செய்திகள்,முதன்மை செய்திகள்,விளையாட்டு கூகுள் தேடலில் முதலிடம் பெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ்!…

கூகுள் தேடலில் முதலிடம் பெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ்!…

கூகுள் தேடலில் முதலிடம் பெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ்!… post thumbnail image
புதுடெல்லி:-மக்களவை தேர்தல், சூதாட்ட புகார் எதிரொலி காரணமாக கடந்த சீசனை காட்டிலும் இந்தாண்டு ஐபிஎல் தொடர் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை இழந்துள்ளதாக கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.

கூகுள் தேடல் இணையதளத்தில் இம்முறை குறைந்த அளவிலான ரசிகர்கள் மட்டுமே ஐபிஎல் தொடர் பற்றி செய்தி, படங்களை பார்த்துள்ளதாகவும் கூறப்படுகிறது. ஆனாலும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை பற்றி அதிகமான ரசிகர்கள் பார்த்துள்ளனர். அந்த வகையில் சென்னை அணி முதலிடம் பெற்றுள்ளது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி