Day: November 26, 2014

‘லிங்கா’ படத்தின் தொலைக்காட்சி உரிமை வரலாறு காணாத தொகைக்கு விலை போனது!…‘லிங்கா’ படத்தின் தொலைக்காட்சி உரிமை வரலாறு காணாத தொகைக்கு விலை போனது!…

சென்னை:-‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த் நடிப்பில் டிசம்பர் 12ம் தேதி வெளிவரும் படம் ‘லிங்கா’. இப்படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வெளிவந்து அனைவரையும் ரசிக்க வைத்தது. இப்படம் ரிலிஸ்க்கு முன்பே வசூல் வேட்டையை நடத்த ஆரம்பித்துள்ளது. தற்போது வந்த தகவலின் படி படத்தின் தொலைக்காட்சி

இந்தியாவில் 80 லட்சம் குழந்தைகளுக்கு புற்றுநோய் பாதிப்பு: ஆய்வில் தகவல்!…இந்தியாவில் 80 லட்சம் குழந்தைகளுக்கு புற்றுநோய் பாதிப்பு: ஆய்வில் தகவல்!…

சென்னை:-புற்றுநோயை வென்றவர்கள் தினம் சென்னை கீழ்ப்பாக்கம் ‘கேன்சர் கேர்’ மருத்துவமனையில் நடந்தது. இதில் கவர்னர் ரோசய்யா கலந்து கொண்டு பேசியதாவது:– இந்தியாவில் 2 கோடி பேர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 80 லட்சம் பேர் 2 வயதுக்கும் கீழுள்ள குழந்தைகள் ஆவர்.

நடிகர் அஜித் ரசிகர்களை மிகவும் சோதிக்கும் படக்குழு!…நடிகர் அஜித் ரசிகர்களை மிகவும் சோதிக்கும் படக்குழு!…

சென்னை:-நடிகர் அஜித் படத்தின் ஒரு ஸ்டில் வந்திராதா என அவரது ரசிகர்கள் எப்போதும் வெயிட்டிங் தான். இந்நிலையில் பொங்கலுக்கு வெளிவரவிருக்கும் ‘என்னை அறிந்தால்’ படத்தின் டீசர் இன்னும் வெளிவரவில்லை. ஆனால், சிலர் நாளை கண்டிப்பாக டீசர் வரும் என சமூக வலைத்தளங்களில்

மத அவமதிப்பு வழக்கு: நடிகை வீணா மாலிக்–கணவருக்கு 26 ஆண்டு ஜெயில்!…மத அவமதிப்பு வழக்கு: நடிகை வீணா மாலிக்–கணவருக்கு 26 ஆண்டு ஜெயில்!…

பாகிஸ்தான்:-பாகிஸ்தான் நடிகை வீணா மாலிக். இவர் இந்தி படங்களிலும் நடித்துள்ளார். நிர்வாண போட்டோ விவகாரத்தில் சர்ச்சையில் சிக்கியவர். கடந்த மே மாதம் இவருக்கும், பஷீருக்கும் திருமணம் நடந்தது. அப்போது ஒரு பாடலுக்கு நடன நிகழ்ச்சி நடந்தது. அந்த பாடல் காட்சிகள் மதத்தை

தெலுங்கு பட ஒளிப்பதிவாளருடன் நடிகை பூர்ணா காதல்!…தெலுங்கு பட ஒளிப்பதிவாளருடன் நடிகை பூர்ணா காதல்!…

சென்னை:-தமிழில் முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு படம் மூலம் நடிகை பூர்ணா கதாநாயகியாக அறிமுகமானார். கொடைக்கானல், கந்தகோட்டை, ஆடுபுலி, வேலூர் மாவட்டம், வித்தகன் போன்ற படங்களிலும் நடித்துள்ளார். மலையாளம், தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார். பூர்ணாவுக்கும், தெலுங்கு ஒளிப்பதிவாளர் பரணிக்கும் திடீர் காதல் மலர்ந்துள்ளதாக

நடிகர் விஜய்யால் ஸ்ருதிஹாசனுக்கு ஏற்பட்ட பிரச்சனை!…நடிகர் விஜய்யால் ஸ்ருதிஹாசனுக்கு ஏற்பட்ட பிரச்சனை!…

சென்னை:-நடிகை ஸ்ருதிஹாசன் தற்போது சிம்புதேவன் இயக்கத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்து வருகிறார். இப்படத்தில் ஹன்சிகா சம்மந்தப்பட்ட காட்சிகள் எடுத்துவர, அடுத்து ஸ்ருதி பங்கேற்கும் காட்சிகள் எடுக்கவிருக்கின்றனர். கார்த்தி தெலுங்கில் நாகார்ஜுனாவுடன் நடிக்கும் படத்திற்கு ஸ்ருதி தான் ஹீரோயினாம். ஆனால், விஜய் படத்தின்

கேரளாவில் பறவை காய்ச்சல்: வாத்துகள், கோழிகளை அழிக்க அரசு முடிவு!…கேரளாவில் பறவை காய்ச்சல்: வாத்துகள், கோழிகளை அழிக்க அரசு முடிவு!…

திருவனந்தபுரம்:-கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தில் பறவை காய்ச்சல் பரவி உள்ளது. இந்த பகுதியில் அடுத்தடுத்து வாத்துக்கள் கூட்டம் கூட்டமாக இறந்தன. இதைத்தொடர்ந்து இந்த வாத்துக்களின் ரத்தத்தை பரிசோதனை செய்ததில் பறவை காய்ச்சல் பாதிப்பால் தான் இந்த வாத்துகள் இறந்தது உறுதியானது. இந்த

நடிகர் விஜய் புகழ் பாடிய வெளி நாட்டு இளைஞர்!…நடிகர் விஜய் புகழ் பாடிய வெளி நாட்டு இளைஞர்!…

சென்னை:-நடிகர் விஜய் இந்திய சினிமாவின் முன்னணி நடிகராகிவிட்டார். ‘கத்தி’ திரைப்படத்தின் பிரம்மாண்ட வெற்றி அவரை உச்சத்தில் தூக்கி வைத்துள்ளது. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை நடிகர் விஜய் படத்தின் பாடலை விரும்பாதவர்கள் யாரும் இல்லை. இந்நிலையில் வெளி நாட்டு இளைஞர் ஒருவர்

செயற்கைத்தீவு விவகாரம்: அமெரிக்காவின் கருத்தை சீனா நிராகரித்தது!…செயற்கைத்தீவு விவகாரம்: அமெரிக்காவின் கருத்தை சீனா நிராகரித்தது!…

பீஜிங்:-தென் சீனக்கடல் பகுதியில் அமைந்துள்ள தீவு கூட்டங்களில் வியட்நாம், மலேசியா, புரூனே, தைவான், பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகள் கட்டுமான பணிகளை மேற்கொண்டு வருகின்றன. தென் சீனக்கடல் பகுதி முழுவதும் தனக்கே சொந்தம் என உரிமை கொண்டாடி வரும் சீனாவும், அங்குள்ள ஸ்பிரேட்லி

வயது முதிர்வுக்கான அடிப்படை தத்துவங்களை கண்டுபிடித்த டென்ஹாம் ஹார்மன் மரணம்!…வயது முதிர்வுக்கான அடிப்படை தத்துவங்களை கண்டுபிடித்த டென்ஹாம் ஹார்மன் மரணம்!…

ஒமாஹா:-வயது முதிர்வுக்கான அடிப்படை தத்துவங்களை கண்டுபிடித்த பிரபல மருத்துவ விஞ்ஞானி டென்ஹாம் ஹார்மன் தனது 98-வது வயதில் காலமானார்.அவரது தத்துவங்களை அடிப்படையாக வைத்தே புற்றுநோய், அல்சைமர் மற்றும் இதர நோய்கள் குறித்த பாடங்களும், ஆய்வுகளும் நடத்தப்படுகின்றன. தனது 90-வது வயதுகளில் நெப்ராஸ்கா