Category: பரபரப்பு செய்திகள்

ஈராக் மீது வான்வழி தாக்குதல் நடத்த அதிபர் ஒபாமா ஒப்புதல்!…ஈராக் மீது வான்வழி தாக்குதல் நடத்த அதிபர் ஒபாமா ஒப்புதல்!…

வாஷிங்டன்:-ஈராக்கில் ஆதிக்கம் செலுத்தி வரும் ‘ஐ.எஸ்.ஐ.எஸ்’ போராளிகள் குர்தீஷ்தான் பகுதியில் 4 கிறிஸ்தவ நகரங்களை கைப்பற்றினர். அங்கிருந்த 1 லட்சம் கிறிஸ்தவர்களை வெளியேற்றினர்.குர்தீஷ்தானில் ‘யாஷிடி’ என்ற படிங்குடியினர் உள்ளனர். அவர்களை சிஞ்சர் மலையில் சிறைபிடித்து அடைத்து வைத்துள்ளனர். அங்கு 40 ஆயிரத்துக்கும்

பிரபல காமெடி நடிகர் சுருளி மனோகர் மரணம்!…பிரபல காமெடி நடிகர் சுருளி மனோகர் மரணம்!…

சென்னை:-புற்று நோயால் அவதிப்பட்டு வந்த பிரபல நகைச்சுவை நடிகர் சுருளி மனோகர் இன்று சென்னையில் மரணமடைந்தார். நீண்டநாளாக புற்று நோய்க்கு சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி இன்று மரணமடைந்தார். சுருளி மனோகருக்கு 3 பெண் குழந்தைகள் உள்ளனர். இவர்

ரெயில்வே துறையில் நேரடி அந்நிய முதலீட்டுக்கு அமைச்சரவை ஒப்புதல்!…ரெயில்வே துறையில் நேரடி அந்நிய முதலீட்டுக்கு அமைச்சரவை ஒப்புதல்!…

புதுடெல்லி:-ரெயில்வே துறையில் அந்நிய நேரடி முதலீடு அனுமதிக்கப்படும் என்றும், பொது தனியார் பங்களிப்புடன் பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்படும் என்றும் பா.ஜனதா அரசு தாக்கல் செய்த முதல் ரெயில்வே பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. அரசின் இந்த நடவடிக்கை ரெயில்வே துறையை தனியார்மயமாக்கும் முயற்சிக்கு கொண்டு

உலகில் பெரும்பணக்காரர்கள் உள்ள நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு 8ம் இடம்!…உலகில் பெரும்பணக்காரர்கள் உள்ள நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு 8ம் இடம்!…

லண்டன்:-புதிய உலக மதிப்பு அமைப்பு வெளியிட்டுள்ள 10 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள சொத்துக்கள் வைத்துள்ளவர்கள் பட்டியலில் இந்தியருக்கு 8வது இடம் கிடைத்துள்ளது.இப்பட்டியலில் அமெரிக்கா, சீனா, ஜெர்மனி, பிரிட்டன் ஆகிய நாடுகளுடன் இந்தியாவும் இடம்பெற்றுள்ளது. அதே சமயம் சிங்கப்பூர் மற்றும் கனடாவை

ஜெயலலிதா, மோடி பற்றிய அவதூறு கட்டுரை: வருத்தம் தெரிவித்தார் ராஜபக்சே!…ஜெயலலிதா, மோடி பற்றிய அவதூறு கட்டுரை: வருத்தம் தெரிவித்தார் ராஜபக்சே!…

கொழும்பு:-இலங்கை அரசின் அதிகாரப்பூர்வ பாதுகாப்புத்துறை இணைய தளத்தில் ஜெயலலிதா மற்றும் பிரதமர் மோடியை கொச்சைப்படுத்தி கட்டுரை வெளியிடப்பட்டிருந்தது. இதற்கு தமிழ்நாட்டின் அனைத்துக் கட்சியின் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். உடனே அக்கட்டுரையை இலங்கை அரசு நீக்கியது. மேலும், மன்னிப்பும் கேட்டுக்கொண்டது. பாராளுமன்றத்தில் இப்பிரச்சினையை

ஆப்பிரிக்காவை அச்சுறுத்தும் எபோலா வைரஸ் தாக்குதலுக்கு அமெரிக்காவில் மருந்து உள்ளதாக தகவல்!…ஆப்பிரிக்காவை அச்சுறுத்தும் எபோலா வைரஸ் தாக்குதலுக்கு அமெரிக்காவில் மருந்து உள்ளதாக தகவல்!…

ஆப்பிரிக்கா:-மேற்கு ஆப்பிரிக்கா நாடுகளில் எபோலா என்ற வைரஸ் பாதிப்பு அதிகமாக உள்ளது. 2014ம் ஆண்டில், கினியா, லைபீரியா மற்றும் சியர்ரா லியோன் ஆகிய நாடுகளில் மிக அதிகமாக 1,201 பேர் பாதிக்கப்பட்டனர். அவர்களில், 672 பேர் பலியாகி உள்ளனர் என்று ஐ.நா.

பிரபல நடிகர் தனுஷ் கைது?…பிரபல நடிகர் தனுஷ் கைது?…

சென்னை:-இந்திய சினிமாவின் முன்னணி நடிகர் தனுஷ். அவர் நடிப்பில் சமீபத்தில் வெளி வந்த படம் வேலையில்லா பட்டதாரி. இப்படத்தில் ராமகிருஷ்ணா மிஷன் பள்ளி மாணவர்களை தனுஷ் அவமானப்படுத்தி விட்டதாக நீதி மன்றத்தில் வழக்கு கொடுத்தனர். தற்போது தனுஷை கைது செய்யவேண்டும் என்று

ஜெயலலிதா பற்றி அவதூறு: நடிகர்கள்– டைரக்டர்கள் போராட்டம்!…ஜெயலலிதா பற்றி அவதூறு: நடிகர்கள்– டைரக்டர்கள் போராட்டம்!…

சென்னை:-இலங்கை அரசின் ராணுவ இணையதளத்தில் முதல்– அமைச்சர் ஜெயலலிதா பற்றி அவதூறு செய்தி வெளியானது. இதற்கு அனைத்து கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர். அ.தி.மு.க. வினர் தமிழகம் முழுவதும் இலங்கை அதிபர் ராஜபக்சே கொடும்பாவியை எரித்தனர். கறுப்புக்கொடி போராட்டங்களும் நடந்தது. தமிழ்

தமிழ் அமைப்பினருடன் சமரச பேச்சு நடத்திய ‘கத்தி’ படக்குழுவினர்…!தமிழ் அமைப்பினருடன் சமரச பேச்சு நடத்திய ‘கத்தி’ படக்குழுவினர்…!

விஜய், சமந்தா ஜோடியாக நடிக்கும் படம் கத்தி. ஏ.ஆர். முருகதாஸ் இயக்குகிறார். ஏற்கனவே விஜய், முருகதாஸ் கூட்டணியில் வந்த துப்பாக்கி படம் வெற்றி கரமாக ஓடியதால் இந்த படத்துக்கு பலத்த எதிர் பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இதன் பாடல் வெளியீட்டு விழாவை லண்டனில்

இங்கிலாந்தில் அன்றாடம் 4 குழந்தைகள் போதைக்கு அடிமையாகியே பிறக்கின்றன – ஆய்வில் தகவல்!…இங்கிலாந்தில் அன்றாடம் 4 குழந்தைகள் போதைக்கு அடிமையாகியே பிறக்கின்றன – ஆய்வில் தகவல்!…

லண்டன்:-கருவுற்றிருக்கும் தாய்மார்களின் போதைப் பழக்கம் வயிற்றில் வளரும் சிசுவையும் தாக்கிய நிலையில் இங்கிலாந்தில் பிறக்கும் குழந்தைகளில் நாள்தோறும் 4 குழந்தைகளாவது போதைக்கு அடிமையான நிலையில் பிறப்பதாக சமீபத்தில் வெளியான ஆய்வுக் குறிப்பு தெரிவிக்கின்றது. ஆண்டுதோறும் சுமார் 1500 பிறந்த குழந்தைகளிடையே இந்த