Day: November 26, 2014

‘என்னை அறிந்தால்’ படம் பொங்கலுக்கு வரவில்லையா!… அதிர்ச்சியில் ரசிகர்கள்…‘என்னை அறிந்தால்’ படம் பொங்கலுக்கு வரவில்லையா!… அதிர்ச்சியில் ரசிகர்கள்…

சென்னை:-நடிகர் அஜித் நடிப்பில் கௌதம் மேனன் இயக்கத்தில் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்ப்பார்த்து கொண்டிருக்கும் திரைப்படம் ‘என்னை அறிந்தால்’. இப்படம் பொங்கல் அன்று வெளிவரும் என சில நாட்களுக்கு முன் அறிவித்திருந்தனர். தற்போது வந்த தகவலின் படி படத்தில் இன்னும் சில காட்சிகள்

ஆஸ்திரேலிய வீரர் ஹியூக்ஸ் தொடர்ந்து கவலைக்கிடம்: இந்திய வீரர்கள் பிரார்த்தனை!…ஆஸ்திரேலிய வீரர் ஹியூக்ஸ் தொடர்ந்து கவலைக்கிடம்: இந்திய வீரர்கள் பிரார்த்தனை!…

சிட்னி:-ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் பிலிப் ஹியூக்ஸ். ஷெட்பீல்டு ஷில்டு முதல் தர போட்டியில் நேற்று அவர் விளையாடிய போது பவுன்சர் பந்து தாக்கியதில் தலையில் பலத்த காயம் அடைந்தார். அபாட்டின் பவுன்சர் பந்தை ‘ஹூக்’ செய்ய முயன்றார். ஆனால் அவருடைய கணிப்பு

‘விஜய் 58’ படத்தில் 4 காமெடியன்கள், 5 காஷ்ட்யூம் டிசைனர்கள்!…‘விஜய் 58’ படத்தில் 4 காமெடியன்கள், 5 காஷ்ட்யூம் டிசைனர்கள்!…

சென்னை:-நடிகர் விஜய் நடிப்பில் சிம்புதேவன் இயக்கும் படம் மிக பிரம்மாண்டமாக சென்னை-ஈசிஆர் ரோட்டில் நடந்து வருகிறது. தற்போது இப்படத்தை பற்றி பல ருசிகர தகவல் வந்துள்ளது. இப்படத்தில் ரோபோ ஷங்கர், இமான் அண்ணாச்சி, தம்பி ராமையா, சத்யன் என 4 காமெடியன்கள்

சந்திரகலாவாக மாறும் அரண்மனை திரைப்படம்!…சந்திரகலாவாக மாறும் அரண்மனை திரைப்படம்!…

சென்னை:-தமிழில் சில மாதங்களுக்கு முன் வெளிவந்து வெற்றிகரமாக ஓடிய திரைப்படம் ‘அரண்மனை’. இத்திரைப்படம் வசூல் ரீதியாக மாபெரும் வெற்றிப் படமாக அமைந்தது. வழக்கமான சந்திரமுகி டைப் பேய்ப்படம்தான் என்றாலும், கலகலப்பான நகைச்சுவையாலும், மூன்று கிளாமரான ஹீரோயின்களாலும் படத்தை அனைத்து ரசிகர்களும் ரசிக்கும்

யாராக இருந்தால் என்ன?… நடிகர் அஜித் பதிலடி…யாராக இருந்தால் என்ன?… நடிகர் அஜித் பதிலடி…

சென்னை:-‘என்னை அறிந்தால்’ திரைப்படம் பொங்கலுக்கு வருகிறது என சில நாட்களுக்கு முன் அறிவித்தனர். அதை தொடர்ந்து ‘ஐ’ படக்குழுவினரும் பொங்கல் வெளியீடு என சொல்ல சமூக வலைத்தளங்கள் சூடு பிடிக்க ஆரம்பித்தது. ‘ஐ’ பிரம்மாண்ட படம் அதனால் என்னை அறிந்தால் வருமா?…

காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் பிரபல நடிகை குஷ்பூ!…காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் பிரபல நடிகை குஷ்பூ!…

சென்னை:-தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர் நடிகை குஷ்பூ. இந்தியாவிலேயே ஒரு நடிகைக்கு கோவில் கட்டி ரசிகர்கள் கொண்டாடினார்கள் என்றால் அது நடிகை குஷ்பூ தான். அந்தளவுக்கு ரசிகர்களை கவர்ந்தார். இயக்குநர் சுந்தர்.சி-யை காதலித்து திருமணம் செய்து கொண்டவர், பின்னர் நடிப்பதை

ஜோடியை மாற்றி கொண்ட அண்ணன் தம்பி!…ஜோடியை மாற்றி கொண்ட அண்ணன் தம்பி!…

சென்னை:-வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்து வரும் திரைப்படம் ‘மாஸ்’. இப்படத்தில் இவருக்கு ஜோடியாக எமி ஜாக்ஸன், நயன்தாரா நடித்து வருகின்றனர். இப்படத்தில் நடித்து வரும் நயன்தாரா பிறகு கார்த்தி நடிக்கும் காஷ்மோரோ படத்தில் நடிக்கவிருக்கிறார். அதேபோல் கார்த்தியின் சகுனி

ஐ.நா. தூதராக சானியா மிர்சா நியமனம்!…ஐ.நா. தூதராக சானியா மிர்சா நியமனம்!…

ஐ.நா:-இந்தியாவின் முன்னணி டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா. ஐக்கிய நாடுகள் சபையின் தெற்காசிய பிராந்தியத்துக்கான மகளிர் நல்லெண்ண தூதரக இவர் நியமிக்கப்பட்டு உள்ளார். தெற்காசிய நாடுகளில் பெண்களுக்கு எதிராக நடைபெறும் கொடுமைகளை எதிர்த்து பிரசாரம் செய்வதற்காக சானியாவுக்கு இந்த பதவி வழங்கப்பட்டுள்ளது.

என்னுடைய கடவுள் இவர் தான் – நடிகர் தனுஷ் புகழாரம்!…என்னுடைய கடவுள் இவர் தான் – நடிகர் தனுஷ் புகழாரம்!…

சென்னை:-நடிகர் தனுஷ் சமூக வலைத்தளமான டுவிட்டர் பக்கத்தில் மிகவும் ஆக்டிவாக இருப்பவர். இதில் அவ்வபோது தன் மனதில் தோன்றியதையும், தனக்கு பிடித்தவர்கள் பற்றியும் டுவிட் செய்வார். இந்நிலையில் தனுஷ், ன் இசை, என் முன் உதாரணம், என் கடவுள் எல்லாமே இளையராஜா

மும்பை தாக்குதல் நினைவு நாள்: பிரதமர் மோடி இரங்கல்!…மும்பை தாக்குதல் நினைவு நாள்: பிரதமர் மோடி இரங்கல்!…

புதுடெல்லி:-கடந்த 2008ம் ஆண்டு நவம்பர் மாதம் 26ம் தேதி மும்பையில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் புகுந்து தாக்குதல் நடத்தினார்கள். இதில் 154 அப்பாவி மக்கள் பலியானார்கள். தாக்குதலில் ஈடுபட்ட 10 தீவிரவாதிகளை போலீசார் சுட்டுக் கொன்றனர். தீவிரவாதி கசாப் உயிருடன் பிடிபட்டு பின்னர்