Day: November 4, 2014

‘கத்தி’ படத்தின் வசூல் 100 கோடியைத் தாண்டியது!…‘கத்தி’ படத்தின் வசூல் 100 கோடியைத் தாண்டியது!…

சென்னை:-நடிகர் விஜய் நடிப்பில், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியிருக்கும் ‘கத்தி’ படம் கடந்த 22ம் தேதி தீபாவளியன்று திரைக்கு வந்தது. முதல் நாளில் மட்டும் உலகமெங்கும் 23.8 கோடி ரூபாய் வசூலித்ததாக இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் அறிவித்தார். அதைத் தொடர்ந்து முதல் 5 நாட்களில் மட்டும்

வேடிக்கை பார்த்த 8 வயது சிறுமியை கடித்து கொன்ற சர்க்கஸ் புலி!…வேடிக்கை பார்த்த 8 வயது சிறுமியை கடித்து கொன்ற சர்க்கஸ் புலி!…

பெய்ஜிங்:-சீனாவின் தென் மேற்கில் உள்ள சாங்கிங் நகரில் லேகெலுடு கேளிக்கை பூங்கா உள்ளது. அங்கு 8 வயது சிறுமி தனது உறவினர்களுடன் சென்று இருந்தாள். அப்போது அங்கு சர்க்கஸ் புலி ஒன்றுக்கு பயிற்சி அளித்து கொண்டிருந்தனர். அதை சிறுமி ஆர்வத்துடன் பார்த்துக்

100 வருட தமிழ் சினிமாவை ஒரே படத்தில் பேச வைக்கும் ‘ஐ’ – ஆஸ்கர் ரவிச்சந்திரன் நம்பிக்கை!…100 வருட தமிழ் சினிமாவை ஒரே படத்தில் பேச வைக்கும் ‘ஐ’ – ஆஸ்கர் ரவிச்சந்திரன் நம்பிக்கை!…

சென்னை:-‘ஐ’ என்ற ஒரு படத்திற்கு கிட்டத்தட்ட 3 ஆண்டுகள் உயிர் கொடுத்து உழைத்து வருகின்றனர் தயாரிப்பாளர் ஆஸ்கர் ரவிச்சந்திரன், இயக்குனர் ஷங்கர், நடிகர் விக்ரம், இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான்… உள்ளிட்ட பலர். எப்படி இத்தனை வருடங்கள் பணத்தை போட்டு இன்னும் ‘ஐ’ படம்

கழிவறையில் கசிவு ஏற்பட்டதால் திருப்பி அனுப்பப்பட்ட விமானம்!…கழிவறையில் கசிவு ஏற்பட்டதால் திருப்பி அனுப்பப்பட்ட விமானம்!…

சிட்னி:-லாஸ் ஏஞ்சல்ஸில் இருந்து சிட்னி செல்லவிருந்த விர்ஜின் ஆஸ்திரேலியா விமானத்தின் கழிவறையில் கசிவு ஏற்பட்டதால் அந்த விமானம் திருப்பி அனுப்பப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.இது தொடர்பாக விமான நிறுவனம் அளித்த தகவலில், லாஸ் ஏஞ்சல்ஸில் இருந்து சிட்னி செல்லவிருந்த விர்ஜின் ஆஸ்திரேலியா விமானத்தின்

‘லிங்கா’ படத்தின் டீஸரால் ரஜினிக்கு வந்த சோதனை!…‘லிங்கா’ படத்தின் டீஸரால் ரஜினிக்கு வந்த சோதனை!…

சென்னை:-கே.எஸ். ரவிக்குமார் இயக்கும் ‘லிங்கா’ படத்தின் டீஸர் கடந்த 1ம் தேதி 4 மணியளவில் வெளியாகியிருந்தது.அந்த டீஸர் வெளியான 40 மணி நேரங்களில் 12 லட்சத்திற்கும் மேற்பட்ட பார்வையாளர்களைச் சென்றடைந்துள்ளது. அதோடு 11 ஆயிரம் பேர் இந்த டீஸரை லைக் செய்துள்ளனர்.

சிறுமிகளை பலாத்காரம் செய்த 16 வயது சிறுவன் கைது!…சிறுமிகளை பலாத்காரம் செய்த 16 வயது சிறுவன் கைது!…

புதுடெல்லி:-கடந்த வாரம் தென்கிழக்கு டெல்லியில் உள்ள அமர் காலனி பகுதியில் இரண்டு சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாக புகார் அளிக்கப்பட்டிருந்தது.இந்த சம்பவங்களில் பாதிக்கப்பட்ட சிறுமிகள் குற்றவாளி குறித்து அளித்த அடையாளங்களை வைத்து காவல் துறையினர் ஒரு வரைபடத்தை தயார் செய்தனர். பின்னர்

கத்தி வெற்றி – லண்டன் சென்ற நடிகர் விஜய்!…கத்தி வெற்றி – லண்டன் சென்ற நடிகர் விஜய்!…

சென்னை:-‘கத்தி’ கதை உரிமை பிரச்சனை, லைகா பெயரால் கத்தி படத்தின் ரிலீஸ் நேரத்தில் ஏற்பட்ட பிரச்சனைகளினால் கடும் மன உளைச்சலில் இருந்தாராம். பல தடைகளையும் தாண்டி கத்தி படம் வெளியானதோடு, தற்போது வசூலில் 100 கோடியை தாண்டி மாபெரும் வெற்றி பெற்றிருப்பதால்,

தெலுங்கிலும் வசூலை அள்ளும் ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’!…தெலுங்கிலும் வசூலை அள்ளும் ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’!…

சென்னை:-கடந்த வருடம் தமிழில் வெளியான படங்களில் பாக்ஸ்ஆபிஸ் ஹிட் படமாக, மிகப்பெரிய வசூல்சாதனை படைத்த படம் ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’. தமிழில் சூப்பர் ஹிட்டானதும் வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தின் தெலுங்கு ரைட்ஸ் வாங்க மிகப்பெரிய போட்டியே நடந்தது. எனவே பெரிய

எந்தப்படம் முதலில் வரும்?… மேலும் குழப்பிய நடிகர் கமல்ஹாசன்!…எந்தப்படம் முதலில் வரும்?… மேலும் குழப்பிய நடிகர் கமல்ஹாசன்!…

சென்னை:-விஸ்வரூபம் 2, உத்தம வில்லன், படங்களில் நடித்து முடித்துவிட்ட கமல் தற்போது பாபநாசம் படத்தில் நடித்து வருகிறார். கமலின் 3 படங்களில் எந்தப் படம் முதலில் ரிலீஸாகும்?… இந்தக் கேள்வியை கமலிடமே ஒரு டிவி சேனல் ஒன்று கேட்க… என் கணிப்பில்

‘கத்தி’ திரைப்படம் ஹிந்திக்குப் போகுமா!…‘கத்தி’ திரைப்படம் ஹிந்திக்குப் போகுமா!…

சென்னை:-‘கத்தி’ படத்தைப் பற்றி பல சர்ச்சைகள், விவாதங்கள் எழுந்து வரும் நிலையில் படம் வெளியாகி பத்து நாட்களுக்கு மேல் ஆகியுள்ள நிலையில் படத்தின் வசூல் நிலவரம் ஸ்டடியாகவே இருக்கிறது என்கிறார்கள். இதனிடையே கத்தி படம் தெலுங்கில் ரீமேக் ஆகுமா என்பது சந்தேகமாகிவிட்டது.