அக்டோபர் 2ல் வெளியாகும் கமலின் ‘உத்தம வில்லன்’!….அக்டோபர் 2ல் வெளியாகும் கமலின் ‘உத்தம வில்லன்’!….
சென்னை:-கமல்ஹாசன் நடித்து முடித்த ‘விஸ்வரூபம் 2’ எப்போது வரும் என்று அவர்களே உறுதியாக சொல்லாத நிலையில், ரமேஷ் அரவிந்த் இயக்கத்தில் கமல்ஹசான், ஆன்ட்ரியா, பூஜா குமார் மற்றும் பலர் நடித்துள்ள ‘உத்தம வில்லன்’ திரைப்படம் அக்டோபர் 2ம் தேதியன்று வெளியாகும் என்று