Tag: சூரி

சூர்யா நடிக்கும் ‘அஞ்சான்’ படம் பற்றி ஒரு ஹைலைட்ஸ்!…சூர்யா நடிக்கும் ‘அஞ்சான்’ படம் பற்றி ஒரு ஹைலைட்ஸ்!…

நடிகர் சூர்யா நடித்து வரும் படம் அஞ்சான். முதன்முறையாக லிங்குசாமியின் இயக்கத்தில் சூர்யா நடித்து வருகிறார். சூர்யா ஜோடியாக சமந்தா நடிக்கிறார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார், லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் தயாரிக்கிறது. இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து டப்பிங், பின்னணி இசை

‘அஞ்சான்’ படத்தின் தெலுங்கு உரிமை ரூ.20 கோடி!…‘அஞ்சான்’ படத்தின் தெலுங்கு உரிமை ரூ.20 கோடி!…

சென்னை:-சூர்யா, சமந்தா நடிக்க லிங்குசாமி இயக்கத்தில், தயாராகியுள்ள ‘அஞ்சான்‘ படம் தெலுங்கில் ‘சிக்கந்தர்’ என்ற பெயரில் டப்பிங் செய்யப்பட்டு வெளியாக உள்ளது. இந்த டப்பிங் உரிமையை தெலுங்குத் தயாரிப்பாளரான லகடப்பட்டி ஸ்ரீதர் என்பவர் சுமார் 20 கோடி ரூபாய் கொடுத்து வாங்கியுள்ளதாக

அஞ்சான் படம் பற்றி பரவிவரும் ஆபத்தான வதந்தி!…அஞ்சான் படம் பற்றி பரவிவரும் ஆபத்தான வதந்தி!…

சென்னை:-லிங்குசாமி இயக்கத்தில் சூர்யா, சமந்தா நடிப்பில் உருவாகி வரும் அஞ்சான் படம் அடுத்த மாதம் திரைக்கு வரவிருக்கிறது. இப்படத்தின் டீஸர் சில தினங்களுக்கு முன் வெளியானது. அஞ்சான் டீஸரை 13 லட்சம் பார்வையாளர்கள் பார்த்துள்ளனர் என்று அப்படம் சம்மந்தப்பட்டவர்கள் சந்தோஷப்பட்டு வருகின்றனர்.

கமலுக்காக காத்திருக்கும் நடிகர் சூர்யா!…கமலுக்காக காத்திருக்கும் நடிகர் சூர்யா!…

சென்னை:-சூர்யா நடித்து வரும் படம் அஞ்சான். முதன்முறையாக லிங்குசாமி இயக்கத்தில் சூர்யா நடிக்கிறார். இதில் சூர்யா, இரட்டை வேடத்தில் நடித்துள்ளார். சமந்தா ஹீரோயின். மும்பையை மையப்படுத்தி கதைக்களம் உருவாக்கப்பட்டுள்ளது. இப்படம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் டீசரை சில தினங்களுக்கு முன்னர்

நடிகர் சூர்யாவின் பிறந்தநாளில் வெளியாகும் அஞ்சான் கேம்!…நடிகர் சூர்யாவின் பிறந்தநாளில் வெளியாகும் அஞ்சான் கேம்!…

சென்னை:-நடிகர் சூர்யா நடித்து வரும் அஞ்சான் படம் ஆகஸ்ட் மாதம் வெளிவருவதை முன்னிட்டு அப்படத்துக்கான விளம்பரங்கள் சூடு பிடிக்க ஆரம்பித்துவிட்டன. இப்படத்தை லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் தயாரித்தாலும், அஞ்சான் படத்தின் முழு உரிமையையும் யுடிவி நிறுவனம் வாங்கி விட்டது. எனவே விளம்பர

இரண்டு நாளில் 11 லட்சம் பேர் பார்த்த ‘அஞ்சான்’ பட டீஸர்!…இரண்டு நாளில் 11 லட்சம் பேர் பார்த்த ‘அஞ்சான்’ பட டீஸர்!…

சென்னை:-நடிகர் சூர்யா மிகவும் எதிர்பார்த்து நடித்துள்ள படம் ‘அஞ்சான்‘. லிங்குசாமியின் இயக்கத்தில் முதன் முறையாக சூர்யா நடித்துள்ளார். சூர்யா ஜோடியாக சமந்தா நடித்திருக்கும் முதல் படம். இப்படத்தின் ஒரு நிமிட டீஸர் ஒன்று கடந்த சனிக்கிழமை இரவு வெளியிடப்பட்டது. வெளியான இரண்டு

அஞ்சானில் சூர்யா பேசும் பஞ்ச் டயலாக்!…அஞ்சானில் சூர்யா பேசும் பஞ்ச் டயலாக்!…

சென்னை:-சூர்யா, லிங்குசாமியின் அஞ்சான் படத்தில் மும்பை தாதாக்களுடன் மோதும் வேடத்தில் நடித்துள்ளார். ஆகஸ்ட் மாதம் திரைக்கு வரும் அப்படத்தில் டீசர் வெளியாகியுள்ளது. இந்நிலையில், ரசிகர்கள் மத்தியில் ஒரு பரபரப்பை உண்டு பண்ணும் நோக்கத்தில் அப்படத்தின் தயாரிப்பாளரான தனஞ்செயன், அஞ்சானில் சூர்யா தாதாக்களுடன்

சூர்யா நடிக்கும் அஞ்சான் (2014) திரைப்பட டீசர்…சூர்யா நடிக்கும் அஞ்சான் (2014) திரைப்பட டீசர்…

சூர்யா நடிப்பில் லிங்குசாமி இயக்கி, தயாரித்து வரும் படம் ‘அஞ்சான்’. இதில் சூர்யாவுக்கு ஜோடியாக சமந்தா நடிக்கிறார். மேலும் இந்தி நடிகர்கள் மனோஜ் பாஜ்பாய், வித்யூத் ஜம்வால், ராஜ்பல் யாதவ், திலீப் தஹில் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். யுவன் இசையமைத்திருக்கிறார்.

சந்தானம், சூரியை சேர்த்து வைத்த சிம்பு!…சந்தானம், சூரியை சேர்த்து வைத்த சிம்பு!…

சென்னை:-சிரிப்பு நடிகர்களில் இன்றைக்கு சந்தானத்துக்கும் சூரிக்கும்தான் போட்டி. ஆரம்ப காலத்தில் இருவரும் நட்பாகத்தான் இருந்தனர். சந்தானத்துக்கு சமமாக சூரி வளர்ந்த பிறகு இருவருக்கும் இடையில் ஈகோ வந்துவிட்டது. அதன் பிறகு இருவரும் சேர்ந்து நடிப்பதில்லை இருவரும் சந்திப்பதையும் தவிர்த்து வந்தனர். சிம்பு

மீண்டும் சிம்புவுடன் இணைந்தார் நடிகர் சந்தானம்!…மீண்டும் சிம்புவுடன் இணைந்தார் நடிகர் சந்தானம்!…

சென்னை:-சிம்பு மற்றும் நயன்தாரா இணைந்து நடிக்கும் படம் ‘இது நம்ம ஆளு’.பசங்க இயக்குனர் பாண்டிராஜ் இயக்கும் இப்படத்தை சிம்புவின் தந்தை டி.ராஜேந்தர் தயாரிக்கிறார். சிம்புவின் தம்பிதான் படத்திற்கு இசை. அவர் அறிமுகமாகும் முதல் படம் இது. சிறிய இடைவெளிக்குப் பிறகு சமீபத்தில்