‘உத்தம வில்லன்’ தலைப்பு வைத்தது எப்படி – கமல்ஹாசன் விளக்கம்!…‘உத்தம வில்லன்’ தலைப்பு வைத்தது எப்படி – கமல்ஹாசன் விளக்கம்!…
சென்னை:-கமல்ஹாசன் நடித்து வரும் படம் ‘உத்தம வில்லன்’. இந்த படத்திற்கு உத்தம வில்லன் என்று தலைப்பு வைத்தது ஏன் என்று கமல் விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது: உணர்ச்சியும், சந்தோஷமும் நிறைந்த ஸ்கிரிப்ட். சார்லி சாப்ளின், நகேஷ் ஆகியோர் உணர்ச்சியால் நெகிழவும்