திரையுலகம்,முதன்மை செய்திகள் மோகன்லாலின் சிபாரிசு…

மோகன்லாலின் சிபாரிசு…

மோகன்லாலின் சிபாரிசு… post thumbnail image
கடந்த ஆண்டு மோகன் லாலுடன், ‘ரன் பேபி ரன்’ என்ற படத்தில் நடித்திருந்தார் அமலா பால்.அந்த படம் பெரிய ஹிட்டானதால், இப்போது, தான் நடிக்கும், லைலா ஓ லைலா’ என்ற படத்தில் நடிக்க, அமலா பாலுக்கு, சிபாரிசு செய்திருக்கிறார் மோகன்லால்.

இதனால், மிகுந்த சந்தோஷத்தில் இருக்கும் அமலா பால், மோகன் லால் போன்ற நடிப்பு ஜாம்பவான்களுக்கு முன், நானெல்லாம் ரொம்ப சாதாரண நடிகை.அப்படியிருந்தும், அவர், என் பெயரை பரிந்துரைத்தது, பெருமையாக உள்ளது.என்கிறார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி