Category: பரபரப்பு செய்திகள்

சாதாரண சிகரெட்டுகளை விட இ–சிகரெட்டால் 10 மடங்கு புற்றுநோய் ஆபத்து: விஞ்ஞானிகள் எச்சரிக்கை!…சாதாரண சிகரெட்டுகளை விட இ–சிகரெட்டால் 10 மடங்கு புற்றுநோய் ஆபத்து: விஞ்ஞானிகள் எச்சரிக்கை!…

டோக்கியோ:-சிகரெட் பழக்கத்துக்கு அடிமையானவர்கள் அதில் இருந்து படிப்படியாக விடுபட இ–சிகரெட் உருவாக்கப்பட்டுள்ளது. இது ‘எலெக்ட்ரானிக் சிகரெட்’ ஆகும். இதில் இருந்து புகை வராது. ஆனால் உண்மையான சிகரெட்டில் இருந்து வெளிப்படும் புகை போன்று எலெக்ட்ரானிக் நிகோடின் புகை வெளிப்படும். இந்த சிகரெட்

பந்து தலையில் தாக்கிய ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஹியூக்ஸ் மரணம்!…பந்து தலையில் தாக்கிய ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஹியூக்ஸ் மரணம்!…

சிட்னி:-ஆஸ்திரேலியாவில் உள்ள சிட்னியில் நேற்று முன்தினம் நடந்த உள்ளூர் போட்டியின் போது நியூ சவுத் வேல்ஸ் வீரர் சீன் அபாட் மணிக்கு 140 கி.மீ வேகத்தில் வீசிய பவுன்சர் பந்து தெற்கு ஆஸ்திரேலிய பேட்ஸ்மேனான ஹியூக்ஸ் தலையை தாங்கியது. ஹெல்மெட் அணிந்திருந்த

கருப்பின வாலிபர் சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரம்: அமெரிக்க நகரங்களில் பரவும் கலவரம்!…கருப்பின வாலிபர் சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரம்: அமெரிக்க நகரங்களில் பரவும் கலவரம்!…

வாஷிங்டன்:-அமெரிக்காவில் மிசவுரி மாகாணம், பெர்குசானில் கடந்த ஆகஸ்டு மாதம் 9ம் தேதி, மைக்கேல் பிரவுன் என்ற கருப்பின வாலிபரை டேரன் வில்சன் என்ற வெள்ளை இன போலீஸ் அதிகாரி சுட்டுக்கொன்ற சம்பவம், அங்கு தொடர் போராட்டங்களுக்கு வழி வகுத்தது. இந்த வழக்கில்

இந்தியாவில் 80 லட்சம் குழந்தைகளுக்கு புற்றுநோய் பாதிப்பு: ஆய்வில் தகவல்!…இந்தியாவில் 80 லட்சம் குழந்தைகளுக்கு புற்றுநோய் பாதிப்பு: ஆய்வில் தகவல்!…

சென்னை:-புற்றுநோயை வென்றவர்கள் தினம் சென்னை கீழ்ப்பாக்கம் ‘கேன்சர் கேர்’ மருத்துவமனையில் நடந்தது. இதில் கவர்னர் ரோசய்யா கலந்து கொண்டு பேசியதாவது:– இந்தியாவில் 2 கோடி பேர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 80 லட்சம் பேர் 2 வயதுக்கும் கீழுள்ள குழந்தைகள் ஆவர்.

செக் மோசடி வழக்கில் பிரபல நடிகை ஜீவிதாவுக்கு 2 ஆண்டு சிறை!…செக் மோசடி வழக்கில் பிரபல நடிகை ஜீவிதாவுக்கு 2 ஆண்டு சிறை!…

சென்னை:-‘நானே ராஜா நானே மந்திரி’, ‘ராஜ மரியாதை’ உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்தவர் நடிகை ஜீவிதா. இவர் தெலுங்கு நடிகர் டாக்டர் ராஜசேகரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். பின்னர் இவர் தனது கணவருடன் இணைந்து தெலுங்கு படங்களை தயாரித்து வந்தார்.இந்நிலையில்

முன்னாள் பெட்ரோலியத்துறை மந்திரி முரளி தியோரா இன்று காலமானார்!…முன்னாள் பெட்ரோலியத்துறை மந்திரி முரளி தியோரா இன்று காலமானார்!…

மும்பை:-முன்னாள் பெட்ரோலியத்துறை மந்திரியும், காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவருமான முரளி தியோரா இன்று அதிகாலை மும்பையில் காலமானார். 77 வயதான தியோரா புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் ப்ரீச் கேண்டி மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் ஆனார்.

கொலை முயற்சி: பிரபல பாலிவுட் தயாரிப்பாளர் மகேஷ் பட் மூன்றாவது முறையாக உயிர்தப்பினார்!…கொலை முயற்சி: பிரபல பாலிவுட் தயாரிப்பாளர் மகேஷ் பட் மூன்றாவது முறையாக உயிர்தப்பினார்!…

மும்பை:-மும்பை போலீசாரின் அதிரடி நடவடிக்கையால் பிரபல பாலிவுட் தயாரிப்பாளரான மகேஷ் பட், கொலை முயற்சியிலிருந்து மூன்றாவது முறையாக உயிர் தப்பியுள்ளார்.கடந்த 15ம் தேதியன்று மகேஷ் பட்டின் அலுவலகத்திற்கு நான்கு மணி நேரம் காவல்துறையினர் தாமதமாக சென்றிருந்தால் கைது செய்யப்பட்ட மூன்று குற்றவாளிகளும்

காவிரியில் அணை கட்ட எங்களுக்கு உரிமை உண்டு: கர்நாடகம் அறிவிப்பு!…காவிரியில் அணை கட்ட எங்களுக்கு உரிமை உண்டு: கர்நாடகம் அறிவிப்பு!…

புதுடெல்லி:-காவிரி நடுவர்மன்றத்தின் இறுதி உத்தரவுக்கு மாறாக, காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் கர்நாடகம் அணை கட்ட முடிவு செய்துள்ளது. இது தமிழ்நாட்டில், காவிரி டெல்டா விவசாயிகள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. இதில் மத்திய அரசு தலையிட வேண்டும் என்று தமிழ்நாடு

அரசியலுக்கு வரமாட்டேன்: ரஜினி திட்டவட்ட அறிவிப்பு!…அரசியலுக்கு வரமாட்டேன்: ரஜினி திட்டவட்ட அறிவிப்பு!…

பஞ்சிம்:-கோவாவில் நடைபெறும் 45-வது சர்வதேச திரைப்பட விழாவில் கலந்துகொள்ள வந்த ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் அரசியலில் ஒரு போதும் ஈடுபடமாட்டேன் என்று திட்டவட்டமாக கூறினார். பல்வேறு கட்சிகள் ரஜினியை தங்கள் கட்சியில் சேருமாறு அழைப்பு விடுத்தபோதும்,

தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட 5 தமிழக மீனவர்களையும் விடுதலை செய்தது இலங்கை!…தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட 5 தமிழக மீனவர்களையும் விடுதலை செய்தது இலங்கை!…

கொழும்பு:-கடந்த 2011ம் ஆண்டு ராமேசுவரம் தங்கச்சிமடத்தை சேர்ந்த மீனவர்கள் பிரசாத், லாங்லெட், அகஸ்டஸ், எமர்சன், வில்சன் ஆகிய 5 பேர் போதை பொருட்கள் கடத்தியதாக இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். இது தொடர்பான வழக்கில் கொழும்பு நீதி மன்றம் 5 மீனவர்களுக்கு