ஸ்டெம் செல்லை தானமாக தர முன்வர வேண்டும்!… நடிகை ஐஸ்வர்யா ராய் பேச்சு…ஸ்டெம் செல்லை தானமாக தர முன்வர வேண்டும்!… நடிகை ஐஸ்வர்யா ராய் பேச்சு…
சென்னை:-ரத்த அணுக்கள் தொடர்பான பல்வேறு நோய்களுக்கான சிகிச்சையில் ஸ்டெம் செல் முக்கியப் பங்கு வகிக்கிறது. குழந்தை பிறந்த 10 நிமிஷத்துக்குள் அதன் தொப்புள் கொடியிலிருந்து ஸ்டெம் செல்லை எடுத்து அதனை பிரத்யேகமாக பாதுகாப்பதன் மூலம், எதிர்காலத்தில் அந்தக் குழந்தையோ, அதன் உறவினர்களோ