செய்திகள்,திரையுலகம் ‘ஐ’ திரைப்படத்தால் பாதிக்கப்படும் தெலுங்கு படங்கள்!…

‘ஐ’ திரைப்படத்தால் பாதிக்கப்படும் தெலுங்கு படங்கள்!…

‘ஐ’ திரைப்படத்தால் பாதிக்கப்படும் தெலுங்கு படங்கள்!… post thumbnail image
சென்னை:-‘ஐ’ படம் எப்படியோ ஒரு வழியாக பொங்கலுக்கு வரும் என கூறியுள்ளனர். ஆனால், சொன்ன தேதியில் வருமா?… என்பது இன்னும் சந்தேகமாக தான் உள்ளது. இது மட்டுமின்றி தெலுங்கில் இந்த பொங்கலுக்கு ஜுனியர் என்.டி.ஆர், வெங்கடேஷ் போன்ற பெரிய நடிகர்களின் படங்கள் ரிலிஸ் ஆகவுள்ளது.

‘ஐ’ படம் வந்தால் நம் ஊரிலேயே நமக்கு தியேட்டர் கிடைக்குமா என்ற நிலைமையில் உள்ளது தெலுங்கு திரையுலகம். இதனால் ஐ தள்ளிப்போகுமா?… தெலுங்கு படங்கள் தள்ளிப்போகுமா?… என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி