செய்திகள்,திரையுலகம் ரசிகர்களை ஏமாற்றிய நடிகர் கமல்ஹாசன்!…

ரசிகர்களை ஏமாற்றிய நடிகர் கமல்ஹாசன்!…

ரசிகர்களை ஏமாற்றிய நடிகர் கமல்ஹாசன்!… post thumbnail image
சென்னை:-தமிழ் சினிமாவில் உள்ள அனைத்து நடிகர்களுக்கும் முன் உதாரணமாக இருப்பவர் உலக நாயகன் கமல்ஹாசன். இவர் தற்போது விஸ்வரூபம்-2, உத்தம வில்லன், பாபநாசம் போன்ற படங்களில் நடித்து வருகிறார்.

இதில் அவர் பிறந்த நாள் அன்று உத்தம வில்லன் திரைப்படம் வரும் என தெரிவித்திருந்தனர். இதனால் ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் இருந்தனர். ஆனால், தற்போது இந்த வருடம் கமலின் எந்த படமும் வராது, என்று கூறியுள்ளனர். இதை கேட்ட ரசிகர்கள் மிகவும் அதிர்ச்சியுடன் கூடிய ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி