‘கோச்சடையான்’ படக்குழுவுக்கு விருந்து கொடுத்த இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான்!…‘கோச்சடையான்’ படக்குழுவுக்கு விருந்து கொடுத்த இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான்!…
சென்னை:-ரஜினி நடிப்பில் அவரது இளைய மகள் செளந்தர்யா இயக்கத்தில் சமீபத்தில் வெளிவந்த படம் ‘கோச்சடையான்‘.இந்நிலையில், கோச்சடையான் வெற்றியை சென்னையில் விருந்து வைத்து கொண்டாடியுள்ளார் இப்படத்தின் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான். சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் நடந்த இந்த விருந்தில், ஏ.ஆர்.ரஹ்மான், செளந்தர்யா ரஜினிகாந்த்,