Day: February 17, 2014

சிம்புவின் ‘வாலு’ படத்தில் நடிக்கும் விஜய்-அஜீத்!…சிம்புவின் ‘வாலு’ படத்தில் நடிக்கும் விஜய்-அஜீத்!…

சென்னை:-நீண்ட காலமாக கிடப்பில் இருந்த் ‘வாலு‘ படத்தை தூசி தட்டி சிம்பு தற்போது மும்முரமாக படத்தை முடிக்கும் மூடுக்கு வந்துள்ளார். இந்த படத்தின் பாடல் வெளியீடு பிப்ரவரி 14அன்று வெளியாகும் என்று கூறினார். ஆனால் ஒரே ஒரு பாடலை வெளியிட்டுள்ளார் சிம்பு.

ரூ.10 கோடியை வீணடித்த சச்சின்!…ரூ.10 கோடியை வீணடித்த சச்சின்!…

புதுடில்லி:-பார்லி.யின் கடைசி கூட்டத்தொடர் நடந்து வருகிறது. இன்னும் சில மாதங்களில் லோக்சபா தேர்தல் நடக்கவுள்ளது. இந்நிலையில் காங். கட்சி சார்பில் ராஜ்யசபா நியமன எம்.பி.யாக, மொத்தம் 11பேர் நியமிக்கப்பட்டனர். இதில் 11-வது எம்.பி.யாக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சச்சின்

காதலர் தினத்தில் காதலியை பார்க்க சிறையில் இருந்து தப்பிய திருடன்…காதலர் தினத்தில் காதலியை பார்க்க சிறையில் இருந்து தப்பிய திருடன்…

அமெரிக்கா:-அமெரிக்காவில் உள்ள அரிசோனா மாகாண ஜெயிலில் 40 வயது Joseph Andrew Dekenipp என்பவர் திருட்டு குற்றங்களுக்காக கடந்த ஜனவரி மாதம் 10 ஆம் தேதி அடைக்கப்பட்டார். கடந்த பிப்ரவரி 14ஆம் தேதி காதலர் தினத்தன்று தனது காதலியை சந்திப்பதற்காக ஜெயிலில்

மத்திய பட்ஜெட் (2014-2015)…மத்திய பட்ஜெட் (2014-2015)…

புதுடில்லி:-2014- 2015 ஆம் ஆண்டுக்கான இடைக்கால மத்திய பட்ஜெட்டை நிதி அமைச்சர் ப. சிதம்பரம் இன்று தாக்கல் செய்தார். பட்ஜெட் தாக்கலின்போது சிதம்பரம் குறிப்பிடுகையில், கொள்கை முடக்கம் எதுவும் நடக்கவில்லை என்றும், கடின உழைப்பின் அருமையை தனது தாயாரும், ஹார்வர்டு பல்கலை.,யும்

உடல் எடையை குறைக்கும் அஜீத்…உடல் எடையை குறைக்கும் அஜீத்…

சென்னை:-‘வீரம்’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து கவுதம் மேனன் படத்தில் நடிக்க அஜீத் தயாராகி வருகிறார். இப்படத்தில் அஜீத் பழைய இளமையான தோற்றத்தில் நடிக்கிறாராம். இதற்காக தினமும் ஜிம்முக்கு சென்று உடற்பயிற்சி செய்து உடம்பை குறைத்து வருகிறாராம். ஏற்கெனவே, ‘ஆரம்பம்’ படத்தில் நடித்துக்

டுவிட்டரில் இணைந்தார் நடிகை சினேகா!…டுவிட்டரில் இணைந்தார் நடிகை சினேகா!…

சென்னை:-தமிழ் மற்றும் இந்திய திரையுலகைச் சேர்ந்த பல்வேறு பிரபலங்கள் டுவிட்டர் என்ற சமூக இணையதளத்தில் இணைந்து, தாங்கள் நடிக்கும் படங்கள் சம்பந்தமான அறிவிப்புகள், புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றனர். ரஜினி, கமல், விஜய், அஜீத் உள்ளிட்ட பிரபலங்கள்தான் இன்னும் இந்த சமூக வலைத்தளத்தில்

கல்லூரியில் படித்தபோது தான் பகுத்தறிவு சிந்தனை உருவானது: சத்யராஜ் பேச்சு…கல்லூரியில் படித்தபோது தான் பகுத்தறிவு சிந்தனை உருவானது: சத்யராஜ் பேச்சு…

கோவை:-கோவை அரசு கலைக் கல்லூரியின் வரலாற்று துறை சார்பில் சரித்திரா–2014 என்ற விழா நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக நடிகர் சத்யராஜ் கலந்து கொண்டு பேசியதாவது:–நான் இந்த கல்லூரியில் படித்ததை நினைத்து பெருமைப்படுகிறேன். நானும், மறைந்த இயக்குனர் மணிவண்ணனும் இந்த கல்லூரியில்

விக்ரம் பிரபுவுடன் இணையும் நஸ்ரியா!…விக்ரம் பிரபுவுடன் இணையும் நஸ்ரியா!…

சென்னை:-மலையாளத்தில் வெளியாகி வெற்றிபெற்ற ‘உஸ்தாத் ஹோட்டல்’ என்ற படம் தமிழில் தலப்பாக்கட்டி என்ற பெயரில் ரீமேக் ஆகிறது. இந்த படத்தில் நாயகனாக விக்ரம் பிரபு நடிக்கிறார். மேலும், ராஜ்கிரண் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இப்படத்தை ‘கழுகு’ படத்தை இயக்கிய சத்யசிவா இயக்குகிறார்.

பவர் ஸ்டாரையே ஏமாற்றிய தயாரிப்பாளர்!…பவர் ஸ்டாரையே ஏமாற்றிய தயாரிப்பாளர்!…

சென்னை:-‘இன்றைய சினிமா’ என்ற திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை ஏவி.எம். ஸ்டூடியோவில் நடந்தது. இந்த விழாவில் பவர் ஸ்டார் சீனிவாசன், காங்கிரஸ் எம்.எல்.ஏ. விஜயதரணி,ஸ்டண்ட் இயக்குநர் ஜாக்குவார் தங்கம், கலைப்புலி ஜி.சேகரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். விழாவில் இசைத் தட்டை பவர்

விஜய்யின் சாதனையை முறியடித்த ரஜினியின் ‘கோச்சடையான்’…விஜய்யின் சாதனையை முறியடித்த ரஜினியின் ‘கோச்சடையான்’…

சென்னை:-ரஜினி நடித்து நீண்ட நாட்களுக்கு பிறகு திரைக்கு வரப்போகும் படம் கோச்சடையான். இந்தப் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்ட நாளில் இருந்தே படம் மீதான எதிர்பார்ப்பும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.இந்நிலையில் ரசிகர்களின் ஆவலை பூர்த்தி செய்யும் வகையில் ’கோச்சடையான்’