செய்திகள்,திரையுலகம் ‘லிங்கா’ திரைப்படத்திற்கு ‘யு’ சான்றிதழ்!…

‘லிங்கா’ திரைப்படத்திற்கு ‘யு’ சான்றிதழ்!…

‘லிங்கா’ திரைப்படத்திற்கு ‘யு’ சான்றிதழ்!… post thumbnail image
சென்னை:-‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த் நடிப்பில் மிகுந்த ஆவலுடன் திரை உலகமே எதிர்பார்க்கும் திரைப்படம் ‘லிங்கா’ இப்படத்தின் அனைத்து பணிகளும் முடிவடைந்து சென்சாருக்கு சென்றது.

படத்தை பார்த்த சென்சார் குழு ஒரு கட் கூட இல்லாமல் குடும்பத்தோடு பார்க்கும் வகையில் படத்துக்கு யு சான்றிதழ் வழங்கியுள்ளது. இது சூப்பர் ஸ்டார் ரசிகர்களிடைய பலத்த சந்தோஷத்தை எழுப்பியுள்ளது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி