செய்திகள்,திரையுலகம் ‘நான் சிகப்பு மனிதன்’ டிரைலர்…

‘நான் சிகப்பு மனிதன்’ டிரைலர்…

‘நான் சிகப்பு மனிதன்’ டிரைலர்… post thumbnail image

விஷால், லட்சுமி மேனன் நடித்த ‘நான் சிகப்பு மனிதன்‘ படத்தின் டிரைலர் நேற்று வெளியாகியுள்ளது. இந்த படத்தை யூடிவி நிறுவனமும், விஷாலின் விஷால் பிலிம் பேக்டரி நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளது. பாண்டிய நாடு படத்தை அடுத்து இந்த படத்தில் விஷாலுடன் லட்சுமி மேனன் இரண்டாவது முறையாக ஜோடி சேருகிறார்.

தீராத விளையாட்டுப்பிள்ளை, சமர் போன்ற படங்களை இயக்கிய ‘திரு’ இந்த படத்தை இயக்கியுள்ள இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி