Day: December 18, 2013

பிச்சை எடுத்த நடிகை …பிச்சை எடுத்த நடிகை …

தியா மிர்ஸா தயாரிப்பில் உருவாகும் பாபி ஜஸூஸ் என்ற படத்தில் நடிக்கும் நடிகை வித்யா பாலன், இதுவரை நடித்த படங்களை விட இது மிகவும் வித்தியாசமானதாக இருக்கும் என்று கூறுகிறார் . இந்த படத்தில் ஒரு காட்சியில் பிச்சைக்காரப் பெண்ணாக நடிக்க

சர்ச்சையில் சிக்கிய சமந்தா…சர்ச்சையில் சிக்கிய சமந்தா…

மகேஷ் பாபு, கிருத்தி சானோன் நடிக்க, சுகுமார் இயக்கத்தில் தயாராகி வரும் படம் ‘1 (Nenokkadine)’. தேவி ஸ்ரீபிரசாத் இசையமைத்து இருக்கும் இப்படத்தின் இசை வெளியீடு நாளை நடைபெறவிருக்கிறது. படத்தின் போஸ்டர்கள் இணையத்தில் வெளியாகி இருக்கின்றன . அப்போஸ்டரில் மகேஷ்பாபு கடற்கரையில்

ஏறிய ஹீரோயின் விழுந்த ஹீரோ …ஏறிய ஹீரோயின் விழுந்த ஹீரோ …

உனக்கு 20 எனக்கு 40 என்ற படத்தின் ஷூட்டிங்கின் கொடைக்கானலில் நடந்து வருகிறது .ஹீரோயினின் தந்தை மீது ஹீரோயினின் தோழிக்கு காதல் வருகிறதாம். அது என்னாகிறது, என்பதுதான் படத்தின் கதை. படத்தின் ஹீரோயின்களாக ஷாலினியும், அம்ருதாவும் நடிக்கிறார்கள்.இதில் ஷாலினியின் தந்தை மீதுதான்

இளைய தளபதி முதல் இடம்…இளைய தளபதி முதல் இடம்…

கூகிள் நிறுவனம் 2013ம் ஆண்டில் கூகுள் இணையதளத்தில் அதிகமாக தேடப்பட்டோர் பட்டியலை அறிவித்திருக்கிறது. http://www.google.com/trends/topcharts இணையத்தில் யாரெல்லாம் இடம்பிடித்திருக்கிறார்கள் என்பதை கண்டு கொள்ளலாம். அதிகமாக தேடப்பட்ட தென்னந்திய நடிகர்கள் பிரிவில் நடிகர் விஜய் முதல் இடத்தை பிடித்திருக்கிறார். அவரைத் தொடர்ந்து அஜித்,

சாக்கடையில் விழுந்த ஹீரோ …சாக்கடையில் விழுந்த ஹீரோ …

நிமிர்ந்து நில் படத்தில் இரண்டு வேடங்களில் நடிக்கும் ஜெயமரவியின் கேரக்டர்கள் ரொம்பவே வித்தியாசமானவை என்கிறார் இயக்குநர் சமுத்திரக்கனி. ‘ஒன்று நல்லவன். அடுத்தது இன்னும் நல்லவன்’. சாந்த சொரூபி. ஒழுக்கமானவன். குருகுலத்தில் படித்தவன். இப்படிப்பட்ட இளைஞன் சமூகத்தில் நடக்கும் அநியாயங்களை ஒரு கட்டத்தில்

அழும் மத்திய அரசு …அழும் மத்திய அரசு …

வெங்காயத்தால் மத்திய அரசுக்கு தற்போது மேலும் ஒரு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. கடந்த ஒரு மாதத்திற்கு முன் வெங்காயத்தின் விலை கடுமையாக, கிலோ 100 ரூபாய் என்ற அளவிற்கு உயர்ந்ததால் வெங்காய ஏற்றுமதியை நிறுத்தும் நிலைக்கு அரசு தள்ளப்பட்டது. இதற்கு நேர் மாறாக,

அஞ்சலிக்கு கல்தா…அஞ்சலிக்கு கல்தா…

சுந்தர் சி இயக்கத்தில் சிவா, அஞ்சலி, விமல் ஓவியா நடித்த படம் கலகலப்பு. கடந்த ஆண்டு வெளியான இப்படம் நல்ல வசூலைக் குவித்தது. அடுத்து கலகலப்பு படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கிறார் சுந்தர் சி. முதல் பாகத்தில் நடித்தவர்களே இதன் இரண்டாம்

மோகன்லாலின் சிபாரிசு…மோகன்லாலின் சிபாரிசு…

கடந்த ஆண்டு மோகன் லாலுடன், ‘ரன் பேபி ரன்’ என்ற படத்தில் நடித்திருந்தார் அமலா பால்.அந்த படம் பெரிய ஹிட்டானதால், இப்போது, தான் நடிக்கும், லைலா ஓ லைலா’ என்ற படத்தில் நடிக்க, அமலா பாலுக்கு, சிபாரிசு செய்திருக்கிறார் மோகன்லால். இதனால்,

தமிழருக்கு தூக்கு உறுதி …தமிழருக்கு தூக்கு உறுதி …

கடந்த 2008ஆம் ஆண்டு கேரளாவில் எர்ணாகுளத்திலிருந்து கோனூர் சென்று கொண்டிருந்த ரயிலில் 23 வயதுடைய செளம்யா என்ற இளம்பெண் கீழே தள்ளி விட்டப்பட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். பலத்த காயம் அடைந்த அந்த பெண், ஆறு நாட்களுக்கு பிறகு சிகிச்சை பலனின்றி

சிரித்த வாலிபர் மரணம் …சிரித்த வாலிபர் மரணம் …

மும்பை வசாய் பகுதியைச் சேர்ந்தவர் மங்கேஷ் போகல்(22). அவர் தனது காதலியுடன் கிராண்ட் மஸ்தி இந்தி படம் பார்க்க தியேட்டருக்கு சென்றார். படத்தில் ஏராளமான காமெடி காட்சிகள் உள்ளன. அவற்றை பார்த்த மங்கேஷ் விழுந்து விழுந்து சிரித்துள்ளார். சிரித்துக் கொண்டிருக்கையிலேயே அவருக்கு