Day: February 20, 2014

ஹாலிவுட் நிறுவனத்துடன் மோதும் பிரபுதேவா!…ஹாலிவுட் நிறுவனத்துடன் மோதும் பிரபுதேவா!…

மும்பை:-இந்தியில் முன்னணி இயக்குனராக உள்ளார் பிரபுதேவா. அவர் இயக்கி வரும் படம் ஆக்ஷன் ஜாக்சன். இதில் அஜய் தேவ்கன், சோனாக்ஷி சின்ஹா நடிக்கின்றனர். இந்த படத்தின் தலைப்பில் ஹாலிவுட்டிலும் ஒரு படம் தயாராகிறது. வார்னர் பிரதர்ஸ் நிறுவனம் இதை தயாரித்து வருகிறது.

மீண்டும் இனைந்த ஜோடி!…மீண்டும் இனைந்த ஜோடி!…

சென்னை:-இயக்குனர் பிரியதர்ஷன், நடிகை லிசியை காதலித்து மணந்தார். 20 ஆண்டுகளுக்கு மேலாக சேர்ந்து வாழ்ந்து வந்த இவர்கள் திடீரென பிரிந்தனர். இந்த பிரிவுக்கு பல காரணங்கள் கூறப்பட்டது. அதில் முக்கியமானது, பண பிரச்னை. பிரியதர்ஷனின் சில நிறுவனங்களை லிசி கவனித்துக்கொள்கிறார். இதில்

இளம் ஹீரோக்களை பார்த்து ஓடும் தயாரிப்பாளர்கள்!…இளம் ஹீரோக்களை பார்த்து ஓடும் தயாரிப்பாளர்கள்!…

சென்னை:-தமிழ் சினிமாவில் இப்போது இளம் ஹீரோக்களின் டிரண்ட் ஓடிக்கொண்டிருக்கிறது. காமெடி கலந்த காதல் கதைகளில் இளம் ஹீரோக்கள் நடித்து அந்த படங்கள் வெற்றி பெறுகின்றன. சில கோடிகளில் எடுக்கப்படும் அந்த படங்கள் பல கோடிகளை சம்பாதிக்கிறது. விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன், விமல்

விஐபிக்களின் கிளுகிளுப்பு வாழ்க்கையை சொல்லும் பாடல்!…விஐபிக்களின் கிளுகிளுப்பு வாழ்க்கையை சொல்லும் பாடல்!…

பெங்களூர்:-கிருஷ்ணா லேகனா இயக்கும் கன்னட படம் சத்துர்புஜா. இந்த படத்தில் இடம்பெறும் கவர்ச்சியான ஒரு குத்து பாடலில் சந்திரிகா நடிக்கிறார். இந்த பாடலை கிருஷ்ணா லேகனாவே எழுதியுள்ளார். அவர் எழுதியுள்ள பாடல் வரிகள் பற்றி இப்போது சர்ச்சை எழுந்துள்ளது. அரசியல்வாதிகள், முக்கிய

தனுஷ் படத்தில் இருந்து நடிகை நீக்கம்…தனுஷ் படத்தில் இருந்து நடிகை நீக்கம்…

சென்னை:-வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் பட ஷூட்டிங் விரைவில் தொடங்க உள்ளது. இதில் தனுஷுக்கு ஜோடியாக நடிக்க முதலில் இந்தி நடிகை அலியா பட்டிடம் பேசப்பட்டது. அவர் நடிக்க மறுத்துவிட்டார். இதையடுத்து வழக்கு எண் 18/9 படத்தில் நடித்த மனிஷாவை ஒப்பந்தம்

அஜீத்துடன் நடித்தால் இமேஜ் பாதிக்கும் என பயப்படும் அனுஷ்கா!…அஜீத்துடன் நடித்தால் இமேஜ் பாதிக்கும் என பயப்படும் அனுஷ்கா!…

சென்னை:-அனுஷ்கா தற்போது பாஹுபாலி, ராணி ருத்ரம்மா தேவி ஆகிய இரண்டு வரலாற்று பின்னணி படங்களில் நடித்து வருகிறார். இரண்டுமே பெரிய பட்ஜெட் படங்கள். இந்த படங்களில் அனுஷ்காவை மையமாக வைத்தே கதை நகர்கிறது. மிகவும் மரியாதைக்குரிய, வீரமான பெண்மணியாக நடித்து வரும்

காதல் பற்றி பேச விரும்பவில்லை – ஹன்சிகா…காதல் பற்றி பேச விரும்பவில்லை – ஹன்சிகா…

சென்னை:- சிம்புவுடனான காதல் பற்றி பேச விரும்பவில்லை என்று ஹன்சிகா கூறினார். அவர் மேலும் கூறியதாவது: இந்த வருடம் பிசியாக இருக்கிறேன். அதிக படங்களில் நடிக்கிறேன். மகிழ்ச்சியாக இருக்கிறது. எனது 22 வயதில் இவ்வளவு பிசியாக இருப்பது பெருமையாக இருக்கிறது. இன்னும்

‘நான் சிகப்பு மனிதன்’ டிரைலர்…‘நான் சிகப்பு மனிதன்’ டிரைலர்…

விஷால், லட்சுமி மேனன் நடித்த ‘நான் சிகப்பு மனிதன்‘ படத்தின் டிரைலர் நேற்று வெளியாகியுள்ளது. இந்த படத்தை யூடிவி நிறுவனமும், விஷாலின் விஷால் பிலிம் பேக்டரி நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளது. பாண்டிய நாடு படத்தை அடுத்து இந்த படத்தில் விஷாலுடன் லட்சுமி

தமிழக அரசின் முடிவுக்கு பிரதமர் எதிர்ப்பு!…தமிழக அரசின் முடிவுக்கு பிரதமர் எதிர்ப்பு!…

புதுடெல்லி:-ராஜீவ் கொலை கைதிகள் 7 பேர் விடுதலை சர்ச்சை தொடர்பாக பிரதமர் மன்மோகன்சிங் இன்று ஒரு அறிக்கை வெளியிட்டார். அதில் அவர் கூறி இருப்பதாவது:– ராஜீவ்காந்தியை படுகொலை செய்ய நடத்தப்பட்ட தற்கொலை தாக்குதல், இந்தியாவின் ஆன்மா மீது நடத்தப்பட்ட தாக்குதலாகும். எனவே

ராஜீவ் கொலை குற்றவாளிகள் விடுதலைக்கு சுப்ரீம் கோர்ட்டு இடைக்கால தடை!…ராஜீவ் கொலை குற்றவாளிகள் விடுதலைக்கு சுப்ரீம் கோர்ட்டு இடைக்கால தடை!…

புதுடெல்லி:-ராஜீவ் கொலை கைதிகள் முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி, ராபர்ட் பயஸ், ரவிச்சந்திரன், ஜெயக்குமார் ஆகிய 7 பேரை விடுதலை செய்வதாக சட்டசபையில் முதல்– அமைச்சர் ஜெயலலிதா அறிவித்தார். இது தொடர்பாக மத்திய அரசு 3 நாட்களில் பதில் அளிக்க வேண்டும்.