டிரைவர்கள் இல்லாமல் இயங்கும் கார்களை தயாரிக்கும் கூகுள்!…டிரைவர்கள் இல்லாமல் இயங்கும் கார்களை தயாரிக்கும் கூகுள்!…
வாஷிங்டன்:-இணையதள சேவைகள் மற்றும் தயாரிப்புகளில் முன்னணியில் நிற்கும் அமெரிக்க பன்னாட்டு நிறுவனம் கூகுள்.இந்த நிறுவனம் தற்போது புதிய தானியங்கி கார்களை வடிவமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. இவற்றில் கட்டுப்பாடுகளோ, ஸ்டீரிங் வீலோ, பெடல்களோ இருக்காது. அதற்கு பதிலாக காரை இயக்குவதற்கும், நிறுத்துவதற்கும் பொத்தான்கள்