Day: January 20, 2014

1980களில் தமிழ் சினிமாவை கலக்கிய நடிகர், நடிகைகள் 32 பேர் சந்திப்பு…1980களில் தமிழ் சினிமாவை கலக்கிய நடிகர், நடிகைகள் 32 பேர் சந்திப்பு…

சென்னை:-1980களில் கலக்கிய நடிகர், நடிகைகள் 32 பேர் சென்னையில் ஒரே இடத்தில் சந்தித்து மலரும் நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். இவர்கள் 1980–ம் வருடத்தில் நட்சத்திரங்கள் என்ற பெயரில் தனியாக அமைப்பு வைத்துள்ளனர். வருடம் தோறும் ஒருநாள் ஒன்றாக கூடி பேசுவதை வழக்கமாக

சித்தார்த், சமந்தா ஓட்டலில் ரகசிய சந்திப்பு…சித்தார்த், சமந்தா ஓட்டலில் ரகசிய சந்திப்பு…

ஐதராபாத்:-நட்சத்திர ஓட்டலில் சித்தார்த்தும், சமந்தாவும் ரகசியமாக சந்தித்து மனம் விட்டு பேசினார்கள். இருவருக்கும் காதல் முறிந்து விட்டதாகவும், சந்திப்புகளை தவிர்க்கிறார்கள் என்றும் சமீபத்தில் வெளியான செய்திகளை இது பொய்யாக்குவதாக இருந்தது என்றனர் ஓட்டல் ஊழியர்கள். சித்தார்த்தும், சமந்தாவும் ரகசியமாக காதலிக்கின்றனர். கோவிலில்

சசி தரூர் மனைவி சுனந்தாவுக்கு துபாயில் 95 கோடியில் ரூபாயில் 12 சொகுசு வீடுகள்…சசி தரூர் மனைவி சுனந்தாவுக்கு துபாயில் 95 கோடியில் ரூபாயில் 12 சொகுசு வீடுகள்…

புதுடெல்லி:-மத்திய மந்திரி சசிதரூர் மனைவி சுனந்தா புஷ்கர் டெல்லி ஓட்டலில் மர்மமான முறையில் இறந்தார். அளவுக்கு அதிகமாக மாத்திரை சாப்பிட்டதால் அவர் மரணம் அடைந்ததாக தெரிவிக்கப்பட்டது. மத்திய மந்திரிகளின் மனைவிகளில் மிகவும் பணக்காரர் சுனந்தா ஆவார். அவரது சொத்து மதிப்பு ரூ.112

பெண்கள் திருமணம் செய்ய கட்டாயம் பெற்றோர் சம்மதம் வேண்டும்-ராமதாஸ்…பெண்கள் திருமணம் செய்ய கட்டாயம் பெற்றோர் சம்மதம் வேண்டும்-ராமதாஸ்…

சென்னை:-அனைத்து சமுதாய பேரியக்க தலைவர்கள் கூட்டம் சென்னை மந்தை வெளியில் இன்று நடந்தது. கூட்டத்துக்கு பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தலைமை தாங்கினார். கூட்டத்தில் ராமதாஸ் பேசும் போது, இது தேர்தலுக்கான கூட்டம் அல்ல. இதில் கலந்து கொண்டுள்ள சமுதாய தலைவர்கள

குப்பைத்தொட்டியில் 3 கிலோ தங்கம்…குப்பைத்தொட்டியில் 3 கிலோ தங்கம்…

ஜெய்ப்பூர்:-ஜெய்ப்பூரின் சங்கநேர் விமான நிலையத்தில் உள்ள சுங்க அனுமதி கவுண்டர் முன் இருக்கும் கழிவறையின் அருகே உள்ள குப்பைத்தொட்டியில் இன்று காலை 3 கிலோ தங்கம் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. துபாயிலிருந்து இன்று வந்த விமானத்தில் பயணம் செய்த பயணிகள் யாராவது இதனைக்

‘ஐ லவ் யூ’ சொன்ன வாலிபரை போலீசில் பிடித்து கொடுத்த மாணவி…‘ஐ லவ் யூ’ சொன்ன வாலிபரை போலீசில் பிடித்து கொடுத்த மாணவி…

ஆலந்தூர்:-ஆதம்பாக்கம் டாக்டர் அம்பேத்கார் நகரை சேர்ந்தவர் குமார். இவரது மகள் ரதி (பெயர் மாற்றபட்டுள்ளது). இவர் டி.நகரில் உள்ள ஒரு பள்ளியில் 11–ம் வகுப்பு படித்து வந்தார். தினமும் பள்ளிக்கு பஸ் மூலம் சென்று வந்தார். அதே பகுதியை சேர்ந்தவர் கவுதம்

அமெரிக்க வரலாற்றில் முதல்முறையாக திவாலான நகரம்…அமெரிக்க வரலாற்றில் முதல்முறையாக திவாலான நகரம்…

அமெரிக்கா:-மோட்டார் வாகனங்களின் உற்பத்தி இடமாகவும், அமெரிக்காவின் அதிக மக்கள் தொகையைக் கொண்ட 4-வது நகரமாகவும் ஒரு காலத்தில் டெட்ராய்ட் விளங்கியது. இந்த நகரத்தின் நிர்வாகம் தற்போது திவாலானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.கடன் அடிப்படையில் பெரிய நகராட்சிகளுள் ஒன்று திவாலாவதாக அறிவிப்பது அமெரிக்க வரலாற்றில் இதுவே

தொடரை வென்றது ஆஸ்திரேலியா…தொடரை வென்றது ஆஸ்திரேலியா…

சிட்னி:-ஆஸ்திரேலியா–இங்கிலாந்து அணிகள் இடையிலான 3–வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி சிட்னியில் நேற்று நடந்தது.‘டாஸ்: ஜெயித்து முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 243 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக இயான் மோர்கான் 54 ரன்னும்,

கோஹ்லியின் சாதனையும்,இந்தியாவின் வேதனையும்…கோஹ்லியின் சாதனையும்,இந்தியாவின் வேதனையும்…

நேப்பியர்:-நியூசிலாந்து சென்றுள்ள இந்திய அணி முதலில் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டி நேப்பியரில் நேற்று நடந்தது. ‘டாஸ்’ வென்ற இந்திய கேப்டன் தோனி, ‘பீல்டிங்’ தேர்வு செய்தார். நியூசிலாந்து அணிக்கு கப்டில் (8), ஜெசி ரைடர்

பிலிம்பேர் விருதுகள்: சிறந்த நடிகருக்கான பிரிவில் தனுஷ் பெயர் பரிந்துரை…பிலிம்பேர் விருதுகள்: சிறந்த நடிகருக்கான பிரிவில் தனுஷ் பெயர் பரிந்துரை…

மும்பை:-இந்தியாவில் சினிமா துறையில் வழங்கப்படும் விருதுகளில் தேசிய விருதுகளுக்கு அடுத்தபடியாக உயரிய விருதாக கருதப்படுவது பிலிம்பேர் விருதுகள். இந்த விருது வழங்கும் நிகழ்ச்சி மும்பை நகரில் வருகிற 24ந்தேதி வெள்ளிக்கிழமை அன்று நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியினை பாலிவுட் திரையுலகில் ஜொலிக்கும் நடிகை