Day: November 26, 2014

நடிகர் அஜித் கட்அவுட்டுக்கு பாலாபிஷேகம் செய்த ஆர்யா!…நடிகர் அஜித் கட்அவுட்டுக்கு பாலாபிஷேகம் செய்த ஆர்யா!…

சென்னை:-நடிகர் ஆர்யாவை வைத்து யட்சன் படத்தை இயக்கி வருகிறார் விஷ்ணுவர்தன். யுடிவி மோஷன் பிக்சர்ஸ் பிரம்மாண்டமாக தயாரிக்கும் இப்படத்தில் ஆர்யாவுடன் இணைந்து தன் தம்பி கிருஷ்ணாவையும் நடிக்க வைக்கிறார் விஷ்ணுவர்தன். பிரபல வார இதழ் ஒன்றில் எழுத்தாளர்கள் சுபா எழுதிய தொடர்கதையைத்தான்

‘ஐ’ திரைப்படத்தால் பாதிக்கப்படும் தெலுங்கு படங்கள்!…‘ஐ’ திரைப்படத்தால் பாதிக்கப்படும் தெலுங்கு படங்கள்!…

சென்னை:-‘ஐ’ படம் எப்படியோ ஒரு வழியாக பொங்கலுக்கு வரும் என கூறியுள்ளனர். ஆனால், சொன்ன தேதியில் வருமா?… என்பது இன்னும் சந்தேகமாக தான் உள்ளது. இது மட்டுமின்றி தெலுங்கில் இந்த பொங்கலுக்கு ஜுனியர் என்.டி.ஆர், வெங்கடேஷ் போன்ற பெரிய நடிகர்களின் படங்கள்

கமலை தொடர்ந்து நடிகர் சூர்யா செய்த தானம்!…கமலை தொடர்ந்து நடிகர் சூர்யா செய்த தானம்!…

சென்னை:-தமிழ் சினிமாவில் தொடர்ந்து சமூக நலன் சேவைகளில் ஈடுபட்டு வருபவர் நடிகர் கமல்ஹாசன். இவர் சில ஆண்டுகளுக்கு முன் தன் உடலை தானம் செய்தார். அப்போது இந்த விஷயம் பரவலாக பேசப்பட்ட நிலையில், மண்ணுக்கு போகும் உடல் மனிதனுக்கு உதவுட்டும் என்று

வாழ்வா, சாவா…என் முடிவை தீர்மானித்தவர் எஸ்.ஜே.சூர்யா – நடிகர் விஜய் நெகிழ்ச்சி!…வாழ்வா, சாவா…என் முடிவை தீர்மானித்தவர் எஸ்.ஜே.சூர்யா – நடிகர் விஜய் நெகிழ்ச்சி!…

சென்னை:-நடிகர் விஜய் எப்போதும் மனதில் பட்டதை எங்கும் கூறிவிடுவார். அந்த வகையில் சமீபத்தில் எஸ்.ஜே.சூர்யா இயக்கிய ‘இசை’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட இவர் மிகவும் நெகிழ்ச்சியுடன் பேசினார். இதில், எனக்கு ‘குஷி’க்கு முன் வாழ்வா சாவா என்கிற

‘லிங்கா’ திரைப்படத்திற்கு ‘யு’ சான்றிதழ்!…‘லிங்கா’ திரைப்படத்திற்கு ‘யு’ சான்றிதழ்!…

சென்னை:-‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த் நடிப்பில் மிகுந்த ஆவலுடன் திரை உலகமே எதிர்பார்க்கும் திரைப்படம் ‘லிங்கா’ இப்படத்தின் அனைத்து பணிகளும் முடிவடைந்து சென்சாருக்கு சென்றது. படத்தை பார்த்த சென்சார் குழு ஒரு கட் கூட இல்லாமல் குடும்பத்தோடு பார்க்கும் வகையில் படத்துக்கு யு

பிரபல நடிகை ஜெனிலியாவுக்கு ஆண் குழந்தை பிறந்தது!…பிரபல நடிகை ஜெனிலியாவுக்கு ஆண் குழந்தை பிறந்தது!…

மும்பை:-பாய்ஸ், சச்சின், வேலாயுதம், சந்தோஷ் சுப்பிரமணியம், உத்தமபுத்திரன் உள்ளிட்ட தமிழ் படங்களில் கதாநாயகியாக நடித்து இருப்பவர் நடிகை ஜெனிலியா. அவருக்கும், மராட்டிய மாநில முன்னாள் முதல்-மந்திரி விலாஸ்ராவ் தேஷ்முக்கின் மகனும், நடிகருமான ரிதேஷ் தேஷ்முக்குக்கும் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

தரவரிசையில் 4வது இடத்திற்கு முன்னேறினார் சாய்னா நேவால்!…தரவரிசையில் 4வது இடத்திற்கு முன்னேறினார் சாய்னா நேவால்!…

பெங்களூர்:-இந்திய பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால் நேற்று அளித்த பேட்டியில், உலக தரவரிசையில் 9-வது இடத்தில் இருந்த நான், 3 பட்டங்கள் வென்று 4வது இடத்திற்கு முன்னேறியது மகிழ்ச்சி அளிக்கிறது. அடுத்த மாதம் நடக்கும் துபாய் சூப்பர் சீரிஸ் போட்டியிலும் சிறப்பாக