Day: October 29, 2014

‘தல’ அஜித் ரசிகர்களுக்கு நாளை மெகா விருந்து!…‘தல’ அஜித் ரசிகர்களுக்கு நாளை மெகா விருந்து!…

சென்னை:-நடிகர் அஜித் படத்தின் போஸ்டர் வந்தாலே அது திருவிழா தான். தற்போது நீண்ட நாட்களாக ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த ‘தல 55’ படம் குறித்து ருசிகர தகவல் வந்துள்ளது. இப்படத்தின் டைட்டில், ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், டீஸர் எப்போது வெளியாகும் என்பதே

ஹேப்பி நியூ இயர் படத்தை பார்க்க முடியாததால் ஆசிட் குடித்த இளம்பெண்!…ஹேப்பி நியூ இயர் படத்தை பார்க்க முடியாததால் ஆசிட் குடித்த இளம்பெண்!…

மும்பை:-மத்திய பிரதேச மாநிலம் சிவபுரி மாவட்டத்தில் வசித்து வரும் 21 வயது இளம்பெண் ஒருவர் ஷாருக்கான் நடிப்பில் வெளியாகியிருக்கும் ஹேப்பி நியூ இயர் படத்திற்கு செல்ல கணவரிடம் விருப்பம் தெரிவித்துள்ளார். திரையரங்கில் கூட்டம் அதிகமாக இருந்ததாக கூறி மனைவியை விட்டுவிட்டு கணவர்

நேற்று வரை ‘கத்தி’ படத்தின் பாக்ஸ் ஆபிஸ்!… முழு விவரம்…நேற்று வரை ‘கத்தி’ படத்தின் பாக்ஸ் ஆபிஸ்!… முழு விவரம்…

சென்னை:-‘கத்தி’ திரைப்படத்தின் வசூல் நாளுக்கு நாள் விண்ணை தாண்டுகிறது. ஏ, பி, சி என அனைத்து செண்டர்களிலும் படம் பட்டையை கிளப்பி வருகிறது. தற்போது இப்படத்தின் வசூல் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. இதில் இந்தியாவில் மட்டும் கத்தி ரூ 47.7 கோடி வசூல்

‘ஹேப்பி நியு இயர்’ படம் 4 நாட்களில் ரூ.200 கோடி வசூல்!…‘ஹேப்பி நியு இயர்’ படம் 4 நாட்களில் ரூ.200 கோடி வசூல்!…

மும்பை:-ஷாருக்கான், தீபிகா படுகோனே நடித்த ‘ஹேப்பி நியு இயர்’ படம் ரிலீசாகி ஓடிக்கொண்டு இருக்கிறது. இப்படத்துக்கு பலத்த வரவேற்பு இருந்ததால் தியேட்டர்களில் தொடர்ந்து கூட்டம் நிரம்பி வழிந்தது. உலகம் முழுவதும் இப்படம் திரையிடப்பட்டது. தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் டப்பிங் செய்தும்

‘தல 55’ படத்தின் டைட்டில் வெளிவந்தது!…‘தல 55’ படத்தின் டைட்டில் வெளிவந்தது!…

சென்னை:-அஜித் ரசிகர்கள் அனைவரும் எப்போது கௌதம் மேனன் இயக்கும் படத்தின் தலைப்பு வரும் என எதிர்பார்த்து கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாக டுவிட்டரில் ரசிகர்கள் படக்குழுவினரிடம் டைட்டில் கேட்டு வந்தனர். யாரும் வாய் திறக்காத நிலையில் அருண் விஜய் மட்டும்

மீண்டும் இணைந்த பசங்க ஹீரோக்கள்!…மீண்டும் இணைந்த பசங்க ஹீரோக்கள்!…

சென்னை:-பாண்டிராஜ் இயக்கிய பசங்க படத்தில் நடித்த சிறுவர்களான ஸ்ரீராம், கிஷோர், பாண்டி, குட்டிமணி ஆகியோர் விடலை பையன்களாக கோலிசோடா படத்தில் நடித்தார்கள். இப்போது வஜ்ரம் என்ற படத்தில் மீண்டும் இணைந்து நடிக்கிறார்கள். இவர்களுடன் பவானி ரெட்டி என்ற புதுமுகம் ஹீரோயினாக நடிக்கிறார்.

நடிகை கோபிகாவுக்கு ஆண் குழந்தை!…நடிகை கோபிகாவுக்கு ஆண் குழந்தை!…

சென்னை:-தமிழில் ஆட்டோ கிராப், எம்டன் மகன், தொட்டி ஜெயா, உள்ளிட்ட படங்களில் கதாநாயகியாக நடித்தவர் நடிகை கோபிகா. இவர் ஆஸ்திரேலியாவில் டாக்டராக இருக்கும் அகிலேசை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு எமி என்ற நான்கு வயது பெண் குழந்தை இருக்கிறது. மீண்டும்

7 வயது சிறுமியின் வாயில் 202 பற்கள்: எய்ம்ஸ் டாக்டர்கள் வெற்றிகரமாக அகற்றினர்!…7 வயது சிறுமியின் வாயில் 202 பற்கள்: எய்ம்ஸ் டாக்டர்கள் வெற்றிகரமாக அகற்றினர்!…

டெல்லி:-குர்கானில் ஹோட்டல் நடத்தி வருபவரின் 7 வயது மகள் ஈறுகளில் வீக்கம், வாய் வலியால் அவதிப்பட்டு வந்தார். இதையடுத்து அவர் எய்ம்ஸ் மருத்துவமனையின் பல் மருத்துவ மையத்தில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள், சிறுமியின் வாயில் வழக்கத்திற்கு மாறாக சிறிதும்

ஒரு வருடமாக பசி, தாகம் இல்லாத வினோத சிறுவன்!…ஒரு வருடமாக பசி, தாகம் இல்லாத வினோத சிறுவன்!…

வாஷிங்டன்:-அமெரிக்காவைச் சேர்ந்த லான்டன் ஜோன்ஸ் எனும் 12 வயது சிறுவன் கடந்த ஆண்டு அக்டோபர் 14ம் தேதி முதல் ஒழுங்காக சாப்பிடாமலும், தண்ணீர் குடிக்காமலும் உள்ளார். தொடர்ந்து பல நாட்கள் சாப்பிடாமல் இருந்ததால் உடல்நிலை பாதிக்கப்பட்ட லான்டனின் நிலை குறித்து கவலையடைந்த

பத்திரிகையாளர்கள் சந்திப்பில் ஒரு வார்த்தை கூட பேசாத நடிகர் விஜய்!…பத்திரிகையாளர்கள் சந்திப்பில் ஒரு வார்த்தை கூட பேசாத நடிகர் விஜய்!…

சென்னை:-முருகதாஸ்-விஜய் கூட்டணியில், இந்த தீபாவளி விருந்தாக வெளிவந்துள்ள படம் ‘கத்தி’. இப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து, வசூலையும் குவித்து வருகிறது. இதற்கிடையே கோவையில் ரசிகர்களை சந்தித்து நன்றி தெரிவித்த விஜய், சில நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார். இந்நிலையில் கத்தி படம் வெற்றி