Tag: காமன்வெல்த்-வி…

காமன்வெல்த் போட்டி: தமிழக பளுதூக்கும் வீரர் சதீஷுக்கு தங்கப் பதக்கம் வென்றார்!…காமன்வெல்த் போட்டி: தமிழக பளுதூக்கும் வீரர் சதீஷுக்கு தங்கப் பதக்கம் வென்றார்!…

கிளாஸ்கோ:-20-வது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் ஸ்காட்லாந்தில் நடைபெற்று வருகிறது. இதில் ஆடவருக்கான 77 கிலோ எடைப் பிரிவு பளுதூக்கும் போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த சதீஷ் குமார் சிவலிங்கம் தங்கப் பதக்கம் வென்றுள்ளார். இதே போட்டியில், மற்றொரு இந்திய வீரர் ரவி கட்லு

காமன்வெல்த் போட்டி: தங்கம் வென்றார் அபினவ் பிந்த்ரா!…காமன்வெல்த் போட்டி: தங்கம் வென்றார் அபினவ் பிந்த்ரா!…

கிளாஸ்கோ:-காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் 10 மீட்டர் ஏர் ரைபிள் துப்பாக்கி சுடும் போட்டியில் இந்திய வீரர் அபினவ் பிந்த்ரா தங்கம் வென்றார். அபினவ் இறுதிச்சுற்றில் 205.3 புள்ளிகள் பெற்றார். 202.1 புள்ளிகள் பெற்ற வங்காளதேச வீரர் பாகி வெள்ளிப்பதக்கம் வென்றார். தங்கம்

காமன்வெல்த் போட்டிகள்: முதல் நாளில் 7 பதக்கங்கள் வென்று இந்தியா சாதனை!…காமன்வெல்த் போட்டிகள்: முதல் நாளில் 7 பதக்கங்கள் வென்று இந்தியா சாதனை!…

கிளாஸ்கோ:-ஸ்காட்லாந்தில் உள்ள கிளாஸ்கோவிலில் காமன்வெல்த் போட்டிகள் நடக்கின்றன.இதில் முதல் நாளில் நடந்த பளுதூக்கும் போட்டியில் இந்திய வீராங்கனைகள் தங்கம் மற்றும் வெள்ளிப் பதக்கத்தை கைப்பற்றி சாதனை படைத்தனர்.48 கிலோ எடைப்பிரிவிற்கான பளுதூக்கும் போட்டியில் இந்திய வீராங்கனையான சஞ்சிதா குமுக்ச்சம் தங்கம் வென்றார்.

காமன்வெல்த் பளுதூக்கும் போட்டியில் இந்தியாவின் சஞ்சிதா குமுக்ச்சம் தங்கம் வென்றார்!…காமன்வெல்த் பளுதூக்கும் போட்டியில் இந்தியாவின் சஞ்சிதா குமுக்ச்சம் தங்கம் வென்றார்!…

கிளாஸ்கோ:-ஸ்காட்லாந்தில் உள்ள கிளாஸ்கோவிலில் இன்று நடைபெற்ற பளுதூக்கும் போட்டியில் இந்திய வீராங்கனைகள் தங்கம் மற்றும் வெள்ளிப் பதக்கத்தை கைப்பற்றி சாதனை படைத்தனர். 48 கிலோ எடைப்பிரிவிற்கான பளுதூக்கும் போட்டியில் இந்திய வீராங்கனையான சஞ்சிதா குமுக்ச்சம் தங்கம் வென்றார். மற்றொரு இந்திய வீராங்கனையான

காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் கோலாகல தொடக்கம்!…காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் கோலாகல தொடக்கம்!…

கிளாஸ்கோ:-ஒலிம்பிக், ஆசிய விளையாட்டுப் போட்டிக்கு அடுத்த மிகப்பெரிய விளையாட்டு திருவிழா காமன்வெல்த் போட்டி ஆகும். இதுவும் 4 ஆண்டுக்கு ஒருமுறை தான் நடைபெறுகிறது. கடைசியாக 2010–ம் ஆண்டு டெல்லியில் இந்தப்போட்டி நடந்தது.20–வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி ஸ்காட்லாந்தில் உள்ள கிளாஸ்கோ நகரில்

காமன்வெல்த் விளையாட்டு: இன்று ஸ்குவாஷ், ஹாக்கியில் களம் இறங்கும் இந்தியா!…காமன்வெல்த் விளையாட்டு: இன்று ஸ்குவாஷ், ஹாக்கியில் களம் இறங்கும் இந்தியா!…

கிளாஸ்கோ:-20-வது காமன்வெல்த் விளையாட்டு திருவிழா ஸ்காட்லாந்து நாட்டின் கிளாஸ்கோ நகரில் நேற்று கோலாகலமாக தொடங்கியது. இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா உள்பட 71 நாடுகளை சேர்ந்த 4,500 வீரர், வீராங்கனைகள் இந்த போட்டியில் பங்கேற்றுள்ளனர்.முதல் நாளில் தொடக்க விழா மட்டுமே அரங்கேறியது. 2-வது

காமன்வெல்த் தொடக்க விழாவில் சச்சின் தெண்டுல்கர் பங்கேற்பு!…காமன்வெல்த் தொடக்க விழாவில் சச்சின் தெண்டுல்கர் பங்கேற்பு!…

கிளாஸ்கோ:-20–வது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி ஸ்காட்லாந்தில் உள்ள கிளாஸ்கோ நகரில் இன்று தொடங்குகிறது. ஆகஸ்ட் 3ம் தேதி வரை 12 நாட்கள் இந்த விளையாட்டு திருவிழா நடக்கிறது.இதில் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, இலங்கை உள்ளிட்ட 71 நாடுகளில் இருந்து 4947

71 நாடுகள் பங்கேற்கும் காமன்வெல்த் விளையாட்டு இன்று தொடக்கம்!…71 நாடுகள் பங்கேற்கும் காமன்வெல்த் விளையாட்டு இன்று தொடக்கம்!…

கிளாஸ்கோ:-காமன்வெல்த் விளையாட்டு போட்டி ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் இன்று கோலாகலமாக தொடங்குகிறது.இங்கிலாந்திடம் அடிமைப்பட்டு கிடந்த தேசங்கள் மற்றும் இங்கிலாந்தின் அதிகாரத்திற்கு கட்டுப்பட்ட நாடுகள் ஒன்றிணைந்து பங்கேற்கும் போட்டித் திருவிழா தான் காமன்வெல்த் விளையாட்டு. நிறைய நாடுகள் களம் இறங்கி உலகின் கவனத்தை

காமன்வெல்த் போட்டியில் இருந்து சாய்னா விலகல்!…காமன்வெல்த் போட்டியில் இருந்து சாய்னா விலகல்!…

புது டெல்லி:-காமன்வெல்த் போட்டி ஸ்காட்லாந்து நாட்டில் உள்ள கிளாஸ்லோவ் நகரில் அடுத்த வாரம் தொடங்குகிறது. இந்த போட்டியில் இருந்து இந்தியாவின் முன்னணி பேட்மின்டன் வீராங்கனையான சாய்னா நேவால் திடீரென விலகி உள்ளார். கொப்பளங்கள் ஏற்பட்டு அவதிப்பட்டதால் இந்த முடிவை அவர் எடுத்து

காமன்வெல்த் விளையாட்டு: இந்தியா சார்பில் அணியில் 224 வீரர்-வீராங்கனைகள் பங்கேற்பு!…காமன்வெல்த் விளையாட்டு: இந்தியா சார்பில் அணியில் 224 வீரர்-வீராங்கனைகள் பங்கேற்பு!…

புதுடெல்லி:-காமன்வெல்த் விளையாட்டு போட்டி ஸ்காட்லாந்து நாட்டில் உள்ள கிளாஸ்கோவில் வருகிற 23ம் தேதி முதல் ஆகஸ்டு 3ம் தேதி வரை நடக்கிறது. இந்த போட்டிக்கான இந்திய அணியில் 224 வீரர்-வீராங்கனைகள் இடம் பிடித்துள்ளனர்.இதில் 7 மாற்றுத் திறனாளி வீரர்களும் அடங்குவார்கள். 90