நடிகர் ஜெய் பங்கேற்கும் முதல் கார் பந்தயம்!…நடிகர் ஜெய் பங்கேற்கும் முதல் கார் பந்தயம்!…
சென்னை:-திரைப்பட நடிகரான ஜெய்க்கு சமீபகாலமாக கார் பந்தயங்களில் மோகம் அதிகரித்துள்ளது. இதன் விளைவாகத் தொடர்ந்து பயிற்சியில் ஈடுபட்டு வந்த அவர் வரும் ஞாயிறன்று சென்னையில் நடைபெற உள்ள தேசிய கார் பந்தயத்தில் முதன்முறையாகக் கலந்துகொள்கின்றார். இதுபற்றி அவர் கூறியதாவது:- சென்னையில் ஞாயிற்றுக்கிழமை