அமெரிக்கா:-சமூக வலைத்தளத்தில் வல்லரசாக வலம் வரும் “பேஸ்புக்” தனது 10-வது பிறந்த நாளை செவ்வாய்க் கிழமை கொண்டாடுகிறது. அமெரிக்காவைச் சேர்ந்த மார்க் ஜுகர்பெர்க் 2004-ம் ஆண்டு பிப்ரவரி 4-ம் தேதி தனது சக நண்பர்களுடன் சேர்ந்து ஹார்வர்டு பல்கலைக்கழகத்தின் ஒரு சிறிய

சச்சின் டெண்டுல்கர்-விஞ்ஞானி ராவுக்கு ‘பாரத ரத்னா’ விருதை வழங்கினார் ஜனாதிபதி…சச்சின் டெண்டுல்கர்-விஞ்ஞானி ராவுக்கு ‘பாரத ரத்னா’ விருதை வழங்கினார் ஜனாதிபதி…

புதுடெல்லி:-கிரிக்கெட்டின் சகாப்தம் என்று அழைக்கப்படுவர் சச்சின் தெண்டுல்கர்.தனது 200–வது டெஸ்ட் போட்டியோடு அவர் ஓய்வு பெற்றார். 24 ஆண்டு நீண்ட நெடும் பயணத்துக்குப் பிறகு கடந்த நவம்பர் 16–ந்தேதி சொந்த மண்ணில் அவர் பிரியாவிடை பெற்றார். தெண்டுல்கரின் சாதனைகளை பாராட்டும் விதமாகவும்,

ஷங்கரின் ‘ஐ’ படத்தில் நடிக்க மறுத்த ஜீவா…ஷங்கரின் ‘ஐ’ படத்தில் நடிக்க மறுத்த ஜீவா…

சென்னை:-ஷங்கர் இயக்கிய நண்பன் படத்தில் விஜய்யுடன் இணைந்து நடித்தார் ஜீவா. அப்போதே அடுத்த படத்தில் உங்களை பயன்படுத்துகிறேன் என்று ஷங்கர் கூறி இருந்தாராம். இந்நிலையில் விக்ரம் நடிக்கும் ஐ படத்தை இயக்க முடிவு செய்த ஷங்கர். அதில் வில்லன் வேடத்தில் நடிக்க

விஜய்-ஏ.ஆர்.முருகதாஸ் இணையும் புதிய படத்தின் படப்பிடிப்பு கொல்கத்தாவில் ஆரம்பம்…விஜய்-ஏ.ஆர்.முருகதாஸ் இணையும் புதிய படத்தின் படப்பிடிப்பு கொல்கத்தாவில் ஆரம்பம்…

கொல்கத்தா:-விஜய்-ஏ.ஆர்.முருகதாஸ் இருவரும் இணைந்த முதல் படம் ‘துப்பாக்கி’. இப்படம் பல சர்ச்சைகளை சந்தித்தாலும் பெரிய வெற்றியை பெற்றது. சமீபத்தில் விஜய் நடித்த படங்களில் அது பிரமாண்ட படைப்பாகவும் இருந்ததால் முருகதாஸ் மீது விஜய்க்கு தனி மரியாதையும் ஏற்பட்டது. அதனால் ‘துப்பாக்கி’யைத் தொடர்ந்து

சச்சினுக்கு பாரத ரத்னா விருது வழங்க 24 மணி நேரத்தில் முடிவு செய்த மத்திய அரசு…சச்சினுக்கு பாரத ரத்னா விருது வழங்க 24 மணி நேரத்தில் முடிவு செய்த மத்திய அரசு…

புதுடில்லி:-இந்திய அணியின் ‘மாஸ்டர் பேட்ஸ்மேன்’ சச்சின், 40. கடந்த 24 ஆண்டுகளாக கிரிக்கெட்டில் அசத்திய இவர், சர்வதேச போட்டிகளில் ‘சதத்தில்’ சதம் உட்பட பல்வேறு சாதனைகள் படைத்தார்.இவருக்கு ‘பாரத ரத்னா’ விருது தர வேண்டும் என கோரிக்கை எழுந்தது. இவருக்காக, விளையாட்டு

நயன்தாராவுக்கு ஐஸ் வைக்கும் டைரக்டர்…நயன்தாராவுக்கு ஐஸ் வைக்கும் டைரக்டர்…

சென்னை:-இந்தியில் வித்யாபாலன் நடித்த படம் கஹானி. இந்த படம் தமிழ் மற்றும் தெலுங்கில் அனாமிகா என்ற பெயரில் ரீமேக் ஆகிறது. நயன்தாரா நடிக்கிறார். இந்தி படத்தில் கர்ப்பிணி வேடம் ஏற்றிருந்தார் வித்யாபாலன். ஆனால் அதுபோல் நடிக்க முடியாது என முரண்டு பிடித்தார்

சிம்புவை வெறுப்பேற்ற தெலுங்கு ஹீரோவை புகழும் ஹன்சிகா…சிம்புவை வெறுப்பேற்ற தெலுங்கு ஹீரோவை புகழும் ஹன்சிகா…

சென்னை:-சிம்பு-ஹன்சிகா இடையே காதல் ஏற்பட்டு சமீபத்தில் அது முடிவுக்கு வந்தது. இப்போது தனது மாஜி காதலி நயன்தாராவுடன் சிம்பு நடித்து வருகிறார். ஹன்சிகாவை கடுப்பேற்றத்தான் நயன்தாராவுடன் சிம்பு நடிப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தெலுங்கில் விஷ்ணு ஜோடியாக ஹன்சிகா நடித்து வருகிறார். சிம்புவின்

சிம்பு பிறந்த நாளைக் கொண்டாடிய ஹன்சிகா…சிம்பு பிறந்த நாளைக் கொண்டாடிய ஹன்சிகா…

சென்னை:-நேற்றிரவு 12 மணிக்கு தனது நண்பர்களோடு பிறந்த நாளைக் கொண்டாடினார் சிம்பு. அதில் ஹன்சிகாவும் கலந்து கொண்டார்.இன்று சிம்பு தனது 30வது வயதில் அடியெடுத்து வைக்கிறார். பாண்டிராஜ், கெளதம் மேனன் ஆகியோரின் படங்களில் தொடர்ச்சியாக நடித்து வருவதால் சிம்பு பிறந்த நாளை

தனுஷுடன் சம்பளம் வாங்காமல் ஆடிய சிவகார்த்திகேயன்!…தனுஷுடன் சம்பளம் வாங்காமல் ஆடிய சிவகார்த்திகேயன்!…

சென்னை:-சிவகார்த்திகேயன், ப்ரியா ஆனந்த் நடிப்பில் வெளிவந்து வெற்றியடைந்த படம் ‘எதிர்நீச்சல்’. இப்படத்தை நடிகர் தனுஷ் தயாரித்திருந்தார். தமிழ் சினிமாவில் சிவகார்த்திகேயனுக்கு இந்த படம் முக்கியமான ஒன்றாகும். இப்படத்தையடுத்து சிவகார்த்திகேயனுக்கு அடுத்தடுத்து படவாய்ப்புகள் கிடைத்து தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நாயகர்களில் ஒருவராக