பாலிவுட் செல்லும் ‘இவன் வேற மாதிரி’ சுரபி!…பாலிவுட் செல்லும் ‘இவன் வேற மாதிரி’ சுரபி!…
சென்னை:-இவன் வேற மாதிரி படத்தில் நடித்தவர் சுரபி. அந்த படத்தில் சுரபி நடித்து வந்தபோது, டெல்லி அழகி என்று சொல்லி பெரிய அளவில் அவருக்கு பப்ளிசிட்டியும கொடுத்தனர். அதனால் அந்த படத்தில் நடித்துக்கொண்டிருந்தபோதே பல நிறுவனங்கள் அவரை புக் பண்ண வட்டம்