Tag: ஏ._ஆர்._ரகுமான்

‘கோச்சடையான்’ திரைப்பட பாடல்கள் 28ம் தேதி வெளியீடு…‘கோச்சடையான்’ திரைப்பட பாடல்கள் 28ம் தேதி வெளியீடு…

சென்னை:-ரஜினியின் ‘கோச்சடையான்’ படம் வருகிற ஏப்ரல் 11–ந்தேதி ரிலீசாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளது. முன்னதாக படத்தின் பாடல்களை வெளியிட ஏற்பாடுகள் நடக்கின்றன. வருகிற 28–ந்தேதி சென்னையில் பாடல் வெளியீட்டு விழாவை பிரமாண்டமாக நடக்க திட்டமிட்டு உள்ளனர். அந்த விழாவில் ரஜினி

முன்னாள் அமைச்சர் தயாரிக்கும் படத்தில் மீண்டும் அஜீத்- தமன்னா ஜோடி…முன்னாள் அமைச்சர் தயாரிக்கும் படத்தில் மீண்டும் அஜீத்- தமன்னா ஜோடி…

சென்னை:-அஜீத் தற்போது கவுதம் மேனன் படத்தில் நடிக்க தன்னை தயார்படுத்தி வருகிறார். இந்த படத்தில் அஜீத்துடன் அனுஷ்கா முதல்முறையாக நடிக்கிறார். அடுத்த மாதம் இதன் படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது. படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். இந்நிலையில் சிறுத்தை சிவா நடிப்பில் மீண்டும் ஒரு

இந்தியில் நேரடியாக மோதும் ரஜினி,அமிதாப் பச்சன்…இந்தியில் நேரடியாக மோதும் ரஜினி,அமிதாப் பச்சன்…

சென்னை:-ரஜினி நடிப்பில் உருவாகிவரும் ‘கோச்சடையான்’ பல்வேறு மொழிகளில் 6 ஆயிரம் தியேட்டர்களில் ஏப்ரல் 11-ம் தேதி வெளியாகிறது. ரஜினியோடு தீபிகா படுகோன், சரத்குமார், நாசர், ஷோபனா, ஆதி, ருக்மணி உள்ளிட் டோர் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். செளந்தர்யா இயக்கியிருக்கிறார். இந்தியிலும் ஏப்ரல்

ரஜினியின் ‘கோச்சடையான்’ ஏப்ரல் 11ல் ரிலீஸ்:அதிகாரப்பூர்வ அறிவிப்பு…ரஜினியின் ‘கோச்சடையான்’ ஏப்ரல் 11ல் ரிலீஸ்:அதிகாரப்பூர்வ அறிவிப்பு…

சென்னை:-சூப்பர் ஸ்டார் ரஜினி நுரையீரல் பாதிப்பு பிரச்சினையிலிருந்து மீண்டு வந்தவுடன் தனது மகள் சௌந்தர்யா இயக்கத்தில் நடிக்க முடிவெடுத்து அப்படத்திற்கு கோச்சடையான் என்று பெயரிடப்பட்டு படப்பிடிப்பு நடைபெற்று வந்தது. இந்நிலையில் இப்படத்தை தயாரித்த ஈராஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், வரும் ஏப்ரல்

பிலிம்பேர் விருதுகள்: சிறந்த நடிகருக்கான பிரிவில் தனுஷ் பெயர் பரிந்துரை…பிலிம்பேர் விருதுகள்: சிறந்த நடிகருக்கான பிரிவில் தனுஷ் பெயர் பரிந்துரை…

மும்பை:-இந்தியாவில் சினிமா துறையில் வழங்கப்படும் விருதுகளில் தேசிய விருதுகளுக்கு அடுத்தபடியாக உயரிய விருதாக கருதப்படுவது பிலிம்பேர் விருதுகள். இந்த விருது வழங்கும் நிகழ்ச்சி மும்பை நகரில் வருகிற 24ந்தேதி வெள்ளிக்கிழமை அன்று நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியினை பாலிவுட் திரையுலகில் ஜொலிக்கும் நடிகை

‘தல’யின் அடுத்த ஜோடி அனுஷ்கா…‘தல’யின் அடுத்த ஜோடி அனுஷ்கா…

சென்னை:-வீரம் படத்தை அடுத்து அஜீத் நடிக்கும் அடுத்த படத்தை கவுதம் மேனன் இயக்குகிறார். இந்த தகவல் தற்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஏ.எம். ரத்னம் தயாரிக்கும் இந்த படத்தில் அஜீத்துடன் அவருக்கு ஜோடியாக நடிக்க இருப்பவர் அனுஷ்கா என்பது முடிவு செய்யப்பட்டுள்ளது. வெளிநாட்டு சுற்றுப்பயணத்தில்

50 மணி நேரம் டிரம்ஸ் வாசித்து சாதனை படைத்த மாணவர்…50 மணி நேரம் டிரம்ஸ் வாசித்து சாதனை படைத்த மாணவர்…

சென்னை:-சென்னையிலுள்ள லியோ மெட்ரிக் பள்ளியில் 12ஆம் வகுப்பு படிக்கும் மாணவனான டிரம்ஸ் குமரன், தனது பள்ளியில் அமைக்கப்பட்ட மேடையில் 50 மணி நேரம் டிரம்ஸ் வாசித்து சாதனை படைத்தான். கிட்டத்தட்ட 700-க்கும் மேற்பட்ட மாணவர்களும், ஆசிரியர்களும், பெற்றோர்களும் கலந்து கொண்ட இந்நிகழ்ச்சியில்

பிப்ரவரி 15ல் கோச்சடையான் பாடல்கள்…பிப்ரவரி 15ல் கோச்சடையான் பாடல்கள்…

சென்னை:-ரஜினிகாந்த் நடிக்க அவரது மகள் சவுந்தர்யா டைரக்டு செய்யும் படம் கோச்சடையான். இது முழுக்க முழுக்க அனிமேஷன் முறையில் நவீன தொழில் நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து கிராபிக்ஸ் பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. கோச்சடையான் படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான்

சிஷ்யனை அடி முட்டாள் என திட்டிய குரு…சிஷ்யனை அடி முட்டாள் என திட்டிய குரு…

சினிமாவில் ஊர் உலகத்துக்கெல்லாம் கருத்து சொல்லும் காமெடியன், ஹீரோவாக நடித்த எந்தப் படமும் இதுவரை ரிலீசாகவில்லை. இப்போது ஒரு படத்தில் ஹீரோவாக